@beemji@thirumaofficial அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்து பதிவு போடவில்லையே ஏன்?
தமிழக அரசிற்கு அடிபணிந்துவிட்டீர்களா என்ற கேள்வி எழும்புகிறது
@beemji@Neelam_Culture
1956 அக்டோபர் 14 ஆம் நாக்பூரில் கல்வெட்டை நிறுவுகிறார் பாபாசாகேப் அம்பேத்கர், அதில் 22 சபதங்களை அன்றே எடுத்தவர் அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர்,
ஆனால் இன்று அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பதாகவும், அவருக்கு சிலை வடிப்பதாகவும் அவருக்கு நினைவிடம் அமைப்பதாகவும் தங்களை காட்டிக் கொள்ளும் ஆளும் பாரதிய ஜனதா அரசும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் இரண்டு கட்சிகளுமே அண்ணால் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை வெறும் ஓட்டு அரசியலுக்காக, பலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற பிரச்சனைகள் வரும் போது இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றாக தான் உள்ளது.
எனவே அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்து விடுவேன் என்று நேரு சொல்லியிருந்தார், இதை 20 ஆண்டுகளில் எடுத்துக்கொண்டு நிறைவேற்றினால் இந்தியா வல்லரசாக மாறி இருக்கும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒப்படைக்கும் போது குறிப்பிட்டவர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள், இன்னும் மூடநம்பிக்கைகளை நம்ப வைத்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்து, அதன் மூலம் ஆட்சி நடத்துபவர்கள் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களை பின்பற்றுவதாகவும் மதிப்பவர்களாக அவரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பார்களேயானால் அந்த 22 கொள்கையிலே தெளிவான ஒரு நிலைப்பாடு சொல்லியிருக்கின்றார்,
எனவே மதிய உள்துறை அமைச்சர் அமிதாவின் பேச்சு மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது.
மேலும் பாபாசாகிப் அம்பேத்கரை பின்பற்றுபவர்களை இழிவு செய்யும் விதமாக உள்ளது. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் எங்களின் கன்னடத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பாபாசாகிப் அம்பேத்கரின் இந்த 22 நடைமுறைகளை பின்பற்றியிருந்தால் தலித்துகள் ஒரு பெரிய அரசியல் எழுச்சி பெற்றிருப்பார்கள், தலித் அல்லாத மக்களும் அனைவர்களுக்கான வந்து ஒரு ஒருமைப்பாட்டுடன் சேர்ந்து அந்த மக்கள் விழிப்புணர்வை அடைந்திருப்பார்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாக அனைத்து நலன்களும் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சி எந்த ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிடாமல் இந்திய அரசமைச் சட்டத்தை அமல்படுத்துவது நோக்கமாகக் கொண்டிருப்பதில் இதுவே முக்கிய வந்து காரணமாகும்.
ஜெய்பீம்! உலகம் போற்றும் மாபெரும் தலைவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை @AmitShah கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் @Mayawati அவர்களின் ஆணைக்கிணங்க போராட்டம் நடத்த திட்டமிட்டு சென்னையில் தமிழக கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள்: 24/12/2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை.
@AnandanTNBSP@MP_SiddharthBSP@AnandAkash_BSP@TimesBsp@bspindia@BSPTamilnadu@BspArmstrong
#BabaSahebAmbedkar #JaiBhim #JusticeForArmstrong #AmitShah
இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்திய அரசியலமைப்பு தந்தை டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் அரசியலைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று, நமது நாட்டிற்கான அரசியலமைப்பை வரைவு செய்ததில் அவருடைய பங்கு அபரிமிதமானது,அவருடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் பரப்பவும், அரசியலமைப்பின் முக்கியத்துவத்துவத்தை வலியுறுத்தவும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒரு நாடு, நாட்டையும், அதன் மக்களையும் நிர்வகிக்கத் தேவையான, அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது அரசியலமைப்பு.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட 75வது ஆண்டில் அரசியல் சாசனத்தை நாட்டிற்கு வழங்கிய சட்ட மேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் மரியாதை செலுத்துவதோடு, அதில் இடம்பெற்றிருக்கும் சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டாக்டர்
P.ஆனந்தன் BA.,BL., DLL (USA),பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர்
#JaiBhim
#ConstitutionDay2024 #ஜெய்பீம்
சமத்துவத்தலைவரின் 90ஆம் நாள் நினைவேந்தல் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி
அன்புடையீர்,ஜெய்பீம்.
இன்று 05-10-2024 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தென்னிந்திய பௌத்த சபை விஹார் முதல் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள தலைவர் கட்டுமான இல்லம் வரை அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி பௌத்த அறவணடிகள் மற்றும் தென்னிந்திய புத்த விஹார் உபாசகர்கள், உபாசகியர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆகவே பௌத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் பௌத்த உபாசகர்கள் மற்றும் உபாசகியர்கள் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தென்னிந்திய புத்த விஹார்.
பகுஜன் சமாஜ் கட்சி
#JusticeForArmstrong #iAmArmstrong #Jaibhim #BSPArmstrong #BreakingNews #TamilNadu
@BSPTamilnadu@BspArmstrong@AnandanTNBSP@AnandAkash_BSP@MP_SiddharthBSP
விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாய் துணை முதலமைச்சர் பதவி கேட்க. விளையாட்டு முதலமைச்சர் விளையாட்டாய் கொடுக்க. இப்போ விளையாட்டு துணை முதலமைச்சர் என்ன என்ன விளையாட போராரோ 🤔🤔🤔
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
அன்பும், நன்றியும்!
@Udhaystalin@TheNivetha@mkstalin விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாய் துணை முதலமைச்சர் பதவி கேட்க. விளையாட்டு முதலமைச்சர் விளையாட்டாய் கொடுக்க. இப்போ விளையாட்டு துணை முதலமைச்சர் என்ன என்ன விளையாட போராரோ 🤔🤔🤔