Top Tweets for #ColdRif
#Coldrif Cough Syrup Deaths | Madhya Pradesh High Court Rejects Bail Of Accused Doctors & Pharmacists
#MadhyaPradesh
https://t.co/QOjsc7gnPy
Coldrif is the cough syrup name according to this news . #Coldrif . Why are they not taking it off all shelves and markets ??? @MoHFW_INDIA
@mansukhmandviya ???
Why there is no stringent action ???
Why the brand name is not put out loud and clear for public ???
#NEWSUPDATE | இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு
#CoughSyrups | #Cough | #Uttarakhand | #Child

#MadhyaPradesh tragedy: 4-year-old dies at AIIMS Nagpur after months in a coma, allegedly linked to #Coldrif cough syrup, officials say. https://t.co/13lNksLBmr
"My son survived, but he returned to me without sight," said 36-year-old man, his voice breaking as he recalled the 116 days his five-year-old son battled for life after consuming the toxic #Coldrif #coughsyrup in #Parasia town of #MadhyaPradesh's #Chhindwara district.
More details 🔗https://t.co/WQ7NbEYEAj

இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Coldrif இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உரிமத்தை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை.#Leftview #Leftviewmedia #Coldrif
#MadrasHC

நாட்டையே உலுக்கிய `கோல்ட்ரிப்'.. கோர்ட் திடீர் உத்தரவு
https://t.co/djup4wxl3Y
#CoughSyrup #Coldrif #TNGovt #TNPolice #ThanthiTV
#JUSTIN | மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
#Coldrif | #ColdrifSyrup | #DailyThanthi

𝐂𝐨𝐮𝐠𝐡 𝐬𝐲𝐫𝐮𝐩 𝐝𝐞𝐚𝐭𝐡𝐬: 𝐄𝐃 𝐬𝐚𝐲𝐬 𝐂𝐨𝐥𝐝𝐫𝐢𝐟 𝐦𝐚𝐤𝐞𝐫 𝐮𝐬𝐞𝐝 𝐢𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐚𝐥-𝐠𝐫𝐚𝐝𝐞 𝐜𝐡𝐞𝐦𝐢𝐜𝐚𝐥𝐬
The manufacturer of #Coldrif syrup, whose consumption is alleged to have killed at least 20 children in Madhya Pradesh, used industrial-grade raw materials instead of pharma-grade sans quality checks to prepare the medicine, an ED probe has found.
The federal probe agency further claimed that officials of the #TamilNadu Drugs Control Department were in "frequent touch" with proprietor G Ranganathan of the accused company – #Chennai-based Sresan Pharmaceuticals – but the mandated annual inspections of the firm were "not" conducted.
Read more: https://t.co/hEHMTgd4g2

Big update on the Chhindwara cough syrup death cases
SIT arrests accused doctor's wife
@ReporterRavish with more details.
#Coldrif #CoughSyrupCase | @AneeshaMathur
𝐂𝐨𝐥𝐝𝐫𝐢𝐟 𝐦𝐚𝐤𝐞𝐫'𝐬 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐫𝐞𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐭𝐚𝐤𝐞𝐧 𝐢𝐧𝐭𝐨 𝐜𝐮𝐬𝐭𝐨𝐝𝐲, 𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐢𝐧𝐠 𝐨𝐧
Read more: https://t.co/VX7erMW5PM
#Coldrif #MadhyaPradesh

అయ్యా మంత్రి గారు,
ప్రజల గుణపాఠం సంగతి దేవుడెరుగు, గాంధీ జనరల్ హాస్పిటల్లో రెండు మూడు రోజుల నుండి సెలైన్ బాటిల్స్ ఎక్కించిన రోగులకు చలి, వణుకు, జ్వరాలొస్తున్నయని బాగా వార్తలొస్తున్నాయి.
అసలే బీజేపీ పుణ్యమా అని కల్తీ దగ్గు మందు (#Coldrif Syrup) వల్ల ఇప్పటికే చాలా మంది పిల్లలు ప్రాణాలు కోల్పోయారు. కొంచెం రాజకీయం పక్కనపెట్టి గాంధీ ఆసుపత్రికి వెళ్లి పర్యవేక్షణ చేయండి.
@TelanganaCMO @TelanganaCS @BRSparty @BRSHarish
#TelanganaSuffering
రాజకీయ లబ్ది కోసం ప్రభుత్వ హాస్పిటళ్లపై బురదజల్లుతున్నరు
ప్రజలే వారికి మరోసారి గుణపాఠం చెబుతారు
ఆరోగ్యశాఖ మంత్రి దామోదర్ రాజనర్సింహా
--
బస్తీ దవాఖాన్ల ద్వారా ప్రతి రోజూ సుమారు 45 వేల మంది పేషెంట్లకు వైద్య సేవలు అందిస్తున్నాం.
అన్ని రకాల మెడిసిన్ బస్తీ దవాఖాన్లలో అందుబాటులో ఉన్నాయి.
డయాగ్నస్టిక్స్ హబ్స్ ద్వారా బస్తీ దవాఖాన్లకు వచ్చే పేషెంట్లకు 134 రకాల టెస్టులు చేయిస్తున్నాం.
24 గంటల లోపల టెస్ట్ రిపోర్టులు పేషెంట్లకు అందజేస్తున్నాం.
బస్తీ దవాఖాన్లలో మెరుగైన వైద్య సేవలు అందుతుండడంతో, గాంధీ, ఉస్మానియా హాస్పిటళ్లపై పేషెంట్ల రద్దీ తగ్గింది.
పేదలకు వైద్య సేవలు అందించే ప్రభుత్వ హాస్పిటళ్లపై కొంతమంది బురద జల్లుతున్నారు.
రాజకీయ లబ్ది కోసం ప్రజాప్రతినిధులే తప్పుడు ప్రచారం ద్వారా ప్రభుత్వ హాస్పిటళ్లపై నమ్మకం సన్నగిల్లేలా చేయడం దురదృష్టకరం.
ప్రైవేటు హాస్పిటళ్లకు లబ్ది చేకూర్చే విధంగా వారు వ్యవహరిస్తున్న తీరును ప్రజలు గమనిస్తున్నారు.
సరియైన సమయంలో మరోసారి వారికి ప్రజలే గుణపాఠం చెబుతారు.
ఇలాంటి కుట్రపూరిత చర్యలు మా డాక్టర్లు, సిబ్బంది మనోధైర్యాన్ని దెబ్బతీయలేవు.
బస్తీ దవాఖాన్లలో ప్రజలకు మరింత మెరుగైన వైద్య సేవలు అందించే దిశగా మా ప్రయత్నం ఉంటుంది.

