Top Tweets for #25YearsofEpicHeyRam
நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு
அன்பெனும் ஓர் சொல்....🔥 ராம் ராம் சலாமே🔥 ராம் ராம்🔥🔥🔥 #26YearsOfEPICHeyRam #KamalHaasan

"நீ சவுத் இந்தியன் ராம்"
ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தத்தை சொல்ல ஆண்டவரால் மட்டும் தான் இந்த முடியும் 😎
ஹே ராம் படம் ரிலீஸ் ஆகி 25 வருஷம் ஆச்சு. இதை வெறும் படம்னு சொல்ல முடியாது. வரலாற்றுப் பதிவுன்னு தான் சொல்லணும்.
மனசை கலங்கடிக்குற மாதிரி பல காட்சிகள் இருந்தாலும், எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது இந்த சீன் வர்ற அந்த ஒரே ஒரு டயலாக்.
கமலோட கார் ரயில்வே கேட்ல நிக்கும் போது, அங்க ஒருத்தர் வறுத்த கடலை வித்துகிட்டு இருப்பார்.
எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி பார்த்தா, அங்கே கடலை விக்குறது கமலின் முன்னாள் நண்பரும் தொழிலதிபருமான லால்வாணி.
கலவரத்தால பல கஷ்டங்கள் அனுபவிச்சு, எல்லாத்தையும் இழந்துட்டேன்னு அழுது புலம்பிவிட்டு கடைசியாக லால்வாணி சொல்வார்
"நீ சவுத் இந்தியன் ராம்... உனக்கு புரியாது.."
பதிலுக்கு கமல் சொல்வார் "இல்ல.. எனக்கும் புரியும்"
ஏன்னா கமலும் அது மாதிரி ஒரு கலவரத்தில் தான் மனைவியை இழந்திருப்பார்.
ஆக, நாம அனுபவிக்காத வரை யாரோட வலியும் நமக்கு புரியாது என்பதை அந்த ஒரு வரியில் புரிய வைத்திருப்பார் கமல்.
இதையே தான் இந்தியன் 2 படத்துலயும் "நாம் சந்திக்காத பல போர்கள். நம் வீட்டு வாசல் வரை வராத போர்கள். அதனால் தான் நமக்கு அதன் பாதிப்பு புரியல" ன்னு இலைமறை காயாக சொல்லியிருப்பார்.
பழைய கதையை எல்லாம் படமாக்குறதே நாம அனுபவிக்காத ஒரு வலி எப்படி இருக்குனு நமக்கு கடத்துறதுக்கு தான்.
கவுதம் வாசுதேவ மேனன் போன்ற எலைட்களுக்கு இந்த சின்ன விஷயம் புரியாதது ஆச்சர்யமா தான் இருக்கு.
அதை சிலர் அரசியலாக்கும் போதும், கேலி செய்யும் போதும் தான் அதனோட மதிப்பை பலரும் உணர முடியாமல் போகுது 🤐🚶
#HeyRam
#KamalHaasan

"நீ கும்புட்ற ராமர் சாமியே கைபர் வழியா வந்ததா சொல்றாங்களே"
கமல்ஹாசன் எனும் துணிச்சல்காரன்!! 🐐🔥
#25YearsofHeyRam #25YearsOfEpicHeyram

#25YearsOfEpicHeyRam
கலவரத்துக்கு பொறந்த
சங்கீநாய்கள் ஆட்சியிலெ இருக்கும்போதே மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே என்பவன் ஒரு இந்து தீவிரவாதி என @ikamalhaasan
#HeyRam
படம் எடுத்த அதே நேரத்தில் ரம்யாகிருஷ்ணனை செட்டப் செய்ய செத்த பாம்புக்கு முத்தம் கொடுத்துட்டு இருந்தான் @rajinikanth
No one can do a film like #Heyram..
I repeat no one apart from #KamalHaasan𓃵
#25YearsofHeyRam
#25YearsOfEpicHeyRam
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து - எழுதி இயக்கியவர் கமல்ஹாசன் 🔥
#25YearsofHeyRam #25YearsOfEpicHeyRam
#KamalHaasan𓃵 🔥🔥🔥
25 Glorious Years Of Director Kamal Haasan's Indian Cinema Pride Cult Classic Hey Ram ❤️🔥
Every Time You See U Will Definitely Noticed a Hidden Point That's #KamalHaasan Magic ✨
#ShahRukhKhan as Amjad One Of The Best Role For His Career
#25YearsOfEpicHeyRam #HeyRam

