"பா.ஜ.கவில் இருந்து கொண்டு பிரதமர் மோடிக்கு பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை.. 18 மாதங்களாக கருத்து வேறுபாட்டை பொறுமையாக மேலிடத்தில் எடுத்து கூறினேன்.. டிசம்பர் 4ம் தேதி பா.ஜ.கவில் இருந்து விலக முடிவெடுத்தேன்.."
கட்சியில் நடந்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசிய அண்ணாமலை - அடுத்து நடைபெறும் தேர்தலில் தன்னுடைய புதிய கட்சி போட்டியிடும் என்றும் அறிவிப்பு
#Annamalai | #Politics | #PolimerNews
வந்தே மாதரம் பாடிய தமிழ் நாடு முதல்வர் விஜய் @tvkhqitwingoffl தமிழை அவமதித்ததாக திமுக பரப்பி விட்டும் பொய்யை மக்கள் நம்ப வேண்டாம் ✋
இந்திய அரசின் சட்டத்தின் வழியே மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் பதவியேற்றுள்ளார்! 🇪🇦