@imrajmohan@RameshOffcl Anna Kitte Mullaperiyar Dam issue Reconsider Panna sollunga please 🥲..Inga keralale Dam Udanjithunna 5 District athu baadhikkum..Pala latcham Uyir baliyagum..Yerkanave media ellam senthu Annave Inga manipulation panni Hate spread pandranga..
நாளை ஆஜராக வேண்டும் என்று Summon அனுப்ப பட்ட நிலையில் @evvelu வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்..
சட்டரீதியாக சந்திச்சு உண்மையை வெளி கொண்டு வருவோம்னு சொன்னாரே @mkstalin ?
CM Vijay is determined to arrest Senthil Balaji before his Karur visit. By July 10, he will either be in custody or outside India.
REDEMPTION ARC @TVKVijayHQ 🔥
News Tamil 24x7 Breaking News | 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்
வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்
Karur Stampede | 02 July 2026
#CMVijay #GovernmentJobs
கடந்த ஆட்சியில் டெண்டர் வாங்கி தரேன்னு லஞ்சம் கொடுத்து பணம் பறி போயிருந்தால் ஏமாத்தின பணம் திருப்பி உங்களுக்கு பணம் வாங்கி தரப்படும் -ஆதவ் அர்ஜுனா 🔥🔥🔥🔥🔥