The one stellar achievement of TVK govt thus far is they have stopped the procedure of taking 3 lakhs as annual license renewal fee from matriculation schools across the state. Sad that nobody is talking about this.
Hats off CM Vijay sir. 🙏
✅️அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை
✅️ஊழல் கோப்புகள்⏳
✅️செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்
✅️கே.என். நேரு தொடர்பான MAWS பணிக்கு-பணம் வழக்கில் DVAC FIR.
பல கோப்புகள் இன்னும் திறக்கப்பட போகிறது.
இது ஆரம்பம் தான்..💯
CM Mass batting 💥🔥
அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் தரமான உணவு MRP விலையில் கொடுக்கப்படுகிறதா? அங்குள்ள கழிவறைகளில் டெண்டர் விதிமுறைப்படி இலவசமாக அனுமதிக்கப்படுகிறதா? கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா?
@arasubus@TamilanParthib1@CMOTamilnadu@Chief_Secy_TN@TVKVijayHQ
எட்டு ஆண்டுகளாக தளபதி விலையில்லா விருந்தகத்தை செயல்படுத்தி வரும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் @VijaySarvan76 இப்போது சட்டமன்ற அலுவலகத்திலேயே விலையில்லா விருந்தகத்தை துவங்கி இருப்பது சிறப்பு ❤️
காவல்துறையை பொருத்தவரை புகார் கொடுக்க சென்றால் இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல, என்ற ஒரு பதில் வரும்.
இனி அவ்வாறு சொல்லாமல் அந்தப் புகாரை வாங்கி அது எந்த எல்லைக்கு உட்பட்டதோ அங்கு காவல்துறை அனுப்ப வேண்டும்.
பொதுமக்கள் அலைக்கழிக்கக் கூடாது.
இதுக்குத்தான் டிஜிபி வேணும்...
பெரியார் சொன்னார்… பெண்களை சமையலறையை விட்டு வெளியே வாருங்கள் என்று…. இந்தப் பெண் MLA பல்லவி, குழந்தை பிறந்து பத்து நாட்களில் தனது மக்கள் பணியை செய்ய வந்திருக்கிறார். அந்த பச்சிளம் குழந்தையை வீட்டிலா விட்டு வரமுடியும்? தனியார் அலுவலகங்களில் கூட பேறுகால விடுப்பு (Maternity Leave) 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அனுமதிக்கிறார்கள். பல்லவி நினைத்திருந்தால் ஒரு வருடம் வீட்டிலிருந்து கொண்டே MLA சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். இப்படிப்பட்டப் பெண்ணை குறைகூற உன்னைப் போன்ற அதுவும் பெரியாரியம் பேசும் போலிக்கொத்தடிமைகளால் மட்டும்தான் முடியும் 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@MR_PALLAVI_TVK நீங்கள் முன்னேறி செல்லுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் இந்த திமுக கொத்தடிமைகளை 🙏🙏🙏
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!!
கோட்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று @Udhaystalin உளறிக்கொட்டியிருக்கிறார். எந்த இடத்தில் கோட்டை விட்டார் என்று சொல்வத்ற்கு துப்புண்டா? ஒப்பந்தக்காரர்கள் கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna கூட்டுகிறார். தரம்தான் முக்கியம்; கமிஷன் தேவை இல்லை என்கிறார், இதற்கு பெயர் கோட்டை விட்டதா? வண்டல் மண் இனாமாக எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதற்கு பெயர் கோட்டைவிட்டதா?
எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்கத் தயாரில்லை.
Claps 👏🏻
You can vote for the party that opposes Social Justice. But don’t Vote for the party which gives cabinet to Backward class people & Minorities.
How sick minded you are! #sathyaraj