Top Tweets for #CleanMadurai
Madurai has given political strength to everyone. Now, please give Madurai the development it deserves.
🙏 #Madurai #CleanMadurai #DevelopMadurai #TamilNadu
மதுரையில் மக்கள் தலைவர்❤️🥰🔥
#Annamalai #Annamalai4TN #wetheleaders #மாறுவோம்_மாற்றுவோம் #சுத்தமான_வளமான_தமிழகம் #cleanvaigai #CleanMadurai #NammaMadurai
"எனது கடன் பணி செய்து கிடப்பதே" என்ற மனப்பான்மையுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக தொடர்ந்து சேவை செய்வோம்.
மாறுவோம்... மாற்றுவோம்!💚🙏
#Annamalai #Annamalai4TN #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் #CleanVaigai #CleanMadurai #Madurai @annamalai_k @WTLFoundation
வாய்ச்சொல் அரசியல் வேண்டாம்; களத்தில் இறங்கி மக்களுக்குப் பணி செய்வோம்.
- மக்கள் தலைவர் திரு. அண்ணாமலை IPS அவர்கள்❤️🙏
#Annamalai #Annamalai4TN #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் #CleanVaigai #CleanMadurai #NammaMadurai #Madurai @annamalai_k @WTLFoundation @bjprajkumar2018
அண்ணாசாலை முதல் கோரிப்பாளையம் வரை பயணம் செய்து பாருங்கள்...
குப்பைகள்.துர்நாற்றம்.
வைகையில் கலக்கும் சாக்கடை.
இது மதுரைக்கு அழகல்ல.
இந்த பதிவை அதிகமாக SHARE செய்து தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
#SaveVaigai #CleanMadurai #Madurai

@mdu_corp Large amounts of waste and plastic garbage have been dumped in this area, creating an unhygienic environment and affecting the surroundings. Kindly take immediate action to clear the waste. #CleanMadurai
📍opp to Radiance Theatre, Skikkandar Chavadi
@SR_thangapandi_

@Amar__TVK @CMOTamilnadu @CMOTamilnadu
@BussyAnand
@CTR_Nirmalkumar #Madurai #CleanMadurai This complaint belongs to PWD-WRD Department
குப்பைகள் இல்லாத, நோய்கள் இல்லாத ஆரோக்கியமான மதுரை வடக்கு தொகுதியை உருவாக்குவதே நமது முதன்மை நோக்கம்.
மக்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் சமரசம் இன்றி களத்தில் நின்று நிரந்தர தீர்வு காண்போம்!
@TVKVijayHQ @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #CleanMadurai #MaduraiNorth
“குப்பை இல்லா மதுரை வடக்கு” என்ற இலக்கை முன்னிட்டு மதுரை முழுவதும் இருந்து வரும் குப்பைகள் சேர்க்கப்படும் வெள்ளைக்கால் குப்பை கிடங்கு பகுதியை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மாண்புமிகு. திரு. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்!
குப்பை மேலாண்மை, பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிரந்தர தீர்வுகளுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆரோக்கியமான மக்களே எங்கள் இலக்கு!
@CMOTamilnadu | @TVKVijayHQ
@TVKPartyHQ | @VijayAnban_offl
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Madurai_Manvasam Insta page organized a massive cleaning drive, which was a great success with a lot of volunteers of all ages turning up!
Let this be a great start to lot more to come!
#Madurai | #CleanMadurai
P.S: Really happy to be passive partner for this great cause!
Corporation is planning to close waste transit centres, and enforce stricter household segregation rules and intensify awareness campaigns to enable direct transportation of waste to processing centres.
#Madurai #Infra #Development #CleanMadurai @mdu_corp

Madurai is facing increasing garbage woes! What do you think is the solution to this? Comment them below.
#Madurai #Cleanliness #CleanMadurai @mdu_corp
2025 தீபாவளியை ஒட்டி மதுரையின் மாசி வீதிகளில் குவிந்த குப்பைகளை அகற்றிட தூய்மை பணியாளர்களோடு பணி பகிர்வு.
அடைமழை எங்களை தடுத்திட முடியாது...
#dyfimadurai #cleanmadurai #dyfimaduraiurban
DYFI மதுரை மநகர் சார்பாக இன்று 21.10.2025 மதுரையின் மாசி வீதிகளில் தூய்மை பணியாளர்களுடன் பணி பகிர்வு..
Video credits: @madurai_90s_king
#cleanmadurai #dyfimadurai
To curb unregulated waste dumping at Teppakulam Food Street, the corporation will levy a garbage tax based on the amount of waste generated in tonnages at the venue. This measure is expected to make the 150 eateries venue cleaner.
#Madurai #CleanMadurai

The City of #Madurai has launched a new cleanliness drive yesterday, named “Ezhil Koodal”. With more than 2500 volunteers and sanitation workers, the surroundings of Meenatchi Amman Temple, Masi Streets and Teppakulam were cleaned.
#CleanMadurai @pmoorthy21 @mdu_corp


In an effort to curb poster menace, #Madurai Corporation has decided to fine up to 2 violations, and repeated offenders will face police action for illegal posters and wall advertisements. Strict enforcement of this could save the city from getting marred.
#CleanMadurai

Corporation is set to engage a private agency to collect meat waste generated in #Madurai directly from stores and restaurants, and process it into manure. The project is based on Thirumangalam Municipality’s similar project.
#Development #Infra #wastemanagement #CleanMadurai


Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

























