Top Tweets for #34YearsofThevarmagan
நீ இன்னும் அழுடா #34YearsofThevarMagan
தென் மாவட்டங்களில் இன்று வரை ஜாதி வெறியை வளர்த்தெடுப்பதில் இந்தப் படத்திற்குப் பெரும் பங்கு உண்டு.
இதில் வரும் “போற்றிப் பாடடி பொண்ணே” பாடலை, ஜாதிப் பெருமையையும் ஆதிக்க உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாகச் சில ஜாதி வெறியர்கள் இன்றுவரை தங்களது தேசிய கீதமாக பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கலை என்பது மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர, ஜாதிப் பெருமையின் பெயரால் மக்களைப் பிரிப்பதற்கும் ஜாதி வெறியை வளர்ப்பதற்கும் கருவியாகி விடக் கூடாது.
ஆனால் இந்த படம் அந்த பாடலும் இன்று வரை ஒரு கேவலமான ஜாதிய சூழலை தான் உருவாக்கி கொண்டிருக்கிறது.

#34YearsofThevarMagan
போற்றிப்பாடடி பெண்ணே!
Sivaji ❤️❤️❤️
Kamal ❤️❤️❤️
#34YearsofThevarMagan
34 years of Thevar Magan — still a masterpiece. ❤️🔥
A film with powerful writing, unforgettable performances, haunting music, and characters that feel real even after three decades.
Not just a movie. **A timeless piece of Tamil cinema.** 🎬❤️
#34YearsOfThevarMagan

“அப்பலாம் நீ சின்ன பையா… உனக்கு ஒண்ணும் தெரியாது, பேயாம இருக்கணும்!” 🔥
That “பேயாம இருக்கணும்” is what gets me! The way Sivaji delivers it, with that body language, commanding screen presence and effortless authority. The man was simply majestic! 👑🔥
#34YearsofThevarMagan
When Kamal nervously asked Sivaji for one more take, saying “எங்களுக்கு கொஞ்சம் பெரிய தேவர் வரணும் இந்த சீன்ல,” the reply came with such authority: “வருவார், போங்க!” ❤️🔥
#34YearsofThevarMagan #Kamal #Shivaji
#Nasser Peak performance
அவரின் மூக்கு கூட நடித்து இருக்கும் என்று சொன்னால் மி��ை ஆகாது🛐🛐
#KamalHaasan
#34YearsofThevarMagan
#Thevarmagan
#RKFI
#Thevarmagan is a great example of how much impact a scene can have on the audiance ✅️
Written by Kamalhaasan 🔥🔥
#34yearsofThevarMagan
#KamalHaasan
21st October 1987
#39YearsofNayakan
23rd October 1995
#31YearsofKuruthipunal
25th October 1992
#34YearsofThevarmagan
What an October we had ❤️❤️❤️
காலங்கள் கடந்தும் பேசும் காவியங்கள் தந்தாய்
#KamalHaasan 🔥🔥🔥
அன்றைய வசூலோடு நில்லாமல்
இன்றைக்கும்
இந்த AI யுகத்திலும்
#தேவர்மகன் ஒரு (வசூல்) படம் மட்டுமல்ல, ஒரு பாடம்!
Big salute to #RKFI !
சிவாஜிக்கு அவரின் கடைசி 12 வருட வாழ்நாளில் பட்டிதொட்டியெங்கும் பெருமை சேர்த்த writer கமல் மட்டுமே!
#34YearsofThevarMagan #ThevarMagan #KamalHaasan

திரையரங்கில் மட்டும் ஏழூ முறை பார்த்த படம் #34YearsofThevarMagan
வெட்டருவா தாங்கி வீசுகிற ஊரில்......
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே..
நல்ல வழி நீதான் சொல்லி என்ன லாபம்..
சொன்னவன தானே சூழ்ந்தது இன்று பாவம்..
கலங்காதே ராசா காலம் வரட்டும்..
நள்ளிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்.
#34YearsofThevarMagan
#KamalHaasan


Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers



















