ஆளுநரின் இந்த செயல் மிகப்பெரும் கொடுமை கண்டிக்கத்தக்கது அரசியலமைப்பு சட்டம் தந்த அம்பேத்கர் அவர்கள் பெயரை வாசிக்காதது எவ்வளவு பெரிய இழிவான செயல் இதில் ராஜ்பவனில் அம்பேத்கருக்கு சிலை வைத்து நாடகம் வேறு @DMKITwing@TRBRajaa@thirumaofficial@cpimspeak@INCTamilNadu @BJPtamilagam