Top Tweets for #CleanVaigai
வைகை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் அண்ணாமலை பங்கேற்பு..!
#Annamalai #VaigaiRiver #CleanVaigai #RiverCleanup
#CleanRivers #news7tamil #news7tamilupdates
மதுரையில் மக்கள் தலைவர்❤️🥰🔥
#Annamalai #Annamalai4TN #wetheleaders #மாறுவோம்_மாற்றுவோம் #சுத்தமான_வளமான_தமிழகம் #cleanvaigai #CleanMadurai #NammaMadurai
"எனது கடன் பணி செய்து கிடப்பதே" என்ற மனப்பான்மையுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக தொடர்ந்து சேவை செய்வோம்.
மாறுவோம்... மாற்றுவோம்!💚🙏
#Annamalai #Annamalai4TN #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் #CleanVaigai #CleanMadurai #Madurai @annamalai_k @WTLFoundation
வாய்ச்சொல் அரசியல் வேண்டாம்; களத்தில் இறங்கி மக்களுக்குப் பணி செய்வோம்.
- மக்கள் தலைவர் திரு. அண்ணாமலை IPS அவர்கள்❤️🙏
#Annamalai #Annamalai4TN #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் #CleanVaigai #CleanMadurai #NammaMadurai #Madurai @annamalai_k @WTLFoundation @bjprajkumar2018
1 நதி, 1 நகரம், 1000 ஆண்டு பிணைப்பு — வைகை வெறும் ஆறு அல்ல, மதுரையின் மூச்சு! 🌊
திங்கள் காலைச் சோர்வையும் மீறி, நூற்றுக்கணக்கான கரங்கள் ஒன்று சேர்ந்தன — சுத்தமான வைகை, பசுமையான நாளை என்ற ஒரே இலக்கில்! 🌱
தாய் வைகையை காப்பது கடமை மட்டும் இல்லை, நன்றிக்கடன்! 🙏
#CleanVaigai #DataforDemocracy #WTL
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)

வைகை ஆற்றை தூய்மைப்படுத்த அண்ணாமலை அழைப்பு! | We The Leader | BJP | Madurai | Kumudam News
#Annamalai #WeTheLeader #VaigaiRiver #Madurai #BJP #CleanVaigai #TamilNadu #BreakingNews #TamilNews #KumudamNews #KumudamNews24x7 #cmvijay #tvkvijay #tamilnadu #newskumudam24x7 #Kumudam
@ANI ₹440 crore proposal is on the table. The time for cleaning drives and photoshoots is over. We need the pumping stations fixed NOW. No more sewage in our sacred river! 📢🧴 #CleanVaigai
Today SFD Madurai unit organised "VAIGAI RIVER" Cleaning Campaign. Karyakarthas were enthusiastically participated in this campaign.
@SFDIndiaOrg @ABVPVoice #CleanVaigai
Last Seen Hashtags on Sotwe
teenage
Seen from United States
asian school
Seen from Turkey
brosis
Seen from Netherlands
momsonn
Seen from Israel
SalomeMunoz
Seen from Pakistan
cucklist
Seen from United States
aespansfw
Seen from United States
สาวใหญ่โคราช
Seen from Thailand
TeamWNYMMA
Seen from United States
كس_اختي
Seen from Netherlands
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers










