உங்களை
சிரிக்க வைக்க
"காமெடியனாக"
இருந்தவனைத்தான்
நீங்க காமெடியனாக
மாறி விடக்கூடாது
என்ற வேதனையில்
"வில்லனாக" மாறும்
வேதனையை தருகிறீர்கள்...
#அப்பாக்கள்
GOAT படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற நபர் ஜனநாயகன் படம் வரும் போது அமைச்சராகிட்டார்..! 260 வழக்கு என் மேல் இருக்கு.. எல்லாவற்றையும் அர்பணித்து இந்த இடத்தில் நிற்கிறேன்.. சீமான் பேச்சு
#Chennai | #NTK | #Seeman | #Goat | #JanaNayagan | #PolimerNews