பாலஸ்தீன வரலாறு, எண்ணெய் அரசியல், அமெரிக்காவின் புவிசார் அரசியல், யூதர்களின் சர்வதேச லாபி என்று எந்தப் புரிதலும் இல்லாமல், இஸ்ரேலிய ஊடங்கங்கள் வாந்தி எடுப்பதை பார்த்துவிட்டு சிலர் வாய்க்கு வந்ததை எழுதுவதை பார்க்க முடிகிறது!
தயவுசெய்து குறைந்தபட்சமாவது படித்துவிட்டு எழுதுங்கள்!
அண்ணனை @Seeman4TN சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினேன்!
வருகிற 27ம் தேதி அண்ணன் தலைமையில் எங்கள் @habeeabu712 திருமணம் என் ஊர் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது!
வாய்ப்புள்ள உறவுகள் இதனையே அழைப்பாக ஏற்று எங்கள் திருமண நிகழ்வில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறேன்♥️
Utter stupidity. No remarkable changes have been made in the provisions or in punishments, simply rearranged the chapters and changed its name for the sake of imposing Hindi.
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்🧐
எதிர்வரும் 27 ஆகஸ்ட், 2023 அன்று எங்கள் @habeeabu712 திருமண நிகழ்வு நடைபெறவிருக்கிறது
இந்நிகழ்வில் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து எங்களை வாழ்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்திட அன்புடன் அழைக்கிறோம்
அழைப்பின் மகிழ்வில் தங்கள் வருகையை எதிர்பார்த்தவனாக...
#6 குப்பி - வெற்றிச்செல்வி
"காலநதி ஓடிக் கொண்டுதான் இருக்கிறது
ஈரநிலமும் இங்கேதான் கிடக்கிறது.
நினைவுகள் விரட்டும் கசங்கிய மூளையில்
காணாமல் தேடும் கதறல்கள் தீரட்டும்."
ஈழத் தமிழ் இனத்திற்காகத்
துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை.
The old man named Santiago who struggles all nights and days to return back home with Marlin, the giant fish, to prove to other fishermen that he is not an unlucky one. At the end of the day,all his struggles became vain.A masterpiece of hard work
மெட்ராஸ் திட்டமிட்டு உருவாக்கபட்ட நகரம் அல்ல. அது பல்வேறு தருணங்களில் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு தேவைகள் கருதி, தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட ஒரு சுயம்பு நகரம்.
ஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால் சென்னை வளர்ச்சி அடைந்து இருப்பது கேள்விக்குறியே!
குற்றப் பரம்பரை...
களவு செய்வது தவறு என்றுணராமல் அதையே தொழிலாகக் கருதி வாழ்ந்த குற்றப் பரம்பரை பற்றியக் கதை!
சாதியற்று பாசத்திற்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு வாழும் இவர்களை மூன்று ஊரார் சேர்ந்து சூழ்ச்சியால் அழித்தொழித்த கதை!