Top Tweets for #ATPITWing
#ஒன்றியமோடி அரசின் ஏவல் துறையான அமலாக்க துறையின் அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் #செந்தில்பாலாஜி அவர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டித்து
#ஆதித்தமிழர்பேரவை
முற்றுகைப் போராட்டம்
#ATPITWING #Tncmmkstalin

தமிழ்நாட்டில் மாண்புமிகு அமைச்சர் #செந்தில்பாலாஜி அவர்களை கைது செய்ய துடிக்கும் ஒன்றிய மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுகின்ற அமலாக்கத் துறையின் மனித உரிமை மீறலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது மோடி அரசே மோசடி அரசே எச்சரிக்கை எச்சரிக்கை
#ATPITWING

'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்'
தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தில் உரையாற்றிய
#ஆதித்தமிழர்பேரவை கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.
#இராஅதியமான் அவர்கள்.
#Atpitwing

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி முக.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஐயா இரா.அதியமான் அவர்கள் நன்றி தெரிவித்தார்..
#Tngovtcmmkstalin
#Eraathiyaman
#Atpitwing
எதிர்காலத் தலைமுறையை காக்க நீலச்செங்கொடியுடன் புறப்பட்ட இளம் போராளிக்கு வாழ்த்துக்கள்.
#ATPITWING
#ஆதித்தமிழர்பேரவை
தேனிகிழக்குமாவட்டம்

தலைமுறைகளின் தலைவர் ஐயா #இராஅதியமான் அவர்களின் அகவை தினத்தை ஈரோடு வடக்கு மாவட்ட மாநாட்டில் வெள்ள மன திரண்டு இருந்த மக்கள் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றினார்
ஆதித்தமிழர்பேரவை 💙💐
#HBDAYYA #ATPITWING
மார்ச் 19 ஆதித்தமிழர்களின் எழுச்சி நாளான ஐயா
#இராஅதியமான் அவர்களின் அகவை நாளில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் கருத்தரங்கம் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.
#TNCMMKSTALIN #ERODEDMKATP
#ATPITWING

மார்ச் 10 என்று இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே அவர்களின் நினைவு தினம் என்று ஆதித்தமிழர் பேரவையின் செம்மார்ந்த வீரவணக்கம்
#Atpitwing #Eraathiyaman

ஆதித்தமிழர்பேரவை நிறுவனர் அய்யா அதியமான் ஆணைக்கிணங்க
தேனியில் RSS நச்சுப் பாம்பு ஆளுநர் RN.ரவியை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தின் செய்தி சன் நியூஸ் தொலைக்காட்சியில்
#GETOUTALUNARRNRAVI
#ALUNARMALIGAI
#TNCMMKSTALIN #ATPITWING #ERAATHIYAMAN
ஆதித்தமிழர்பேரவை நிறுவனர் அய்யா அதியமான் ஆணைக்கிணங்க
தேனியில் RSS நச்சுப் பாம்பு ஆளுநர் RN.ரவியை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஆதித்தமிழர்பேரவை தோழர்கள் கைது
#GETOUTALUNARRNRAVI
#ALUNARMALIGAI
#TNCMMKSTALIN #ATPITWING #ERAATHIYAMAN

தேனியில் RSS நச்சுப் பாம்பு ஆளுநர் RN.ரவியை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் பொம்மையை எடுத்துக்கொண்டு காவல்துறையை ஓடவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஆதித்தமிழர்பேரவை தோழர்கள்.
#GETOUTALUNARRNRAVI
#ALUNARMALIGAI
#TNCMMKSTALIN #ATPITWING #ERAATHIYAMAN
எங்கள் நாடு #தமிழ்நாடு
உங்கள் நாடு
இதுவல்ல
சமத்துவம் ஒற்றுமை நிறைந்த தமிழ்நாட்டை சீர்குலைக்கும் ஆளுநர் ர(ட)ம்மி ரவியே
வெளியேறு வெளியேறு
உரக்கச் சொல்வோம் எங்கள் நாடு தமிழ்நாடு
#GobackRnravi #Alunarmalikai
#TNGOVT #Cmmkstalin #eraathiyaman #ATPITWING
💪💪💪💪💪💪💪💪💪💪

திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் @கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்கள் சார்பாக இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
#Kanimolikarunanithi #Atpitwing
#Eraathiyan

திசம்பர் 24
தந்தை பெரியார்
நினைவுநாள்
#atpitwing

பார்ப்பன பாஜகவின் சர்வாதிகார போக்கால் பற்றி எரியும் நாடு
#அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
#AgnipathProtests #AgnipathScheme #AgnipathProtest #AgnipathSchemeProtest #aathitamizharperavai #Atpnews #Atpitwing

சாதிஆணவப் படுகொலைகளை
தடுப்பதற்கு தமிழகஅரசு @CMOTamilnadu தனிச்சட்டம் இயற்ற வேண்டும்
இதை அரசுதீவிரமாக நடைமுறைப்படுத்தினால் 10 ஆண்டுகளில் சிறுமாற்றம் நிச்சயம் வரும்
ஆணவப் படுகொலைகள் குறையும்.
https://t.co/GkdEhlOdmY
#mkstalin #tngoverment #Atpnews #Atpitwing

ఇవాళ రాప్తాడు నియోజకవర్గంలో అన్నకోసం నేను సైతం అంటూ ప్రచారంలో పాల్గొన్న ప్రతిఒక్కరికి పాదాభివందనం 🙏
#AnnaKosam #YSRCPITWING #BENGALURUTEAM #ATPITWING #VOTEFORFAN #YSJagan

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers













