SOCIAL ORG
WORKING TO EMPOWER CITIZENS OF INDIA
NEVER COMPROMISE DEVIATION IN THE NAME OF BIRTH CAST RACE
WE REAL ANTI FASCISTS
CAN'T KEEP CALM AGAINST FASCISTS
திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரம்..!
அதிமுக கூட்டணியில் ��ிண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, அஇஅதிமுக கழக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் C.சீனிவாசன் MBA.,MLA மற்றும் கழக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் மா���்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் https://t.co/7zgEMLw9Bh., MLA ஆகியோர் திண்டுக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.CN.ராஜசேகரன் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்னையாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, நந்த்னப்பட்டி, கொத்தம்பட்டி, N.S.நகர், செல்லமந்தா��ி, சீலப்பாடி, அனைப்பட்டி, முள்ளிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் திரு.V.மருதராஜ் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், தேமுதிக, புதிய தமிழகம், மஜக, இந்திய தேசிய லீக், புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
#வெல்லட்டும்_முபாரக் #வளமாகட்டும்_திண்டுக்கல் #Dindigul4Mubarak #வெல்லட்டும்_இரட்டைஇலை #வெல்லட்டும்_sdpi #MubarakforDindigul
@nellai_mubarak @Srinivasanoffl @AIADMKITWINGOFL
நத்தம் ஒன்றியத்தில் சூறாவளி பிரச்சாரம் - மக்களின் அமோக வரவேற்பில் வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக்..!
நத்தம் ஒன்றிய கிராமப் பகுதிகளில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக் அவ���்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, கழக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் C.சீனிவாசன் MBA.,MLA மற்றும் கழக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் https://t.co/7zgEMLw9Bh., MLA ஆகியோர் நத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் தீவ��ர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கழக அம்மா பேரவை இணைச் செயலாளர், நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் திரு RVN.கண்ணன் அவர்கள் தலைமையில் நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் காலை முதல் வீதிவீதியாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தில் நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.மணிகண்டன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் திரு.அசாருதீன் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், தேமுதிக, புதிய தமிழகம், மஜக, இந்திய தேசிய லீக், புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள், த���ண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
@nellai_mubarak
@Srinivasanoffl @AIADMKITWINGOFL
#வெல்லட்டும்_முபாரக் #வளமாகட்டும்_திண்டுக்கல் #Dindigul4Mubarak #வெல்லட்டும்_இரட்டைஇலை #வெல்லட்டும்_sdpi #MubarakforDindigul
நத்தம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு..!
#நத்தம் ஒன்றிய கிராமப் பகுதிகளில் #திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, கழக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் C.சீனிவாசன் MBA.,MLA மற்றும் கழக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் ம���ப்பெருந்துறை அமைச்சர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் https://t.co/7zgEMLw9Bh., MLA ஆகியோர் நத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கழக அம்மா பேரவை இணைச் செயலாளர், நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் திரு RVN.கண்ணன் அவர்கள் தலைமையில் நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் காலை முதல் வீதிவீதியாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். இந்த பிரச்சார���்தில் நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.மணிகண்டன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் திரு.அசாருதீன் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், தேமுதிக, புதிய தமிழகம், மஜக, இந்திய தேசிய லீக், புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
#வெல்லட்டும்_முபாரக் #வளமாகட்டும்_திண்டுக்கல் #Dindigul4Mubarak #வெல்லட்டும்_இரட்டைஇலை #வெல்லட்டும்_sdpi #MubarakforDindigul
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் ஆகியோரின் இல்லத்தில் ��டைபெற்ற என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
MK Faizy, the National President of the SDPI termed the suspension of AAP MP, Sanjay Singh from attending the remaining session of the Rajya Sabha, undemocratic and authoritarian. The country is being stripped of its democratic nature by the right-wing fascists, said Faizy.
Iuml நகரத் தலைவர் அப்துல் காதர் அவர்களுக்கும், மேலும் சோதனை நடவடிக்கைகளை கண்ட���த்த அனைத்து ஜனநாயக தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
- நெல்லை முபாரக்.
��ாநில தலைவர், SDPI தமிழ்நாடு.
@thirumaofficial @jawahirullah_MH @ThamimunansariM @karunaasethu
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் அவர்களுக்கும், நீலப்புலிகள் இயக்கத் தலைவர் டி.எம்.புரட்சிமணி அவர்களுக்கும், பேராசிரியர் த.ஜெயராம��் அவர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பு தலைவர் முஹம்மது கவுஸ், நேரில் வருகை தந்த மமக தலைவர் ரசூல் மைதீன்,
கண்டன அறிக்கை வெளியிட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கும்,மஜக பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, மஜக செயலாளர் மெளலவி ஜே.எஸ்.ரிபாயி, YMJ மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாஃபி, Welfare கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும்,
என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கைகளை கண்டித்த விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,மம�� தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லா MLA., தொலைபேசி வாயிலாக விசாரித்த மமக ��ட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்களுக்கும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் ,
நிறைவேறாது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வலுவான ஜனநாயக நடவடிக்கைகளின் மூலமாக பாஜக அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும். ஒருபோதும் நெருக்கடிகளின் மூலமாக அதன் அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கிவிட முடியாது. சோதனைகள் மூலம் இன்னும் வீரியமாகவே களமாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒன்றையும் அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ. கட்ச��யை பொய்யான குற்றச்சாட்டில் சோதனைகளை நடத்தி, வன்முறையாளர்களாக மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் எண்ணமே இ��்த சோதனையாகும். இத்தகைய கேடுகெட்ட அவர்களின் எண்ணம் ஒருபோதும்
எனது போன் மற்றும் ஒன்றுமில்லாத சில பேப்பர்களை மட்டும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதேபோல் எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு உறுப்பினர் பாரூக் அவர்களின் வீட்டிலும் எதுவும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பிச் சென்றுள்ளனர். அதிகாலை முதல் ஊடக பரபரப்பை ஏற்படுத்தியதை தவிர வேறு
அதன் ஒருபகுதியாக இன்றைக்கு எனது வீட்டிலும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் அவர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள இஸ்லா���ியர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. மூலம் சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த சோதனையில் எந்த ஆவணமும் அவர்களுக்கு கிடைக்காத நிலையில்,
நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
உரையாற்றுகிறார் ; ஆ.கோபண்ணா அவர்கள்,
மாநில துணை தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
@AGopanna
நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
உரையாற்றுகிறார் ; திருமுருகன் காந்தி அவர்கள், ஒருங்கிணைப்பாளர் மே 17.
@May17Movement
நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#rejectuniformcivilcode