உங்களால் நம்ப முடிகிறதா?
இது ஒரு வீட்டின் வெளித்தோற்றமும், உள்தோற்றமும்! இதில் ஒரு குடும்பம் வாழ்கிறது.
வாக்குக் கேட்டுப் போன இடத்தில் பார்த்து மனம் வெறுத்துப் போனேன். கண்ணீரோடு பேசினார் அக்குடிசையில் இருந்த அக்கா.
வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சிக்குட்பட்ட சிறுதலைக்காடு பகுதியில் வாக்குக் கேட்டுபோனபோது அங்கு பார்த்த மக்களின் வாழ்நிலை இதுதான்.
அம்மக்களுக்கு குடிக்கவும், சமைக்கவும் தண்ணீர் இல்லை. காசு கொடுத்தே தண்ணீரை வாங்குகிறார்கள்.
மருத்துவமனை வசதி இல்லை.
போக்குவரத்து வசதி இல்லை.
சாலை வசதி இல்லை.
மொத்தத்தில், மனிதர்கள் வாழ��வதற்கற்ற சூழலே அங்கு இல்லை.
வேதாரண்யம் தொகுதியின் இந்நாள்/ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாட்டுக்கொட்டகை அளவுக்குக்கூட சிறுதலைக்காடு மக்களின் வீடுகள் இல்லை.
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: Ahead of the Naam Tamilar Katchi (NTK) holding a “Maatrathai Virumbum Makkal Maanadu” (Conference of People Seeking Change) today at Alampatti Pudur in Tamil Nadu, it features the portraits of 570 Tamil icons, including the LTTE leadership. The party will announce its candidates for all 234 Assembly constituencies today.
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, ���ெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்கள���ன் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்த���ல் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்க���க பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க���கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக��கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையா��ும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/pAuuRTB0Vu
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நமது சல்லியர்கள் படத்தை பார்க்கும் ஆர்வத்தால் Ottplus என்கிற தளமே ஸ்தம்பித்துள்ளது. உங்கள் பார்வைக்க��� கிடைக்கவில்லையெனில் காத்திருக்கவும். இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். இதுவும் நம் இனத்திற்கான ஒரு முன்னெடுப்புத்தான்..
இத்திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து பெருந்தகையோர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் பேரன்பும்.. பெரு நன்றியும்! #Salliyargalblockbuster
அனைவருக்கும் வணக்கம்...
எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது.
வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
ஆனாலுய் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை.
நாங்கள் எடுத்திருப்பது தமிழ் மக்கள் சார்ந்து ஈ���ப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள தமிழ் மக்களுக்க��ன படம். எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டமாக உள்ளது. குறிப்பாக பிவிஆர் திரையரங்கம் ஒரு திரையரங்குகூடத் தரவில்லை. திரையரங்கு கேட்டு பேசிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அழைத்தால் போனையே எடுக்கவில்லை. அத்தனை திரையரங்குகளும் நிரம்பியா வழிகிறது? தராமலிருக்க!
எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான்.
இங்கிருக்கும் சங்கங்கள் சரியில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. எத்தனை சிறுபடங்கள் நசுக்கப்பட்டுள்ளது? முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்ய இயலவில்லை.
காரணமற்ற காரியங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் ஏன் கார்ப்பரேட் முதலாளிகளை முறைப்படுத்தவில்லை? சிறிய படங���களுக்கான திரையரங்குகள் பிவிஆர் போன்றவற்றில் வெளியிட ஏன் திட்டம் தீட்டவில்லை? ஒன்றிணைந்து போராடாதவரை எதுவுமே நடக்க வாய்ப்பில்லை.
இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க இவர்கள் யார்?! திரையரங்கு கொடு. படம் ஓடலைன்னா தூக்கு. பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிக்க அவர்கள் படம் பார்த்தார்களா? இல்லையே! அப்படியிருக்கும்போது ஏன் திரையரங்கு தர மறுக்கவேண்டும்?!
