Top Tweets for #AdaikkalaPathu
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் #திருப்பாவை
பரிதி மதி நயனமுடைப் பரமன் அடி பணிந்தேனே #AdaikkalaPathu #SwamiVedanthaDesikan
ஆதித்யன் - பரிதி - சூரியன்
திங்கள் - மதி - சந்திரன்
நயனம் - திருக்கண்கள்

கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ! திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்🙏🙇♂️
#திருப்பாவை [22]
செங்கண் - எம்பெருமானின் திருக்கண்கள் தாயாரின் சிவந்த திருமேனியை பார்த்து பார்த்து செங்கண்கள் 1/2
![vmmadhav's tweet photo. கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ! திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்🙏🙇♂️
#திருப்பாவை [22]
செங்கண் - எம்பெருமானின் திருக்கண்கள் தாயாரின் சிவந்த திருமேனியை பார்த்து பார்த்து செங்கண்கள் 1/2 https://t.co/jR6rVqkXor](https://pbs.twimg.com/media/Ggly8M2boAINwf7.png)
ஆதிமறையுருவான ஆதிப்புள் வெற்பதனில்
சோதியென உலகமெல்லாம், சுகம் பெறவே வந்து உதித்த
ஆதி குரு நரசிங்கன், அருளாலே யோகியான
ஆதிவண் சீர்ச் சடகோபன், அடியிணை என் முடி மணியே 🙏🙇♂️#AdaikkalaPathu
ஸ்ரீமதே ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகாய நம:
#புரட்டாசிக் கேட்டைதனில் புவியுதித்தோன் வாழியே

உகக்கும் அவை உகந்து, உகவா அனைத்தும் ஒழிந்து, உறவுகுணம் மிகத் துணிவு பெற உணர்ந்து, வியன் காவல் என வரித்து, சகத்தில் ஒரு புகலில்லாத் தவம் அறியேன் மதிட்கச்சி, நகர்க் கருணை நாதனை நல்லடைக்கலமாய் அடைந்தேனே #AdaikkalaPathu #SwamiVedAnthaDesikan 🙇♂️🙏
Swami Desikan's
Nyasa Dasakam
Slokam 2
nyasyAmyakincana: SrIman anukUlOanyavarjita: |
viswasa prArthanA pUrvam AtmarakshAbharam tvayi ||

உகக்கும் அவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து உறவுகுணம் மிகத் துணிவு பெற உணர்ந்து வியன் காவல் என வரித்து சகத்தில் ஒரு புகலில்லாத் தவம் அறியேன் மதிட்கச்சி நகர்க் கருணை நாதனை நல்லடைக்கலமாய் அடைந்தேனே #AdaikkalaPathu #SwamiVedAnthaDesikan🙏🙇♂️
பகவானுக்குப் பிடித்ததை செய்வோம். #ஜெய்ஶ்ரீராம்
திருமகளும் திருவடிவும் திருவருளும் தெள்ளறிவும்
அருமையிலாமையும் உறவும் அளப்பரிய வடியரசும்
கருமமும் அழிப்பு அளிப்பு அமைப்பும் கலக்கமிலா வகை நின்று
வருள் வரதர் நிலையிலக்கில் அம்பு என நான் அமிழ்ந்தேனே 🙇🙏😍#SwamiVedanthaDesikan #AdaikkalaPathu
@eshers @SMGSPK @GSPKStotras @CVeeraraghavan @MohanShobitha @krishnananban55 @mayamadhava @narayanagl @A31X64Vijay @VedantaDesika @csranga @vaiju7 @envyk_blr @rangavembar @VasaviNarayanan @jkgche @DrMSS3 @coman_20 @MuraliAthreya @KarikadaiBoy @jayaranga @alien420_ @Aravindh_partha @APNSWAMY சகத்தில் ஒரு புகல் இல்லாத், தவம் அறியேன் மத���ட்கச்சி,
நகர்க் கருணை நாதனை, நல் அடைக்கலமாய் அடைந்தேனே #adaikkalapathu🙏
காகம் இராக்கதன், மன்னர் காதலி கத்திரபந்து,
நாகம் அரண் அயன் முதலா, நாகநகரார் தமக்கும்,
போகம் உயர் வீடு பெறப், பொன் அருள் செய்தமை கண்டு,
நாகமலை நாயகனார் நல்லடி போதடைந்தேனே🙏#SwamiVedanthaDesikan #Adaikkalapathu
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

@GSPKStotras @MohanShobitha @CVeeraraghavan @krishnananban55 @mayamadhava @saulabya @narayanagl @A31X64Vijay @vilakkoli @vmmadhav @VedantaDesika @csranga @SMGSPK @vaiju7 @amaruvi @envyk_blr @BKannigaa @rangavembar @SriramKannan77 @GardenSpeed123 @VasaviNarayanan @jkgche @DrMSS3 @coman_20 @MuraliAthreya @desikadaily @KarikadaiBoy @jayaranga @alien420_ @arvenky2 @ramaaramesh Jaya Jaya Shree Sudarshana
13th June, 2021
Time: 6.30 PM (IST)
Reliving #Adaikkalapathu" Part 1 Upanyasam by Mahavidwan Navalpakkam https://t.co/5MZ0jmxxvh.Dr Swami.
Kindly join us in large numbers
FCC Link:
https://t.co/2WHzUPWdrK
YouTube Link
https://t.co/7aOLOcaaJg
Did you miss our #Adaikkalapathu #GSPKUpanyasams series by Mahavidwan Navalpakkam SrI https://t.co/RnI2xmYYfW.Dr. #Vasudevachariar Swami?
Do you have queries on #Saranagathi?
Listen to this Playlist
https://t.co/4GboLZw6jS
@KarikadaiBoy @alien420_ @premikandasa @saulabya

அழியாத பலன் எது - click on the below link to find out the meanings of Pasurams 2-4 , in case you missed listening live
https://t.co/QNOnlp2tx0
#Margazhi2020
#Adaikkalapathu
#SwamiDesikan
#GlobalStotraParayanaKainkaryam
#GSPKUpanyasams
@saulabya @KarikadaiBoy @CVeeraraghavan
In case you missed this this morning அடைக்கலப்பத்து உபன்யாசம் - Part II
https://t.co/QNOnlp2tx0
@saulabya @Ramsuresch @KarikadaiBoy @alien420_ @arvenky @Desikartweets @premikandasa
#Margazhi2020
#Adaikkalapathu
#SwamiDesikan
#GlobalStotraParayanaKainkaryam
#GSPKUpanyasams

Do you know what’s the most #powerful weapon you to get rid of all your sins?
Listen to find out #Adaikkalapathu - Part I Upanyasam - ஸ்ரீ உ.வே. Dr. நாவால்பாக்கம் வாசுதேவாச்சாரியர் சுவாமி
https://t.co/7aOLOcaaJg
@vilakkoli @CVeeraraghavan @vmmadhav @KarikadaiBoy @alien420_
Last Seen Hashtags on Sotwe
minichattt()***************************************************filter:videos
BurakDeniz
Seen from Greece
metrogaycdmx
Seen from Mexico
خانه_پورن
Seen from Germany
kayseritalas
Seen from United Kingdom
SANGE_AAAAAAAAAAAAH
Seen from Indonesia
WARIA
18yo
Seen from Germany
UshenziKe
Seen from United States
rizartrose
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers







