சென்னை மெட்ரோ ஸ்டாலினின் செல்லப்பிள்ளை
இது ரயில் இல்ல சென்னையோட எதிர்காலத்தை கட்டி எழுப்பிய ஒரு தலைமுறையின் கையெழுத்து சரித்திரத்துல மறக்க முடியாத ஒருவரோட கையெழுத்து
@WeDravidians@kannadi_kadhai#DMK4TN
மெய் சிலிர்க்கிறது..!!
தேர்தல் தோல்விக்கு பிறகு உடையாத வேட்பாளர் சுகன்யா அவர்களின் மன தைரியமும், துடிப்பும்
வேட்பாளரின் மனநிலை அறிந்து தொடர்பு கொண்ட தலைவர் அவர்களின் அன்பும், அக்கறையும்
ஆயுள் உள்ளவரை உங்க தொண்டனாய் இருப்போம் தலைவா; நீங்க நீண்ட ஆயுளோடு இருக்கனும் தலைவா!!
"நாம் ஏற்கெனவே வாங்கிய வாக்கு எண்ணிக்கையை பெற்றுவிட்டோம்; வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்"
தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin#DMK#Dharapuram#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
சினிமால வர்ற மாதிரி நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாங்கனு ஓட்டு போட்ட பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. நாம ரீல்ஸ் போட்டு ஜெயிக்கவேண்டிய அவசியமே இல்ல.. நமக்கு கொள்கை இருக்கு, தலைவர் இருக்காரு, சின்னவர் இருக்காரு.. 'பாகுபலி' பட கதை சொல்லி த.வெ.கவை விமர்சித்த மேயர் பிரியா.!
#Chennai | #MayorPriya | #DMK | #MKStalin | #Udhayanidhi | #Kanimozhi | #PolimerNews
நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் தான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
த.வெ.க. சார்பில் நாங்கள் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட மக்கள் வாக்களிப்பார்கள் என்று பேசுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் தமிழ்நாட்டில் கேட்கவே, பார்க்கவே அருவெறுப்பாக, அசிங்கமாக இருக்கிறது.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK