மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay
@fssaiindia@tnfoodsafety I’m concerned about the authenticity of "Panan Theluvu" (Palmyra Nectar) sold by roadside vendors. Real sap ferments in 2 hours, but this is sold all day in open aluminium pots. I Suspect saccharin & artificial colors. Please check! #FoodSafety#FSSAI
@TrumpUpdateHQ Anyway he will not get NOBEL PEACE price, for name sake let him get nixon foundation architect of peace and be happy holding on to it🤣🤣🤣
@bellausa17@TrumpUpdateHQ If all indians come out of US then there will be no technical persons and brainy.... Because most of them are indians serving US based companies, government,medical etc.... Think about it too
⚡வைகை ஆறு உருவாகும் மேகமலையில் புலிகள் சரணாலயம் அமைக்க அரசாணை வெளியிட்டு தென்மாவட்ட மக்களின் குடிநீர்,பாசனத்திற்கு தேவையான நீர் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க வழிவகை செய்து இருக்கிறார். #விவசாயிகளின்_காவலன்_EPS#வற்றாத_ஜீவநதியாகும்_வைகை
விவசாயிகளின் கஷ்டத்தை மட்டும் இல்லாம அவுங்க வலிய உணர்ந்து ரூ 12000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்த விவசாயிகளின் தலைமகன் எடப்பாடியருக்கு நன்றி #விவசாயிகளின்_காவலன்_EPS