🚨BREAKING : வீரமணி வழக்கில் தினகரன் சுரேஷ் மற்றும் நக்கீரன் பிரகாஷ் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
திமுக ECOSYSTEM இல்லாம தமிழ்நாட்ல எந்த CRIME ம் நடக்காது 💯
ரொம்ப நடிக்காதடா!...
திமுக ஆட்சில சாட்டையை கைது பண்ணும் போது
நக்கல் பண்ணி வீடியோ போட்டுட்டு இருந்தான்
இப்ப அதே கைது தவெக ஆட்சில நடந்தா கொடுங்கோல் ஆட்சியாம்
இடைத்தேர்தல் முடிந்ததும்
ஸ்டாலின் சீரியல் பார்க்க போயிட்டார்
உதயநிதி துபாய் போயிட்டார்
எடப்பாடி கட்சியை ஏலம் விட போயிட்டார்
சீமான் நடிக்க போயிட்டார்
தவெக மட்டும் தான் களத்துல மக்களுக்காக நிக்குது... 👍
ஆஸ்கார் நாயகன் ஊழல் செய்த கொள்ளையடித்தவைகளை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய @sansbarrier 👌🏻
அண்ணா இதுக்கு மேலயும் இவனுங்கள விட்டு வைக்க கூடாது @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