@GirlFromSalem கஞ்சிக்கு வழி இல்லாத நாய்ங்களுக்கு சாதி பெருமை மயிரப்பாரு. இந்த வார்த்தையை கூட சேர்ந்து ஜெயிலுக்கு போறவன் கிட்ட சொல்லி பாரு. செருப்பாலயே அடிப்பான்.
ஹீரோ எதுக்கு நாங்கள் நிரபராதின்னு கோர்ட்ல கூட்டமா சொன்னங்களாம்??? நாங்கதான் செஞ்சோம்னு அப்பவே சொல்லிடவேண்டியதுதான.
@DrSharmila15 நீங்களே ஒரு மருத்துவர், நான் சொல்ல தேவையில்லை. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். குழந்தை பருவம் கல்லங்கபடம் இல்லாமல் ஒற்றுமையாக பழகும் காலம்.
அதில் உங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இப்படி நகைச்சுவை செய்யவைப்பது நியாயமா?
The religious teacher punished this child for not remembering the verses of the Holy Quran!😡😡
இந்த வயதில் குர்ஆன் / வேதம் / பைபிள் இதெல்லாம் மனப்பாடம் பண்ணி என்ன சாதிக்க போகிறார்கள் …
குழந்தைகளை குழந்தைகளா இருக்க விடுங்க .. 🤦♀️🤦♀️🤦♀️
@DrSharmila15 உயர்திரு. DGP Sir அவர்களுக்கு. . .
பொது மக்களாகிய நாங்கள் லாக்அப்பிலோ, சிறைசாலைகளிலோ அடைக்கபட்ட பின்னர் எங்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எந்த ஆயுதம் ஏந்தலாம் ?
சட்டம் அனுமதித்த அறவழி போராட்டத்தின் போது எங்களை வாயிலேயே சுடும் காவல்துறைக்கு எதிராக எந்த ஆயுதம் ஏந்தட்டும் ?
ராம்குமாரின் உடல் திசுக்களில், மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை
தற்போது சிறைத்துறை மருத்துவர் அளித்துள்ள சாட்சியத்தில் தகவல் வந்த 10 நிமிடத்தில் சிறைக்குள் சென்றதாகவும் அப்போது சோதித்தபோது ராம்குமாருக்கு "நாடித்துடிப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்