This scene which we could not express with a few prising Words!!!! @divyabarti2801 subbu’s smug smile, @gvprakash darling’s bewildering feeling and the end card dialogue Makes everything breaks from your heart #BachelorOnSonyLiv ! Subbu won zillion of true heart
@CbeCorp Saravanampatti Bose garden street lights are not operating past 3 days. Could you please update the reason for not operating street lights? @CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்
#CMJosephVijay
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
Party Fund முதல் Sofa Model வரை... எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் தன்னந்தனி ஆளாக நின்று பதில் கொடுத்த முதலமைச்சர் விஜய்.... ஊழல் குறித்து முதலமைச்சர் பேச தொடங்கியதும் அமளியில் ஈடுபட்டு அசெம்பிளியில் இருந்து வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்... சட்டப்பேரவையில் நடந்தது என்ன? முழு வீடியோ..!!!
#TNAssembly | #CMVijay | #TVKGovt | #PolimerNews
ஜெயிச்ச யாரும் ஓட்டுக்கு காசு குடுக்கவிலை அவங்க செலவும் பண்ணல 💯
விஜயும் சினிமால நல்லா சம்பாரிசிட்டு தான் வந்திருக்காரு
So யாருக்கும் காசு தேவை இல்ல🔥🔥
நடப்பது எல்லாம் கனவு மாறி இருக்கு 🔥🔥
தமிழக முதலம��ச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நான் அமைச்சரா இருக்கனா என்னனே எங்க அம்மாவுக்கு தெரியாது..!
நான் அமைச்சரான பிறகு இன்றும் என் அம்மா சமையல் வேலைக்கு தான் போய்டு இருக்காங்க..
என் அப்பா 3000 ரூபாய் சம்பளத்துக்கு அதே வேலைக்கு தான் போய்டு இருக்காங்க..
அந்த வேலையை விட முடியாதுனு என்கிட்ட திட்டவட��டமா சொல்லிட்டாங்க..
தனது குடும்பம் குறித்து உருக்கமாக பேசிய அமைச்சர் ரமேஷ்..
#Tiruchirappalli | #Minister | #Ramesh | #PolimerNews
மின்வெட்டுனா விஜய் தான் காரணமா?
திமுக அதிமுக ஆட்சில கரண்ட்டே இல்லேயா?
திமுக கவுன்சிலர்கள் AE மற்றும் திமுக ஆட்சியில் மின்சார வேலையில் சேர்ந்தவர்களுடன் இணைந்து இது போன்ற ஈன வேலைகளில் ஈடுபட்டுவருது மக்களுக்கு புரிகிறது 😌