இது 2023 ஜூலை 17 ஆம் தேதி அன்று இருந்த அமைச்சர் முத்துசாமி சொன்னது.
கடந்த 30 வருடம் மேல் தமிழகத்தில் இருக்கும் ஒரு சட்டத்தை இன்று தான் என்னவோ விஜய் 21 வயது மது கிடையாது என சட்டம் போட்டது போல பொய் பரப்புகிறீர்கள்? செய்தி நிறுவனம் நடத்துறேங்களா இல்லை வேறு எதுவும் நடத்துறேங்களா?
Rajinikanth sir, Woke up this morning to your simple, funny and deeply grounded speech at the Art of Living Foundation Ashram. Loved every bit of it!
What amazes me most is how someone of your stature wears superstardom so lightly, with such humility and grace. There’s so much for the younger generation to learn from you - not just about success, but about staying grounded through it all.
Lots of love and admiration from a fan 🙏
@rajinikanth
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
Why are many Rajini fans upset about the negative propaganda on SM? Is it new? With their government and their Mafia route, it’s going to get uglier. If you're brave, stand and fight. I am a very small handle with just 300 followers. I will fight for my Thalaivar. I am sure a lot of bigger handles can do more. Don’t run away #westandwithRajini @rajinikanth he is our Hero
ரூட் மாபியா திட்டம் எளிது.. காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் இப்படி ஒரு சட்டபடியான நடவடிக்கையை எடுப்பது போல் காட்டினாலே போதும் பல ID களை முடக்க முடியும். ஏன் என்றால் அதிகாரம் அவர்கள் கையில்.. இவனுக தான் கருத்துரிமை வாய் கிழிய பேசியவர்கள்..
ஆனால் என்னோட பதில் “உன்னால முடிஞ்சத பார்த்துகோ”…