Top Tweets for #19YearsofGVPRoar
From #Veyyil to #Parasakthi — The Quality of this Man's Music has never gone down but have only gone up 📈🫡
Cinema is Proud ❤️
@gvprakash #19YearsofGVPRoar #GVPrakash

@gvprakash அண்ணா சுரேஷ் இன்று காலமானார். தயவுசெய்து சுரேஷின் குடும்பத்திற்கு முடிந்தவரை உதவுங்கள். அனைவரின் உதவியுடனும், சுரேஷின் குடும்பத்திற்கு ஆதரவு கிடைக்கும்.🥺🙏
#GVPrakash #19YearsofGVPRoar #19YearsofGVP #19YearsofGVPrakashKumar @gvprakash
#19YearsOfGVP - Mr. Versatile composer 👌👌 give @gvprakash any genre and he can completely do justice with his music. Keep shining bro 💥
Anna Suresh death away today. Please help Suresh's family as much as possible. With everyone's help, Suresh's family can get support.🥺🙏

#19YearsOfGVPRoar
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் மூலம் ரயிலேறி வந்தார் ஜீவி ..
இசை குடும்பத்தில் பிறந்து இசையை முறையாக கற்றார் ஜீவி ..
சிறுவனாக அப்துல் ஹமீதுவிடம் மழலை குணம் மாறாமல் இவர் பேசியது இன்னும் நினைவிருக்கிறது...
2006 ஆண்டு "உருகுதே மருகுதே" என வெயில் மூலம் தமிழ் சினிமாவை தாக்கியது ஜீவி புயல் ..
தனது 22 வயதில் 2009 இல் "ஆயிரத்தில் ஒருவன்" என்னும் பேர் சொல்ல ஒரு தரமான சம்பவம் 🥵...
தொடர்ந்து பல சம்பவங்கள்... மதராசபட்டினம் படத்தில் "பூக்கள் பூக்கும் தருணம்" , மயக்கம் என்ன படத்தில் "பிறை தேடும்" , தாண்டவம் படத்தில் "ஒரு பாதி கதவு" ராஜா ராணி படத்தில் "சில்லென" என ஆல் டைம் லிஸ்ட் இல் பல பாடல்களை நிரப்பி தந்தார்...
மயக்கம் என்ன படத்தில் தவறிய தேசிய விருதை "சூரரைப் போற்று" மற்றும் "வாத்தி" மூலம் இரண்டாக எட்டிப் பிடித்ததார் ...
19 ஆண்டுகள் • 100 படங்கள் • 500க்கும் மேற்பட்ட பாடல்கள் இசையில் மூலமும் தன் குரலின் மூலமும் நம்மை மகிழ்விக்கும் @gvprakash அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️💯...
தொடர்ந்து எங்களை உங்கள் இசை மூலம் கட்டி போடுங்கள்...
#GVPrakash #19YearsOfGVP

The Day where #GVPrakash started his journey as Music Director from Veyil🎶♥️
19 Years & Counting⌛
#19YearsofGVPRoar

#19YearsOfGVPRoar
மனுசன் இன்னமும் நிக்காம அதே வேகத்துல பறந்துட்டு இருக்காப்ல.
நம்மையும் மியூசிக்ல பறக்க வச்சுட்டு இருக்காப்ல 😎
வாழ்த்துக்கள் பிரதர் @gvprakash

#19yearsofGvpRoar
Even after 19 years, it’s still the same fragrance & taste ❤️
The only reason he still stands unique is his hard work ❤️
On one side an actor, and on the other side a music beast 💥
Almost a quarter century ❤️
Best wishes bro, do many more films @gvprakash

Celebrating 19 Years Of GVP Magic! ✨
From iconic albums to emotional melodies, his music stays with us.
My fav? Kadhal Kan Kattudhe ❤️
@gvprakash #19YearsofGVPRoar

அண்ணன் @gvprakash இசையமைப்பாளராகி இன்றுடன் 19 வருஷம் ஆகிருச்சு 😮💥
GBU படத்துல வர்ற BGM மாதிரி Mass ஆகவும் Tune போடுவாரு அதே நேரம் CLASSIC ஆகவும் TUNE போடுவாரு 🤌
One of the Versatile Music Director in India 🔥
#19YearsofGVPRoar

தலைவன் @gvprakash இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 19 வருஷம் ஆகிடுச்சு but Still Peak Formல இருக்காரு 🔥
#19YearsofGVPRoar

