Top Tweets for #DMKCrimeFiles
TN BJP Unveils 'DMK Crime Files': List Of Allegations Of Criminal Activities By Ruling Party Members In Tamil Nadu
#BJP #TamilNadu #Annamalai #DravidianModel #DMK #DMKCrimeFiles
https://t.co/yGZduvGECG
DMK Files Part 2 will be released on July 1st week @annamalai_k Anna today at Press Meet.. Next sambhavam ready 💥💥💥💥 @BJP4India @BJP4TamilNadu @narendramodi #DMK_Files #DMKFiles #dmkcrimefiles

இவ்ளோ சொத்து இருக்குறாதலதான் இவரோட சின்ன பயன் கூட மீடியாவை இப்போவே அதிகாரமா மிரட்டி பாக்குறான் போல.. அதிகாரதிமிர், பணத்திமிர் Attitude இப்போவே அதிகமா இருக்கு அவனுக்கு 😏😏 #TRBRaja son #DMK_Files #DMK #DMKFails #dmkcrimefiles

விடியல் ஆட்சியில் அனைத்திலும் ஊழல்!!!!
தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள பாலம்🤦♂️!!!!
நீங்கள் உண்மையா பேசியதற்கு உங்கள் பதவியை பறித்து உள்ளனர் கோபாலபுற குடும்பம்.
தமிழ் மக்கள் உங்களை நம்புகிறது.
#JusticeForPTR #DmkCrimeFiles
The past two years have been the most fulfilling in my life. Under the leadership of CM @mkstalin, I presented one revised budget (’21 - ’22) during the pandemic, and two annual budgets (’22 – ’23, ’23 – ’24) post-pandemic. Despite inheriting record deficits and debt ratios, we have invested in a record number of social welfare schemes as well as record capital spending, all while delivering record-setting fiscal improvements. This is the epitome of my public service, and indeed of my life.
While fiscal consolidation and social spending are necessary steps for an equitable society, the drivers of development and growth are investment, enterprise expansion and job-creation.
I am grateful that CM @mkstalin has now assigned me the portfolio of Information Technology – globally the #1 industry for investment and job-creation today. We know that technology shapes the future.
Though Tamil Nadu was a pioneer in this field in Thalaivar Kalaignar’s time, we have unfortunately lagged our true potential in this sector in the last decade or so. I plan to build on the great efforts of my predecessor @manothangaraj to attract more investments, accelerate job-creation, and deliver growth at a pace that will re-establish Tamil Nadu as a leading state in IT.
I hope my own experience in establishing and managing a pioneering Global Capability Centre 15 years ago, and the connectivity with the IT & ITES Industry gained during my professional career, will enrich my efforts in this new role.
I wish the incoming Finance Minister @TThenarasu great success and many more achievements as he assumes responsibility today. I am sure he will accelerate the progress already made and deliver new records in his tenure.
I thank my leader CM @mkstalin again, both for providing me with the previous portfolio for two years, and this exciting new role to serve the people.
கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.
நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த திரு. மனோ தங்கராஜ் @manothangaraj அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.
இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு @TThenarasu அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் வழக்கு...!!
https://t.co/a2Pvqmq3U4
#Malaimurasu | #MKStalin | #annamalaileaks | #dmk_flies | #TNGovt | #DMKGovt | #viral | #TrendingNews | #dmkcrimefiles | #dmk | #BJP |
@mkstalin @pudugaiabdulla It's heartbreaking to see the #hindu roots of #TamilNadu are being erased by #dravida parties and #tasmac has become the main agenda of development. To safeguard and protect our #Temples , #FreeHinduTemples now !
#dmk_files
#dmkcrimefiles
அவர்களின் உரையாடல்களைக் கேட்கும்போது, TN இல் உள்ள ஊடகங்கள் முதுகெலும்பில்லாதவை மற்றும் முக்கியமான தலைப்புகளில் விவாதம் செய்யாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
@PTTVOnlineNews
@polimernews
@ThanthiTV
#DMKFiles
#PTRLeaks
#dmkcrimefiles
செய்தி 1: ஜி ஸ்கொயர் நிறுவன இடங்களில் 3ஆம் நாளாக ஐ.டி.ரெய்டு
செய்தி 2: முதலமைச்சர் டெல்லி பயணம்
ஒரு வாச்சு பில்லை வச்சு மொத்த குடும்பத்துக்கும் சங்கு ஊதிடீங்க கில்லி ப்ரோ நீங்க @V_Senthilbalaji
மலை அடிக்கிரேனு இப்படி மாட்டிக்கிட்டீங்களேடா ஊபீஸ்
#DMK_Files
#dmkcrimefiles
கோடி கோடியாக கொள்ளையடிச்சவனே
அமைதியா இருக்கான் ,
200 ரூபாய் வாங்கறவன்
ஏன் கதற்றான் 😂
#DMK_Files #dmkcrimefiles
திமுக க்கு முன்னுரை வேணா கலைஞர் எழுதி இருக்கலாம் முடிவுரை தலைவன் @annamalai_k எழுதுவர்
#திமுக #திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #DMK #DMK_Files #dmkconstantineravindran #dmkgovt #dmktamilgenocide #DMK_Spoils_TN #dmkcrimefiles #dmk_bit_ids

