Top Tweets for #25YearsofHeyRam
Can't believe it's more than 25 years since Hey Ram released. Here's Saket Ram for those who know him🔥
#HeyRam #KamalHaasan #NarendraModi #KamalHaasan_MP #ModiGovt #Narendra_Modi #Kollywood #TamilCinema #25yearsofHeyRam #keezhadi

Lighting-லே கதை சொல்லிட்டு இருப்பாரு 😍.. - Decoding Of Hey Ram | Kamal Haasan | 25 Years Of Hey Ram
Watch Video : https://t.co/M2989I19EH
#heyram #kamalhaasan #25yearsofheyram #ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam #Thuglife
ராமாயணம் Reference வரும் 🔥.. - Decoding Of Hey Ram | Kamal Haasan | 25 Years Of Hey Ram
Watch Video : https://t.co/M2989I19EH
#heyram #kamalhaasan #25yearsofheyram #ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam #Thuglife
அப்போல்லாம் அவ்வளவு அநீதி நடந்து இருக்கு.. படம் சொல்லும்.. - Decoding Hey Ram
Watch Video : https://t.co/M2989I19EH
#heyram #kamalhaasan #25yearsofheyram #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam #Thuglife
Lose-னா என்னங்க.. திருப்பி வராதது தான் Lose.. - Decoding Hey Ram | Kamal Haasan 🔥
Watch Video : https://t.co/M2989I19EH
#heyram #kamalhaasan #25yearsofheyram #ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam #Thuglife
பெரிய Directors-லாம் இந்த மாதிரி ஒரு படம் பண்ணனும் தோணல.. - Decoding Hey Ram | Kamal Hassan
Watch Video : https://t.co/M2989I19EH
#heyram #KamalHaasan #25yearsofheyram #ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam
நான் சினிமாவுக்கு வந்ததே இந்த மாதிரி படம் பண்ண தான்..❣️ - Kamal Haasan 🔥 | 25 Years Of Hey Ram
▶https://t.co/M2989I0BP9
#25yearsofheyram #heyram #KamalHaasan #Ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam
நான் சினிமாவுக்கு வந்ததே இந்த மாதிரி படம் பண்ண தான்..❣️ - Kamal Haasan 🔥 | 25 Years Of Hey Ram
▶ https://t.co/M2989I19EH
#25yearsofheyram #heyram #KamalHaasan #Ilayaraja #sharukhkhan #kamalism #kamalismforever #foreveraandavar #decoding #cineulagam

“ஹேராம் படத்தோட நோக்கம் இதுதான்... காந்தி, பெரியாரை இந்த விஷயத்தில் மட்டும் மன்னிக்க மாட்டேன்” - நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!
#KamalHassan | #Trisha | #HeyRam | #FICCIMEBCSouthConnect2025 | #25YearsofHeyRam
சக கமலியன் .@DailyPunchThe கேட்டுக் கொண்டதற்கிணங்க வாழ்க்கையில் முதல் முறையாக #HeyRam படம் பாத்துட்டிருக்கேன். #25yearsofheyram
எவ்ளோ வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய படம் ஹேராம் தெரியுமா? 🩶🔥🚶♀️
#25yearsofHeyram
@SaffronDalit @ImsWarroom3

எவ்ளோ வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய படம் ஹேராம் தெரியுமா? 🩶🔥🚶♀️
#25yearsofHeyram
@SaffronDalit @ImsWarroom3