Youngest & the Best! 🔥 இன்னைக்கு அவருக்கு மியூசிக்ல 19வது வருஷம் 💛
எத்தனை மெமரீஸை அவருடைய பாடல்கள் கொடுத்திருக்கு! ! @gvprakash அண்ணாவின் இசை எப்போதுமே தனித்துவமானது ஃபீல் பண்ணி கொண்டாடுவோம் #19YearsofGVPRoar

#19YearsOfGVPRoar
இந்த இசை ரயில் துவங்கி 19 வருஷம் ஆச்சு...
வெயிலில் துவங்கி இன்னைக்கு நூறாவது படமான பராசக்தி வரை எல்லா ஜானர் படங்கள்லயும், எல்லா விதமான பாட்டுக்களையும் போட்டு பிரிச்சு மேஞ்சு விட்டிருக்காப்ல.
மெலோடியா இருந்தாலும் சரி, பக்கா மாஸ்ல மிரட்டி விடுறதா இருக்கட்டும். ரெண்டு BGM லயும் அய்யா கில்லி தான்.
இது அதுன்னுலாம் சொல்ல வேண்டாம் மெலோடிய இவர் குரல்ல கேட்கவே அப்படி ஒரு தனி சுகம் ❤️
மத்த படங்களுக்கே செம்மையா உழைப்பாப்ல. இப்போ ஒரு பெஞ்ச் மார்க் 100 வது படமான பராசக்தி பத்தி சொல்லவா வேணும்.மனுசன் மிரட்டி விடுவாப்லனு நம்புவோம் ✌️
வாழ்த்துக்கள் ப்ரோ @gvprakash


19 years and still ruling! GV Prakash, your music is an emotion. More fire, more magic, more hits! 💥❤️🔥
Wishing you many more milestones ahead. 🎵🥳
@gvprakash 🔥
#19YearsofGVPRoar #GVprakash

19 வருடங்களுக்கு முன் ‘வெயில்’ வழியே இசை உலகுக்குள் நுழைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னனி இசை அமைப்பாளரில் ஒருவர் நம்ம #GVPRAKASH ❤️🔥
Aayirathil Oruvan BGM's – ஒவ்வொரு தடவையும் கேட்டா goosebumps guarantee! 😍🎧
வாழ்த்துகள் @gvprakash bro 💥 🌟
#19YearsofGVPRoar

Today marks 19 years of GVP magic! ✨
My favourite albums are Raja Rani, Theri, and so many other songs that carry his unique touch! 🎶❤️
#19YearsofGVPRoar @gvprakash

From Veyil to viral chartbusters, @gvprakash has ruled our playlists for 19 glorious years! 🔥🎶 Excited for the magic he’s about to drop next !! 🥳 #GVPrakash
#19YearsofGVPRoar

இசையோடு விளையாடி
இசையோடு உறவாடி
இசையோடு மல்லுக்கட்டி…
நமக்கு தரமான இசையை குடுத்து ஆட்டம் போட வைக்கும் @gvprakash சினிமா துறைக்கு வந்து 19 வருடங்கள் ஆகிறது.
இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் ப்ரோ,
வாழ்த்துக்கள் 🎉 #19YearsofGVPRoar

It's been 19 years since @gvprakash na made his debut in cinema...!! ❤️
My favourite ah Thalaivaa la #GVPrakash oda BGM !!… Music ellam 💯 ah irukkum! Mass scenes ah full range-la elevate pannirupparu 💥
#19YearsofGVPRoar

19 Years of unstoppable musical brilliance by @gvprakash!
From soul-stirring melodies to raging mass tracks — Aadukalam, Theri, Asuran, Darling etc
He has done it all.
Respect to the versatile king!
#19YearsofGVPRoar #GVPrakash

19 Years of pure passion, music & magic from @gvprakash!
From #Veyil, #Aadukalam, #Theri, #Asuran, #SooraraiPottru & many more - every album proves why he’s a game changer in Tamil Cinema.
Keep roaring, Rockstar!
#19YearsofGVPRoar #GVPrakash

Last Seen Hashtags on Sotwe
いもうと坂
Seen from Brazil
alepier e.
Seen from Germany
胸ぐらを一度つかみましょう
Seen from United States
Somali wasmo
Seen from Netherlands
minichat minichat()********* filter:videos
あつまれ村人ヒューリック0416
Seen from United States
初手AI
Seen from United States
gay #pain
Seen from Turkey
信息革命
Seen from United States
春日井二郎
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


