#dinamani சொல்லப் போனால்... ஒரே சட்டம்தான், ஆனால்...
#SupremeCourt #TvkVijay #CBI #karur #sollapponaal #coldrif #karurstampede #tvk #tvkstampede
https://t.co/jAXIwDKcgy
டெல்லியின் இருமல் மருந்து அட்டாக் - சிக்கும் முக்கிய புள்ளிகள்..!
#Coldrif #CoughSyrupDeaths #PharmaScandal #HealthNewsIndia #DrugSafety #PharmaceuticalNews #ColdrifCase #MedicalAlert #IndiaHealthNews #CoughSyrupControversy #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#HealthMinister Ma. Subramanian on Friday reiterated in the Assembly that the #TamilNadu Drugs Control Department acted swiftly to ban the sale of #Coldrif syrup and seal Sresan Pharma after receiving a warning from Madhya Pradesh. #coughsyrupdeaths
https://t.co/8ccvA163QK
Tamil Nadu Health Minister Ma Subramanian says the Madhya Pradesh government carelessly handled the issue and failed to alert Centre.
#TamilNadu #Coldrif #CoughSyrupDeaths
https://t.co/nmSsQqs7ct
மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரீஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்ததற்கு யார் காரணம்..? சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சு விளக்கம்
#TNAssembly | #MinisterMaSubramanian | #ColdRif | #CoughSyrup | #PolimerNews
இன்று சட்டப்பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினேன்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்குக் காரணம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட #Coldrif எனும் இருமல் மருந்து , பல வருடங்களாக தொடர்ந்து product suspension உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளான அம்மருந்தை தயாரித்த நிறுவனத்தின் மீது, 2024, 2025 ஆகிய இரண்டு ஆண்டுகள் எவ்வித சோதனையோ, நடவடிக்கையோ திமுக அரசு எடுக்கவில்லை. ஸ்டாலின் மாடல் அரசின் இந்த அலட்சியப் போக்கே அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
கிட்னி திருட்டு வழக்கில் இடைத்தரகரை மட்டும் கைது செய்தது திமுக அரசு. ஆனால், கிட்னி திருட்டில் தொடர்புள்ள மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனக் கேட்டால், மழுப்பல் தான் இன்றைய மருத்துவத்துறை அமைச்சரின் பதிலாக உள்ளது. இவர்கள் மக்கள் நல்வாழ்வை எப்படி உறுதி செய்வர் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு உச்சநீதிமன்றம் நாடியது யாரைக் காப்பாற்ற?
விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல்மணிகளை இந்த திமுக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை. இதனால், டெல்டா பகுதிகளில் சாலைகளில் 30 லட்சம் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதனை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய இந்த திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், மத்திய அரசு மீது பழி போட்டு பொறுப்பற்ற முறையில் தட்டிக் கழிக்கிறார் திமுக அரசின் அமைச்சர்.
எனவே, திறந்த வெளிக் கிடங்குகள் அமைத்து நேரடி கொள்முதல் செய்து, அவ்வப்போது குடோன்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்று நான் கூறிய திட்டத்தையும் இந்த விடியா அரசு ஏற்றதாகத் தெரியவில்லை. மேலும், அஇஅதிமுக ஆட்சியில் மத்திய அரசின் அனுமதி பெற்று, 20-22% வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களைக் கொள்முதல் செய்ய வழிவகை செய்தது போல், இன்றைய திமுக அரசு விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை
மூலதனச் செலவுகளை விட வருவாய்ச் செலவினங்கள் அதிகமாக மேற்கொள்கிறது திமுக அரசு. உண்மை இப்படி இருக்க, எப்படி இந்த கடனை இந்த அரசால் அடைக்க முடியும்?
#Foxconn முதலீடு குறித்து திமுக அரசின் அறிவிப்பை அந்நிறுவனம் மறுத்ததும், அதன் துணை நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்கிறார் தொழில்துறை அமைச்சர். அப்படியானால், அது என்ன துணை நிறுவனம் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே?
இவர்கள் காட்டிய வெள்ளைத் தாளைப் போன்றே, இவர்களின் ஆட்சியும் வெற்று ஆட்சியாக உள்ளது.
இப்படி உருட்டுகளும், திருட்டுகளுமே உருவான திமுக ஆட்சி, கடந்த 4.5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு
அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக, திமுக மக்களுக்கு கொடுத்தது #திமுக_உருட்டுகடை_அல்வா தான் என்பதை உணர்த்தும் வகையில், அவர்கள் கொடுத்த அல்வாக்களில் சிலவற்றை, சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தேன்.
@AIADMKOfficial
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers



