"நீ சவுத் இந்தியன் ராம்"
ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தத்தை சொல்ல ஆண்டவரால் மட்டும் தான் இந்த முடியும் 😎
ஹே ராம் படம் ரிலீஸ் ஆகி 25 வருஷம் ஆச்சு. இதை வெறும் படம்னு சொல்ல முடியாது. வரலாற்றுப் பதிவுன்னு தான் சொல்லணும்.
மனசை கலங்கடிக்குற மாதிரி பல காட்சிகள் இருந்தாலும், எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது இந்த சீன் வர்ற அந்த ஒரே ஒரு டயலாக்.
கமலோட கார் ரயில்வே கேட்ல நிக்கும் போது, அங்க ஒருத்தர் வறுத்த கடலை வித்துகிட்டு இருப்பார்.
எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி பார்த்தா, அங்கே கடலை விக்குறது கமலின் முன்னாள் நண்பரும் தொழிலதிபருமான லால்வாணி.
கலவரத்தால பல கஷ்டங்கள் அனுபவிச்சு, எல்லாத்தையும் இழந்துட்டேன்னு அழுது புலம்பிவிட்டு கடைசியாக லால்வாணி சொல்வார்
"நீ சவுத் இந்தியன் ராம்... உனக்கு புரியாது.."
பதிலுக்கு கமல் சொல்வார் "இல்ல.. எனக்கும் புரியும்"
ஏன்னா கமலும் அது மாதிரி ஒரு கலவரத்தில் தான் மனைவியை இழந்திருப்பார்.
ஆக, நாம அனுபவிக்காத வரை யாரோட வலியும் நமக்கு புரியாது என்பதை அந்த ஒரு வரியில் புரிய வைத்திருப்பார் கமல்.
இதையே தான் இந்தியன் 2 படத்துலயும் "நாம் சந்திக்காத பல போர்கள். நம் வீட்டு வாசல் வரை வராத போர்கள். அதனால் தான் நமக்கு அதன் பாதிப்பு புரியல" ன்னு இலைமறை காயாக சொல்லியிருப்பார்.
பழைய கதையை எல்லாம் படமாக்குறதே நாம அனுபவிக்காத ஒரு வலி எப்படி இருக்குனு நமக்கு கடத்துறதுக்கு தான்.
கவுதம் வாசுதேவ மேனன் போன்ற எலைட்களுக்கு இந்த சின்ன விஷயம் புரியாதது ஆச்சர்யமா தான் இருக்கு.
அதை சிலர் அரசியலாக்கும் போதும், கேலி செய்யும் போதும் தான் அதனோட மதிப்பை பலரும் உணர முடியாமல் போகுது 🤐🚶
#HeyRam
#KamalHaasan

Read about
#sorosgang ##ShariaBolsheviks #fliberal #Presstitutes
Legend
##KomaliHassan 's "fake treatise" ,
That is #25YearsofHeyRam
https://t.co/vds6dxC44x
"நீ கும்புட்ற ராமர் சாமியே கைபர் வழியா வந்ததா சொல்றாங்களே"
கமல்ஹாசன் எனும் துணிச்சல்காரன்!! 🐐🔥
#25YearsofHeyRam #25YearsOfEpicHeyram

"நீ கும்புட்ற ராமர் சாமியே கைபர் வழியா வந்ததா சொல்றாங்களே"
கமல்ஹாசன் எனும் துணிச்சல்காரன்!! 🐐🔥
#25YearsofHeyRam #25YearsOfEpicHeyram

No one can do a film like #Heyram..
I repeat no one apart from #KamalHaasan𓃵
#25YearsofHeyRam
#25YearsOfEpicHeyRam
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து - எழுதி இயக்கியவர் கமல்ஹாசன் 🔥
#25YearsofHeyRam #25YearsOfEpicHeyRam
#KamalHaasan𓃵 🔥🔥🔥
#HeyRam ஒரு சிறப்புப் பார்வை - https://t.co/du4i23jpwX
கொஞ்சம் பழைய வீடியோவாக இருந்தால் கூட #HeyRam எனும் Masterpiece ஐ இதுவரை நீங்கள் பார்க்கவில்லை என்றால்...
உங்கள் பார்வைக்கு இந்த வீடியோ மறுபடியும்...
@ikamalhaasan
#25YearsofHeyRam
#HeyRamThePinnacleOfIndianCinema
Last Seen Hashtags on Sotwe
sph
Seen from Canada
momson()*** filter:native_video
baited
Seen from Puerto Rico
دياثة
Seen from Italy
konyacd
Seen from Turkey
nolimit filter:videos
Seen from Turkey
evliçift
Seen from Turkey
momson filter:videos
Seen from United States
dezekeerstemik
Seen from Argentina
momson nolimit() +filter:native_video
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers













