Top Tweets for #DMKFloodDisaster
சுகாதாரத்துறை அமைச்சர் போல் உதயநிதிக்கு உதய விழா கொண்டாடவில்லை.
மக்களுக்கான தலைவராக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துகிறார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
#MedicalCamp #AnbumaniRamadoss #FengalCyclone #DMKFloodDisaster

மக்கள் வரிப்பணம் மொத்தமும் வீண்!இந்த தரத்தில் தான் பாலம் கட்டுவீங்களா - பாமக திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் @LPandian4 தமிழக அரசிற்கு கேள்வி..?
#Tiruvannamalai #thenpennairiver #sathanurdam #dmkflooddisaster #CycloneFengal #psmftvmwestpmk
https://t.co/anky99jHBE…
மக்கள் வரிப்பணம் மொத்தமும் வீண்!இந்த தரத்தில் தான் பாலம் கட்டுவீங்களா - பாமக திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் @LPandian4 தமிழக அரசிற்கு கேள்வி..?
#Tiruvannamalai #thenpennairiver #sathanurdam #dmkflooddisaster #CycloneFengal #psmftvmwestpmk
https://t.co/8kjXNQXcXl
விக்கிரவாண்டி அருகே கொய்யா தோப்பு பகுதியில் சோறு கூட கிடைக்கவில்லை - சிறுவன் கண்ணீர் மல்க பேட்டி..!
#thenpennairiver #sathanurdam
#Vikravandi #dmkflooddisaster
#CycloneFengal @CMOTamilnadu
விக்கிரவாண்டி அருகே கொய்யா தோப்பு பகுதியில் சோறு கூட கிடைக்கவில்லை - சிறுவன் கண்ணீர் மல்க பேட்டி..!
#thenpennairiver #sathanurdam #Vikravandi #dmkflooddisaster #CycloneFengal #psmftvmwestpmk #justicefornorthtn
https://t.co/LbK6BVTwnI
விழுப்புரம்:
புழுத்துப்போன அரிசியை நிவாரணமாக வழங்கியதாக புகார்..
ரேஷன் கடை முன்பு, அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு .
#Viluppuram #DMKFloodDisaster #DMKFails #ambedakar #ambedkarjayanti
மழை பாதிப்புகளை சரி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது.
- பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா
#DrAyya #DMKFloodDisaster #DMKFails #FengalCyclone

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..?
தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க..
சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..?
#Viluppuram | #Flood | #Cyclone | #Fungus #சாத்தனூர்_சாத்தான் #DMKFloodDisaster #DMKFails
https://t.co/jnGgk5gKoC
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போய், பூஞ்சை படர்ந்து உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு...!
#Viluppuram | #Flood | #Cyclone | #Fungus | #FoodIssue | #PolimerNews
6 நாளா அவதிப்படுறோம்...
தண்ணீர் கரண்ட் எதுவும் இல்ல..
மக்கள் வேதனை.!
#Kallakurichi #Flood #Public #TNGovt #HeavyRain #DMKFloodDisaster #சாத்தனூர்_சாத்தான்
புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண
உதவி வழங்கிய பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி @Sowmiyanbumani அவர்கள்..!
#PattaliMakkalKatchi #PattaliModel #dmkflooddisaster #CycloneFengal #psmftvmwestpmk #justicefornorthtn

புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண
உதவி வழங்கிய பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி @Sowmiyanbumani அவர்கள்..!
#PattaliMakkalKatchi #PattaliModel #dmkflooddisaster #CycloneFengal #psmftvmwestpmk #justicefornorthtn

#JUSTIN | குடிநீரில் கழிவுநீர் - ஒருவர் பலி
#Chennai | #Pallavaram | #Alandur | #DrinkingWater | #Hospital | #Pammal | #TNGovt | #thamoanbarasan | #NewsTamil24x7

அதிமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டியாவது நிவாரண பொருள் கொடுத்தாங்க..
திமுக ஆட்சியில் நிவாரணப் பொருள் கொடுக்கவில்லை என்று தான் மக்கள் போராட்டமே நடக்குது..
ஸ்டிக்கர் ஒட்டியாவது கொடுங்க.. @mkstalin
#FengalCyclone #Villupuram
#DMKFloodDisaster #DMKFailsTN

வடதமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம்..
#dmk #Villupuram #fenjalcyclone #Floods #DMKFloodDisaster
சாத்தனூர் சாத்தான்களின் சதி வேலையை போட்டு உடைக்கும் பொதுமக்கள்..
#சாத்தனூர்_சாத்தான்
#திராவிட_மாடல்
#FengalCyclone #DMKFloodDisaster
https://t.co/YHeesEgtvQ
எப்படி மக்களின் வாழ்வாதாரத்தை அளித்திருக்கிறார்கள் இவர்களின் கேடுகெட்ட நிர்வாகத்தால்..?
சாத்தனூர் அணை விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
#சாத்தனூர்_சாத்தான் #DMKFloodDisaster #DMKFails
ஏன் சாத்தனூர் சாத்தான்கள் என்கிறோம்..?
சாத்தனூர் அணை விவகாரத்தில் திமுக முகத்திரையை கிழித்த பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா வெளியிட்ட அறிக்கை.
ஆட்சி செய்யவே கையலாகாத கட்சி திமுக - பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா
#DMKFloodDisaster #சாத்தனூர்_சாத்தான்
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers










