Birthday Wishes Behanji - 15th Jan
Behanji as PM is the only alternative to Modi if opposition is serious about winning over fascist BJP.
BSP (3rd largest party) can only ensure defeat of BJP in Northern States and Impact significantly in other states as well.
#Behanji4PM
பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவரும் , நடிகையுமான திருமதி குஷ்பூ அவர்கள் நடிகை திரிஷா சம்பந்தமான பிரச்சனையில், திமுகவை சார்ந்த ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் 'என்னால் உங்களுடைய சேரி மொழியில் பேச முடியாது' என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் வன்மமான இந்த பதிவிலிருந்து, அவரின் சக மனிதர்களுடனான உறவும், சமூகப்பார்வையும், அரசியல் அணுகுமுறையும் எவ்வளவ��� ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசியல் என்பது ஜனநாயக கோட்பாட்டின் மீதோ சமூக சமநிலை என்ற உன்னத லட்சியத்தின் மீதோ கட்டமைக்கப்படவில்லை. மாறாக, சினிமா என்ற ஒற்றை மாயையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. சினிமா மூலம் தலைவர்கள் உருவாவதும் சமூகத்திற்குமான பிரச்சாரங்கள் உருவாவதுமாக இருப்பதால், இங்குள்ள சமூக நிலை பற்றியோ, அதனை மாற்றுவதற்கான கோட்பாடுகள் பற்றியோ, சட்டநடைமுறைகள் பற்றியோ பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. எனவேதான், மக்கள் பெரிய பிம்பங்களாக கருதுகின்ற இவர்கள் மிகச்சாதாரண்மாக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். குஷ்பூ மட்டுமல்ல, கடந்த காலங்களில் சமூகநீதி பேசுகின்ற திமுகவின் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும், மந்திரிகளும் கூட "நாங்கள் போட்ட பிச்சை" "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா" "நீ தாழ்த்தப்பட்ட சமூகம் தானம்மா" என்ற வார்த்தைகள�� பயன்படுத்தி பட்டியலின மக்களின் மனதை புண்படுத்தினார்கள். தமிழகத்தில் சித்தாந்தத்தினால் அல்லாமல் சினிமாவினால் அரசியல் உருவானதே இதற்கு காரணம்.
சுதந்திர இந்தியாவில் தாங்கள் அனுபவித்துவரும் துன்பத்திற்கும், எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல் பின்னடைவுக்கும் பட்டியலின மக்கள் எழுப்புகின்ற ஒரு கேள்விக்குக்கூட குஷ்புவோ, அவர் சார்ந்திருக்கும் பிஜேபியோ அல்லது காங்கிர��ோ, திராவிட கட்சிகளோ எப்போதுமே பதில் சொல்ல முடியாது. 2000 ஆண்டு��ளுக்கும் மேலாக சமூக படிநிலை அமைப்பு முறைக்கு எதிராக விடுதலை மொழி பேசிவரும் பட்டியலின மக்களின் மொழியை இழிவான மொழி என்னும் தொனியில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்புவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், சினிமா அரசியலை விடுத்து பாபசாஹெப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சித்தாந்த அரசியலை நோக்கி யார் உண்மையாக நகர்கிறார்களோ அவர்கள் இத்தகைய மோசமான வன்மமான மனநிலையிலிரு��்து விடுபடலாம் என்பதே என் கருத்து.@khushsundar @CMOTamilnadu
@BSPTamilnadu@Mayawati@AnandAkash_BSP@MP_SiddharthBSP தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு ஆகாஷ் ஆனந்த், திரு அசோக் சித்தார்த் MP மற்றும் நிதின்ஜி அவர்களும் பகுஜன் சமாஜ் கட்சி சென்னை மண்டல இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
இளைஞர்கள் அணி திரள்வீர்! சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம். "ஜெய்பீம் மாடலை" உருவாக்குவாம்.
Congratulations 'Arokiasamy Vincent Raj' for receiving the prestigious 'Raoul Wallenberg' Prize of the Council of Europe for extraordinary work towards the rights of the Dalits in India. #RaoulWallenberg
ஐரோப்பிய கவுன்சிலின் மதிப��புமிக்க விருதான ரவுல் வாலன்பெர்க் Raoul Wallenberg 2022 விருது பெற்ற சமூக ஆர்வலர், சகோதரர் எவிடன்ஸ் கதிர் அவர்களுக்கு எனது வாழ்த்துங்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். @EvidenceKathir #RaoulWallenberg #JaiBhim
1. मुजफ्फरनगर जिले के यूपी के पूर्व गृहमंत्री रहे श्री सईदुज़्ज़माँ के बेटे श्री सलमान सईद ने कल दिनांक 12 जनवरी को बीएसपी प्रमुख से देर रात मुलाकात की व कांग्रेस छोड़कर बहुजन समाज पार्टी में शामिल हो गए। श्री सईद को बीएसपी ने चरथावल विधानसभा की सीट से अपना उम्मीदवार बनाया ��ै।
இயக்குனர் பா.இரஞ்சித் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் இன்று 31-12-2021 சென்னை மியூசிக் அகாடமியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்பித்தார். @BSPTamilnadu