Adutha sambhavam 😇 Beginning of the end of DMK era in TN #DMK_Files #DMKFiles #DMKFailsTN #dmk_spoils_tn #dmkcrimefiles
Listen to the DMK ecosystem crumbling from within. The 2nd tape of TN State FM Thiru @ptrmadurai.
Special Thanks to TN FM for drawing a proper distinction between DMK & BJP! #DMKFiles

😢😢What’s this .?? Is this a diversion from #சொத்ததுபட்டியல் ?#dmkcrimefiles #DMK #DMKFails #DMKgovt #TASMAC #BanTasmac #MarriageHall #MKStalin
திராவிட ஆட்சி!

அல்ல அல்ல ஆப்பு..
@DmkFiles
#ResignStalin
#DMKFailsTN
#dmk_spoils_tn
#dmkcrimefiles .
Gsquare நிறுவனத்தில் 50 இடங்களில் வருமான வரி சோதனை..
திமுக அழிவு ஆரம்பம்..
ஆட்சி அவங்க தான் ஆனால் தப்பிக்க வழி இல்லை..
@annamalai_k
@BJP4TamilNadu
தலைவர் #Annamalai அவர்கள் வாட்ச் பில் ஆதாரத்தை பொது வெளியில் கொடுத்துவிட்டார்.
@mkstalin உங்கள் குடும்ப சொத்து பட்டியில் விவரங்களை வெளியிட முடியுமா? #DMK_Files தொடரும்...
#ResignStalin : #DMKCrimeFiles : @annamalai_k : @BJP4TamilNadu : @BJPTirupurSouth : @EnMannEnMakkal

Time to answer how these funds were earned ? @mkstalin @Udhaystalin
waiting for #DMK_Files part 2 @annamalai_k 🔥
#dmkcrimefiles
#ResignStalin

#DMKFiles மேலும் வலு சேர்க்கும் நிதி அமைச்சர் @ptrmadurai.
#DMK_Files தொடரும்...
#DMKCrimeFiles : @annamalai_k : #Annamalai @BJP4TamilNadu : @BJPTirupurSouth : @EnMannEnMakkal

Mr. @Udhaystalin , Don't project yourself as common man in public when you are storing money earned through diry means .
Some day your mask will fall.
📍 Money can't be taken to grave than why so much money ❓❓❓
#DMKFiles
#dmkcrimefiles
Last Seen Hashtags on Sotwe
cameltoe
Seen from Netherlands
rule34 animation:
Seen from United States
dandysworldnsfw
Seen from United States
vgklokal
Seen from Italy
nolimits
Seen from Turkey
omegle
Seen from Malaysia
Teenager
Seen from Puerto Rico
momsonn
Seen from Pakistan
suegrita
Seen from Brazil
พ่อเลี้ยง
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


















