🔥👑 ALLU ARJUN’S MOST POWERFUL SCENE IN PUSHPA 2 – THE ICONIC SWAG THAT RULES EVERY HEART! 💥🎬 A breathtaking performance filled with fearless attitude, unmatched charisma, electrifying screen presence, and powerful dialogue delivery. Pushpa’s style, confidence, and larger-than-life personality make this scene truly unforgettable! 🔥⚡
திண்டிவனம் அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி
#RoadAccident | #drivesafe | #tindivanam | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
#Russia 🇷🇺😮💨🔥🔥🔥 என்னடா வீடியோ கேம் மாதிரி அடிச்சு நொறுக்குறீங்க 🤯😱😳
உக்ரைன் போர் விமானத்தை கண்டறிந்து கண்காணித்த ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள்!
தீவிரமடைந்துள்ள ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், உக்ரைன் ராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் ஒன்றை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்து கண்காணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம், அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் தனது வான்வெளியைக் கண்காணிப்பதையும், வான் பாதுகாப்புப் படைகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருப்பதையும் ரஷ்யா தொடர்ந்து வலுப்படுத்தி வருவதை எடுத்துக்காட்டுகிறது.🔥
நியூசிலாந்தின் வெலிங்டன் பேசின் ரிசர்வ் (Basin Reserve, Wellington) மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்! 🏏🇳🇿🇮🇳
பள்ளிக்குச் செல்லாமல் 'கட்' அடித்துவிட்டு சீருடையுடன் ஜாலியாக கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போன பள்ளி மாணவர்கள், லைவ் கேமராவில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர்! 📺 ஸ்டேடியத்தின் பெரிய திரையில் தங்களைப் பார்த்ததும், ஆசிரியர்களிடமோ பெற்றோரிடமோ மாட்டிவிடுவோம் என்ற பதற்றத்தில் அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு ஒளிவது பார்க்கவே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 😂
உங்கள் வாழ்க்கையில் இதுபோல எப்போதாவது கையும் களவுமாக மாட்டியிருக்கிறீர்களா?🤔 உங்களுடைய அந்த வேடிக்கையான அனுபவங்களை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்! 👇😅
#INDvsNZ #Wellington #BasinReserve #CaughtRedHanded #CricketFever #SchoolDays #BunkingClass #FunnyMoments #Cricket #TamilMemes
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த திருமணக் குதிரை ஊர்வலத்தின் போது, 2 சகோதரர்களுக்கு, அவர்களின் சகோதரியின் கணவரான யோகேஷ் குமார் தலா சுமார் 100 அடி நீளமுள்ள, ரூ. 1 கோடி மதிப்புள்ள ரூ. 500 நோட்டு மாலைகளைப் பரிசாக அணிவித்தார்.
#Uttarpradesh#MoneyGarland#ViralWatch#OITamil
🔥💥 HRITHIK ROSHAN'S MOST POWERFUL ACTION PERFORMANCE – A TRUE ACTION SUPERSTAR IN HIS ELEMENT! 👑⚔️ Witness an explosive cinematic spectacle featuring breathtaking stunts, fearless attitude, incredible fighting skills, powerful expressions, and unstoppable energy! Every action sequence delivers pure adrenaline, every move showcases extraordinary talent, and every moment keeps you glued to the screen! An unforgettable blockbuster experience! 🔥🎬
CRPF படைக்கு அதிரடி பாதுகாப்பு மேம்பாடு..!!
2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, CRPF வீரர்களின் பயணப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 28 வீரர்கள் பயணிக்கக்கூடிய குண்டு துளைக்காத மற்றும் கண்ணிவெடி தாக்குதல்களைத் தாங்கும் பாதுகாப்புப் பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பேருந்துகளின் சிறப்பம்சங்கள்:
⚡முழுமையான கவசப் பாதுகாப்பு – பேருந்தின் சுற்றுப்புறம் முழுவதும் பாதுகாப்பு கவசம்.
⚡V வடிவ அடிப்பகுதி – கண்ணிவெடி மற்றும் அடிப்பகுதி வெடிப்புத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைப்பு.
⚡துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான பாதுகாப்புத் துளைகள் – உள்ளிருந்து எதிர்த்தாக்குதல் நடத்தும் வசதி.
⚡360° சுழலும் மேல்புற பாதுகாப்பு அமைப்பு – அனைத்து திசைகளிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு.
ஜம்மு & காஷ்மீரின் அபாயகரமான கான்வாய் வழித்தடங்களில், இதுவரை பயன்படுத்தப்பட்ட சாதாரண பாதுகாப்பற்ற பேருந்துகளுக்குப் பதிலாக இந்தப் பாதுகாப்புப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன..
பாஜக அரசின் மாற்றம்...🔥
#ModiGovt
#BJPForIndia
"யாராவது சாப்பாடு எடுத்துட்டு வந்தா சாப்பிடுவோம், இல்லனா டீ தான்".. எல்லாம் அண்ணாமலையார் பாத்துப்பாரு… தொடர்ந்து 11 நாட்கள் எரியும் மகாதீபத்தை அணையாமல், கொப்பரைக்கு அருகிலேயே தங்கி பாதுகாப்பவர்கள் 2668 அடி உயர மலை உச்சியில் நின்று உணச்சி பூர்வமாக சொன்ன தகவல்கள்
#Tiruvannamalai | #AnnamalaiyarTemple | #MahaDeepam #Devotees | #PolimerNews