Celebrating 5 years of Ahimsa Entertainment ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world — we book them for you.
To enter:
1. Follow @ahimsafilms
2. Repost this
Winner chosen July 30, 2026.
இளைய தளபதி `டு' தளபதி - விஜய்-க்கு வாழ்த்துகளையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மை விகடன்’ ஒரு சிறப்பு மைக்ரோ பக்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் விகடன் வாசகர்களும், விஜய்யின் தீவிர ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளையும் நினைவுகளையும் கட்டுரைகளாக எழுதி, எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவை My Vikatan பக்கத்தில் வெளியாகும்!
விவரங்களுக்கு க்ளிக் செய்க... https://t.co/3TPIkuEoSH
#MyVikatan | #CMVijay
திருச��செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!