Top Tweets for #ComradePR
‘எங்கள் கால்கள் உழைக்கும் மக்களின் மத்தியில் உறுதியாகப் பதிந்துள்ளன’ என கர்ஜித்தவர். அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகன் தோழர் பி.ஆர் அவர்களின் நினைவு போற்றுவோம்!
#ComradePR #RedSalute #CPIM #Revolutionary

#ComradePR
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தர்மகர்த்தா தேர்தல் நடப்பதை அறிந்த பி.ராமமூர்த்தி கோவிலின் சுவருக்கு அருகில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக்கூடாது என்று இருந்த அந்த நிலையை உடைப்பதே அம்மக்களுக்கு செய்யும் மிக முக்கியமான சேவையாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்காக கோவில் தேர்தலுக்கான விதிகளை நன்கு படித்து திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்களில் 200 ஆண்களை அழைத்து அவர்கள் தோள்பட்டையில் சங்கு சக்கரத்தை சூடு போடச் செய்தார்.
அதன் பிறகு அவர்களை பார்த்தசாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்று வாக்காளர்களாக பதியும்படி வலியுறுத்தினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.
செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பெயரில் பி.ஆர் மேல்முறையீடு செய்து வாதாடுவதற்காக டி ஆர் வெங்கட்ராமன் சாஸ்திரியை ஏற்பாடு செய்து வழக்கில் வெற்றியும் பெற்றார்.
தர்மகர்த்தவிற்கான தேர்தலில் 200 பேரும் வாக்களித்தனர் ஒருவேளை அந்த 200 தொழிலாளர்களில் யாருக்கேனும் சொத்துரிமை இருந்திருந்தால் அவர்கள் தர்ம கருத்தாவாகவே போட்டியிட்டு தர்ம கருத்தாகவும் அன்று ஆகி இருக்க முடியும் அதற்கான சாத்தியக் கூறுகளும் அன்று இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சோப்பும் எண்ணெய்யும் கொடுப்பதாலும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வெறும் பிரச்சாரம் மட்டும் செய்தால் பத்தாது இருக்கும் சட்டங்களை அதிதீவிரமாக பயன்படுத்தி எளிய மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுப்பதே சரியான பாதை என்பதை இந்தியாவிற்கே இந்த வழக்கின் மூலம் தோழர் பி.ஆர் உணர்த்தி காட்டினார்.

தோழர் பி.ஆர். நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!
விடுதலைப் போராட்ட வீரர்,தலைசிறந்த நாடாளுமன்றவாதி, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தலைவர், சிறையிலிருந்தே சட்டமன்றத் தேர்தலில் வென்ற மக்கள் தலைவர்,
#ComradePR #CPIMDindigul

34 years ago, on Dec 15 1987 Comrade P.Ramamurti Died. He was a freedom fighter, CPIM founder member & Politburo.
#RedSalute #ComradePR
@tncpim @CPIMRajapalayam

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.9M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.3M followers

Taylor Swift 
@taylorswift13
81.1M followers

Lady Gaga 
@ladygaga
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.3M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.4M followers