ஒரு ஈழத் தமிழ் படத்தை வெளியிடக்கூடாது என்பதில் எங்கிருந்தோ வந்து இங்கு கோலோச்சும் இந்த கார்ப்ப��ேட் முதலாளித்தும் தீர்மானிப்பது வெட்கக் கேடானது. கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ அவர்கள் சமூகம் சார்ந்து வெளியாகும் படத்தை வெளியிட முடியாது... திரையரங்கு தரமுடியாது என சொல்லிவிட முடியுமா? காரணம் அவங்க முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிறிய படங்கள் ஓடுகிறது. ராஜூ வெட்ஸ் ரம்பை என்ற சிறு முதலீட்டுப் படம் 22 கோடி வசூலித்திருக்கிறது. காரணம் திரையரங்கு அவர்களுக்கு கிடைக்கிறது. நமக்கு நல்ல படம்தான் எடுத்திருக்கிறோமா? மக்கள் வந்து பார்ப்பார்களா? என்பதைத் தெரிந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
பெரிய படங்களில் காசு பார்த்துக் கொண்டு சிறு படங்களை நசுக்கி கொல்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் அவ்வளவுதான்.
விழித்துக் கொள்ளுங்கள் தயாரிப்பாளர்களே. இன்று நான் நாளை நீங்கள்.
சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். பத்திரிகையாளர்கள் காட்சியில் பார்த்துவிட்டு கலங்கி அனைவரும் சொன்ன வார்த்தை பார்க்க வேண்டிய படம்.. பதிவு செய்��� வேண்டிய ஒன்று என்று.
ஒரு நல்ல படத்தைப் புறக்கணித்தவர்களுக்கு சிறந்த பாடமாக இதன் வெற்றி அமைய மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதே பிரசாத் லேப் திரையரங்கில் இப்படம் வெற்றிப்படம் என்பதை அறிவிக்கும் விழா நடக்கும் என்ற உறுதி தருகிறேன். உலகத் தமிழர்களின் ஆதரவோடு...
நன்றி!
சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்.
2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
#Seeman#NTK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு :
_கொத்துக்குறி_
நாள் :26-11-2025 கார்த்திகை 10 (புதன்கிழமை)*
நேரம் : காலை 8 மணி முதல்
#தமிழினத்தலைவர்71#TamilsLeaderPrabhakaran
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
தமிழர் எழுச்சி நாள் விழா
விழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 10 | 26-11-2025 காலை 10 மணியளவில்
இடம்:
ஏபிசா திருமண மண்டபம் இராமநாதபுரம் முதன்மைச்சாலை பரமக்குடி இராமநாதபுரம�� மாவட்டம்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#தமிழினத்தலைவர்71
#TamilsLeaderPrabhakaran
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு
தவெக கட்சியும் அதன் தலைமையும், தலைமை நிலைய பொறுப்பாளர்களும் காலவரையற்ற விடுமுறையில் இருப்பதால் தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் நினைவு தினத்திற்கு அறிக்கை கூட போட முடியாத சூழல் !
ஆயுதபூஜையை மட்டும் ரகசியாமாக கொண்டாடியிருக்கிறார் மன உளைச்சலில் இருக்கும் உங்கள் விஜய் !
- பேரவலத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று இருக்க வேண்டும்
- பாதிக்கப்பட்டவர்களோடு கட்சியினரை இருக்கச் செய்திருக்க வேண்டும்
- களத்தில் முழுமையாக இருந்திருக்க வேண்டும்
- பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்.
இது எதுவுமே செய்யாம, எவனோ எழுதிக் கொடுத்த அறிக்கையை போட்டுட்டு, 20 இலட்சம் நிவாரணம்னு சொல்லிட்டு, பணத்திமிர்ல வீட்டுக்குள்ள உக்காந்திருக்க உனக்கெல்லாம் ம���தல்வர் ஆசை ஒரு கேடா?
நாம் தமிழரை விட விஜய் அதிக வாக்குகள் வாங்குவார்... சீமானை விட TVK கூடுதல் வாக்குகள் பெறும் போன்ற கருத்துருவாக்கங்கள் வரும் வாரங்கள��ல் உருவாக்கப்படும்!
ஏனெனில் நாதகவின் அரசியலை தவெக எதிர்ப்புக்குள் சுருக்க வேண்டிய தேவை பலருக்கு உண்டு. அதேபோல் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நாதக எதிர்ப்பை பேசவும் விரும்புகிறார்கள்!
#TVKVijay #seeman #ntk
எனக்கு தமிழ் இனத்தின் மானமும் அதன் எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
இரண்டே நாளில் படத்தை எடுக்கவில்லை என்றால் நடப்பது வே�� .
கிங்டம் படம் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்த கோரி கொந்தளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் .
#சீமான்
#NTK
Alleging the #Kingdom movie is portraying Tamils in a bad light, NTK functionaries staged a protest urging theatres to stop screening the movie in Tirunelveli
Naam Tamilar Katchi cadre entered a theatre complex in Tirunelveli and tore down the flex banner of the film Kingdom, which allegedly portrayed Tamils in a bad light.