தமிழக அரசே!
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு! தேர்தல் வாக்குறுதிப்படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்!
இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி
நாள்: நவம்பர் 16 2024
இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், சென்னை
#sdpireservationmarch#SDPITamilnadu
எத்தனை இடங்களில் கத்தரி போட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் இரத்தத்தில் ஊறிப்போன #அண்ணா -வின் போர்க்குணத்தையோ எந்தத் தணிக்கை வாரியத்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. வரலாற்றை மறைக்க நினைக்கும் பாசிச சக்திகளுக்கு, இந்தப் போராட்டக் கலை வடிவமே பெரும் அரசியல் எச்சரிக்கையாக அமையும்.
நாங்கள் நிராகரிக்கிறோம்......
ஒரே நாடு, ஒரே தேர்தல்
பன்முக தன்மையை குழி தோண்டிப் புதைக்கும் ஒற்றைக் கலாச்சாரம்......
SDPI - தமிழ்நாடு
தேசிய பொதுக்குழு - 2026
மங்களூர் - கர்நாடகா...
#SDPI#SDPITamilnadu