Still couldn't find any compelling reasons to vote for actor vijay. The reforms he promised today is already achieved by the present government TN already surpassed the nations avg. #ActorVijay#உங்கவிஜய்_நா_வரேன்#Trichy
சிஎம் சார்...
நீதிமன்றம் நறுக்கு நறுக்கு நறுக்கு என்று 😂
வரும் காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் இல்லாமல் விதிகளின்படி நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்போது அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது என்ற வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ஏற்கவில்லை.
சிலரின் கேடுகெட்ட அரசியலால் நடந்த நிகழ்வுக்கு கோவிலின் செயல் அலுவலருக்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லி உள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டெண்டர் ₹0.01 பைசாவுக்கு கொடுத்தாங்க
நாமக்கல் கவிஞர் மாளிகை டெண்டர் அரசு சொன்னதை விட 32% கம்மியா Quote பண்ணி எடுக்குறாங்க
அனில் ரெட்டி யாரு.?
முதல்வர் அவர்கள் 13.08.2026 அன்று @JKTyreCorporate ஆலை விரிவாக்க பணிகளுக்கு ₹5143 கோடி முதலீடு செய்ய இருப்பதாக MoU Sign செய்துள்ளார்
தவெக எம்எல்ஏ அந்த ஆலையால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுவதால் இழுத்து மூட சொல்கிறார்
ஓஹோன்னு மாற்றம் 🤦
Miss U Bro @TRBRajaa
தேர்தலுக்கு முன்:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு!
ஆட்சிக்கு வந்த பிறகு:
எல்லாருக்கும்லாம் இல்ல… அதுக்கும் ஒரு வரம்பு இருக்கு!
தேர்தல் அறிக்கையில் சொன்ன
“ஒவ்வொரு குடும்பத்திற்கும்” எங்கே போனது?
வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாகச் சொன்னதில் இதுவும் ஒன்று!
அமைச்சர் @Keerthana4VNR
அவர்களே
2005 Nov 1 வெளிவந்த "சிவகாசி" திரைப்பட promotion மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு தொடர்பாக சிவகாசி சென்ற இடத்தில் இன்றைய முதல்வர் Vinayaka மற்றும் Sony Fireworks ஆலைக்கு சென்றார்.
Oct 24 Sivakasi Visit
https://t.co/nZEu6Nn4cg
லாட்டரி நீ சிக்குவ தெரியும்டா ஆன இவ்வளவு சீய்கிரமா நடக்கும்னு எதிர்ப்பார்க்கல 🤣🤣
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்…
நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்…” 🔥🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
யாரோ வாந்தி எடுத்த ஒரு பொய் தகவல எடுத்து சாப்பிட்டு போற பக்கம் எல்லாம் அதையே வாந்தி எடுக்கனும்னு இல்ல... போஸ்ட் போடுற 5 நிமிசத்துல டேட்டாவ cross check பண்ணா எது உண்மைனு தெரிஞ்சிரும்... மனுசன் பொய் சொல்லலாம் டேட்டா என்னைக்கும் பொய் சொல்லாது. 1961'லயே காமராஜர் கடிதத்துல தமிழ்நாடு எழுத சொன்னாராம், 1961-62 பட்ஜெட்லயே மெட்ராசுக்கு பதிலா தமிழ்நாடுனு இருந்துச்சாம்...
கீழே இருக்கே முதல் படம் அதான் காங்கிரஸ் 1961-62 தாக்கல் பண்ண பட்ஜெட் அதுல தமிழ்நாடுனு இருக்கா? 61-62 பட்ஜெட்ல தமிழ்நாடுனு குறிப்பிடுறேன்னு சட்டமன்றத்து பேசி ஒரு டிராமாவ போட்டு அடுத்த 4வருசமும் ஒன்றிய அரசுக்கு சொம்பு தூக்கிட்டு இருந்தது காங்கிரஸ்... இரண்டாவது படம் 1969-70 திமுக தாக்கல் பண்ண பட்ஜெட் அதுல என்னனு இருக்கு?... மூனுவாது படம் திமுக 1967'ல தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்தப்ப மெட்ராஸ் ஸ்டேட்னும் பெயர் இருக்கட்டுமேனு பல்ல காட்டிச்சு காங்கிரஸ்... அத கேட்டு எந்திரிச்ச எம்எல்ஏ ஆதிமூலம் சட்டசபையிலயே வெச்சு தமிழ்நாடு பெயர் மாற்றத்துல காங்கிரஸ் பண்ண அரசியல பாத்து காரி மூஞ்சியிலயே துப்பின வரலாறு தான் நாலாவது படம்.
வருத்தம் என்ன தெரியுமா? திமுக'வும் அண்ணாவும் அவ்ளோ முயற்சிகளுக்கு பிறகு மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடுனு பேர் மாத்துற Bill'அ லோக்சபாலயும் ராஜ்யசபாலயும், டிசம்பர் 1968 நிறைவேற்றுறாங்க. அதே மாசம் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைச்சு, ஜனவரி 14 1969 அதிகாரப்பூர்வமா தமிழ்நாடுனு பேர் மாறுது அதுகப்றம் மார்ச் 1 1969 பட்ஜெட்ல தான் முதல் முறையா தமிழ்நாடுனு பெயர் முதல் முறையா இடம்பெறுது ஆனா அந்த பெருமையான நிகழ்வ பாக்க அண்ணா உயிரோட இல்ல அதுக்கு 25 நாள் முன்னரே அவர் இறந்துட்டார்.
திமுக ஆட்சியில் டெண்டர் விட்டு திமுக பார்ட்டி ஃபண்ட் வாங்கி ஊழல் பண்ணுச்சுன்னு சொன்னதுங்க
தவெக விஜய் தளபதி ஆட்சிங்க. அவரும் அமைச்சரும் ஊழலை / பார்ட்டி ஃபண்ட் எல்லாம் "ஒளிச்சுட்டாங்க"
ஆனா பாருங்க இந்த அதிகாரிங்க எல்லாம் இப்படி அநியாயம் பண்றீங்களேம்மானு சொல்றாங்க
//லிமிடெட் டெண்டராக போடுவது மூலம் பொறியாளர்கள் செட்டிங் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே//
"உங்களுக்கெல்லாம் எதுக்கு பொதுத்தொகுதி" என கலைஞர் கேட்டதாக ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் டிவியில் சொன்னவர் தான் வன்னியரசு.
“கலைஞர் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வன்னியரசு பங்கேற்றதும் இல்லை” என பிறகு திருமாவளவன் மறுத்தார். நிற்க.
ஆனால் நாம் என்ன செய்தோம்? வன்னியரசு ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி என பிரச்சாரம் செய்தோம். உதயநிதி முதல் MRK வரை மாய்ந்து மாய்ந்து வேலை செய்து அவரை ஜெயிக்க வைத்தார்கள். அதன் பலன் தான் இன்று அவர் சட்டசபையில் கக்கும் விஷம்.
திமுகவின் சாபக்கேடு அதீத நாகரீகமும் மன்னிக்கும் மாண்பும்.
மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வந்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் அது தான் உண்மை, எதார்த்தம், எச்சரிக்கை ஒலி
பாசிசம்னா என்ன
1 ஒரே தலைவர் - மீட்பர்
2 கொண்டாடும் கும்பல்
3 வெறுப்பை விதைக்கும்
இது தான் சமகால அரசியல். உலகம் முழுவதும்.!