@Mukilmuthu75 @iganeshsai @Pamaran11 ஆண்டவரின் ரசிகராக ரொம்பவும் சந்தோஷப்பட்ட நிகழ்வு நேற்று நடந்தது
11ம் வகுப்பு படிக்கும் என் மகன் சன் நியூஸில்
#25YearsOfEpicHeyRam பார்த்துவிட்டு மூன்றாவது முறையாக பார்க்கலாமா என கேட்ட போது அடைந்த இன்பம் இருக்கே
#ஹேராம் fdfs பார்த்த நாளை விட சந்தோஷமாக இருந்தது
@ikamalhaasan
#25YearsofHeyRam
#25YearsOfEpicHeyRam
What we seen presently in the name of religion, he shown it long ago!
Remembering #MohanGokhale's performance we missed in " Heyram " replaced by atul kulkarni.
@ikamalhaasan 🙏

25 ஆண்டுகள் முன்பு, தேவி தியேட்டரில் குடியிருந்த நாட்கள், மறக்க முடியாதவை!
@ikamalhaasan 🐐
#25YearsofHeyRam
#25YearsOfEpicHeyRam
@RKFI

@PrimeVideoIN @SRKuniverseEGY1 Superstar #KamalHaasan𓃵 and Superstar #ShahRukhKhan 🔥🔥🔥 #25YearsOfEpicHeyRam 💪💪💪
Indian cinema wanted understand what's a CULT CINEMA and
#KamalHaasan gave a millennium gift to everyone saying ----- Here it is!
#HeyRam #25yearsofHeyRam #25YearsOfEpicHeyRam
" Romance portions spellbinding;
the chemistry never before seen in Indian cinema! "
- Hindi Media in 2000!
#HeyRam #25YearsofHeyRam #25YearsofEpicHeyRam #25YearsofMasterpieceHeyRam #KamalHaasan #ShahRukhKhan #ranimukherjee
இன்னுமொரு பத்திரிகை விமர்சனம்!
#Vikatan #விகடன் #25YearsofMasterpieceHeyRam
இந்த 25 வருடங்களில்
சில ஹாலிவுட் மெகா கிரியேட்டர்கள்
#HeyRam படத்தை பார்த்து inspire ஆகி
இதில் இருந்து ஐடியாக்களை உருவியுள்ளனர்.
#25YearsofHeyRam #25YearsofEpicHeyRam #KamalHaasan

வசுந்தரா தாஸின் குண்டியை
கமல் கவ்வுகிற ஸீனை
மெண்டலான்ஸ்கள் இப்ப யூட்யூபிலேயே
HD யில் கண்டு களிக்கலாம்.
Link #HeyRam ➡️ https://t.co/IHL3cgiYYr
(அவனுங்களுக்கு இப்படத்தில் புரியும் ஒரே மேட்டர் 🤣🤣🤣)
#25YearsofHeyRam #25YearsofEpicHeyRam #25YearsofMasterpieceHeyRam #KamalHaasan
A film that doesn’t tell you what to think, but forces you to confront your own biases..!!
#25YearsofHeyRam 🐐🔥 #25YearsofEpicHeyRam
Entire re-recording of #HeyRam was done by @ikamalhaasan @RKFI at Budapest!
The orchestra in that country was blown over by @ilaiyaraaja !!
#RKFI #KamalHaasan #25YearsofHeyRam #25YearsofEpicHeyRam #25YearsofMasterpieceHeyRam
Last Seen Hashtags on Sotwe
boy() +filter:native_video
Seen from United States
cum #ometv
Seen from Netherlands
bbw #backshots
Seen from Singapore
ahegao #pmv
Seen from United States
แปลงยาว
Seen from Thailand
ร่านควย
Seen from Thailand
مبادل_الرياض
Seen from Germany
女上
Seen from Japan
Sinhnhatvuive
Seen from Vietnam
Muscle
Seen from Singapore
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers





















