Top Tweets for #December06
சட்டமேதை பாபாசாகேப் DR.அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவு நாளையொட்டி அவர்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட தருணம்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #ambedkar ##MemorialDay #december06 #drambedkar

#December06
.................
மக்கள் அந்த மைதானத்திற்குள் சாரை சாரையாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அவரது உடலை கடைசியாக காணவேண்டி மிக நீண்ட வரிசை ஒன்று உருவானது...
வரிசையில் நின்ற எனக்கு இரண்டு மணி நேரம் கழித்து அவரை பார்ப்பதற்கான முறை வந்தது. அவர் உறங்குவது போல இருந்தார். அமைதி கொண்டிருந்தார். அவரது மூக்குத் துவாரங்கள் பஞ்சினால் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் மாலைகளையும், மலர்களையும் அவரது காலடியில் வைத்தனர்...
அன்று மதியம் இறுதி ஊர்வலம் துவங்கியது. நத்தை வேகத்தில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எங்கள் மீது சூரியன் அனலைக் கக்கியது. அப்போது நான் மொத்தக் கூட்டத்தின் எண்ணிக்கையை கணிப்பதற்காக ஒரு பாலத்தின் மீது ஏறினேன்...
ஒரு எறும்பு புற்றை உடைத்ததைப் போல அந்த ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. மொத்த பேரையும் ஒரு பார்வையில் பார்க்க முடியாத அளவுக்கு ஊர்வலம் விசாலமாக இருந்தது...
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் கட்டுக்கடங்காத துயரமும் அதை அவர்கள் வெளிப்படுத்திய விதமும் எப்போதும் என்னால் மறக்க முடியாது...
ஏராளமான ஆண்களும் பெண்களும் தமது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தனர். மற்றவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் கதறிக் கொண்டிருந்தனர்...
தயா பவார்.
(பாபாசாகேப் அருகிருந்து - என்ற நூலிலிருந்து)
- சகோதரர் இலக்கியன் சூனாம்பேடு

எரிபடும் சேரிகளில் இடிபடும் மசூதிகளில் இருந்து புறப்படும் விடுதலைச் சூறாவளி
- முனைவர் தொல்.திருமாவளவன்
#babar_masoodi
#december06

#DrBRAmbedkar converted to #Buddhism in the last days of his life.Inthis day of death is called Parinirvana. So #DrBRAmbedkar Ambedkars death anniversary is celebrated as #Parinirvana_Divas.
#December06
#drbrambedkardeathanniversary
#OdeyarEduTrustJalageri
#uniqueAcademy

वहां बस्ती के उस कोने में
वो छोटी सी इक मस्जिद
हर दौर मे बयां करेगी
ज़ुल्म की संगीन दास्तां
(रविश)
#December06

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி#காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #விழுப்புரத்தில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #தேனியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #வேலூர்_மேற்கு மாவட்டம் #ஆம்பூரில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #நாகை_வடக்கு மாவட்டம் #மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #நாகையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu #RegainBabri #BabriVerdict

#December06 - பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டி #வேலூர்_கிழக்கு மாவட்டம் #இராணிப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்.
#RestoreBabriMasjid #EndInjustice #JailTheCulprits #BabriMasjid #LestWeForget #LestWeForgetBabri #SDPI #SDPITamilnadu

Last Seen Hashtags on Sotwe
Teenage no limit
Seen from Canada
媚黑婊
Seen from United States
mommy() +filter:native_video within_time:2h
Seen from Sweden
momsonn
Seen from Malaysia
candidethovex
Seen from United States
teenageer
Seen from Germany
오모라시
Seen from Korea
معصيتي__رIحتي
Seen from France
2yrold
Seen from United States
LouisianaRanked
Seen from Brazil
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.5M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.5M followers

Taylor Swift 
@taylorswift13
83.4M followers

Lady Gaga 
@ladygaga
74.9M followers

Virat Kohli 
@imvkohli
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.5M followers

Bill Gates 
@billgates
64.8M followers

Selena Gomez 
@selenagomez
62.6M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers