ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
விஜய் ரசிகர்கள் ஏண்டா இவ்ளோ கீழ்தரமா, கேவலமா போய்ட்டீங்க 😒
பழைய வீடியோவ Edit பண்ணி Voice over பண்ணி அவர Defame பண்றீங்களேடா. அந்த அளவுக்கு ஏண்டா வயிறு எரிஞ்சு சாகுறீங்க
அவர் சொல்லி DMK+ADMK Alliance ஆகும்னு சொன்ன தற்குறி தனம் கூட சரி., ஆனா இதெல்லாம் கேவலம் 🙏
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சையா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
``சும்மா விட மாட்டேன்’’
``தவெக அறிவுஜீவிகள் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. என்னை பயமுறுத்தலாம் என பார்க்கின்றனர். எவ்வளவோ நெருக்கடிகளைப் பார்த்தவன் நான். போலி ஆதரவு கடிதம் விவகாரத்தை சும்மா விட மாட்டேன்"
- டிடிவி தினகரன்
#TTVDhinakaran#AMMK#TVKVijay#TNPolitics#ThanthiTV
தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைக் கடத்தியாகச் சந்தேகப்பட்டு, குதிரைப்பேரம் நடந்திருக்கலாம் என யூகித்து, டிடிவி.தினகரன் ஆளுநரிடமே புகார் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த சட்டமன்ற உறுப்பினரே ஒரு வாகனத்தில் அமர்ந்து கையெழுத்து இடுவது போல 9 நொடிகள் கொண்ட ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது தவெக தரப்பு.
அதாவது, குதிரைப்பேரம் நடந்திருப்பதை உறுதி செய்வதாய் அமைந்திருக்கிறது அக்காணொளி.
உங்கள தற்குறின்னு ஊரே சொல்லுதுன்னா, சும்மா சொல்லலடா!
எவ்வளவு பெரிய புத்திசாலியா இருந்தால் ரகசியமா ஒரு MLA வரவச்சு எழுதி வாங்கி அவரை ரகசியமா தங்க வச்சு.. அத இவனுகளே ரகசியமா வீடியோ எடுத்து வச்சு, இப்போ பாருங்க ரகசியமா எடுத்த ரகசிய சந்திப்புனு வெளியிடுவானுக. குழந்தை பிடிக்கிறவனுக்கு வேற என்ன தெரியும்!
இவனுக வெளியிட்ட வீடியோ தான் மொத்த சாட்சியே குதிரை பேரம் AMMK கட்சி தலைமைக்கே தெரியாமல் அந்த MLA விடம் எழுதி வாங்கியதற்கு..
இதுக்கே சட்டம் என்ன பண்ணும் தெரியுமா? நீதிமன்றம் இப்போ போங்க !
இந்த வீடியோ தான் மொத்த ஆப்பு..