Top Tweets for #Delicateposition
@polimernews #Stallin வந்து "ஒன்றிய அரசு " இது என்றார் 🤣
இப்போ #TVKVijay வந்து அது செல்லாது, இது "இந்திய அரசு " என்கிறார் 🤣
எனக்கு என்ன ஒரே டவுட் என்னா, இப்போ நாம என்ன "பாகிஸ்தானில் " லா இருக்கிறோம் 😭😡🔥
#Delicateposition அரசியல் பண்ணலாம், ஆனால் இதுபோல் அபத்தமாவா? 🤔😡😭
Pablo Escobar தான் காரணம்னு சொல்லலாம்னு பாத்தா, அவர் செத்துப் போய்ட்டார். முதல் போட்ட மொல்லாளி பேர சொன்னா நம்ம பதவி போய்டும்.
#DelicatePosition

'பெண்களுக்கு ஏன் இப்படி கொடுமைகள் நடக்குதுனு Reels மூலம் தேடாம, ரியாலிட்டில பார்த்தா அதுக்கு முக்கிய காரணம் போதை பொருள் தான். அதுக்கு யார் காரணம்னு சொல்லத் தேவைஇல்லை' - சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
@butterflyy_dp “சென்னையில் வெயில் காலத்துல சைக்கிள் ஓட்டாதீங்க, இலையுதிர் காலம் வந்த பிறகு சைக்கிள் ஓட்டுங்க” னு சொல்லலாம்னா, அங்கே 11 மாதங்கள் வெயில் காலம் தான் 😜
#DelicatePosition
தங்கம் வில குறையுதே ன்னு சந்தோஷ படுறதா இல்ல பாங்க்ல அடமானம் வச்ச கோல்ட்க்கு இன்னும் காச கட்ரான்னு பேங்க் காரன் போன் பண்ணுவான்னு நெனைச்சி வருத்த படுறதான்னு தெரியல #delicateposition

For stokes comment, i want eng to win against pak, for brooks comment i want the vice versa @Symbianian
#Delicateposition
@Arun_thoughts @DrGanesh_Japan @CheMystery_Raj Yes, too many girlfriends and conflicting schedules
#DelicatePosition
சங்கிகந்து சீமாரு தான் என்னோட அரசியல் வாரிசுனு சொன்னார்னு உருட்டலாம், ஆனா அந்தாளு அரசியலுக்கு வருமுன்பே அரசியலை விட்டு விலகிட்டாரு.
#delicateposition
பதில் தெரியலையோ, இல்ல சொல்ல முடியலையோ?
#Delicateposition
ஒரு வாரம் திருந்துனா மறுவாரம் குப்பைய போடுற வேலை மீண்டும் ஆரம்பமாகிடுது.
வூட்டம்மா வேற ஜப்பானிய, சீன & கொரிய தோழிகளோட அறிவுரைகள கேட்டு 3 வேளை சாப்டுறதே அநாவசியம், 2 வேளை போதும்ங்குறாங்க. நாம 4,5 வேளை திங்குற ஆளு! #DelicatePosition
"தொப்பைய குறைக்கனும்னா, வயித்துல போடுற குப்பைய குறைக்கனும்"னு ஒரு ஹாஸ்பிடல்ல எழுதியிருந்திச்சி...
இனியாவது திருந்துவோம்...

@geethachandru16 Top 20 countries Indians want to immigrateல அமேரிக்கா தான் பல பத்தாண்டுகளாக #1
சர்ரா கூகுள் Top 10 cities with IT jobs தாடானு வாங்கி, … safe to liveனு கேட்டா எல்லாத்துக்கும் 40 ~ 50% chances are you may killed in a firearms homicideங்குது #DelicatePosition
ஒரு நாள் தானே? மொத்தமாவா?
நாக்பூரானுக இந்தியாவில் சிறந்த சாலைகள கட்டுனவர்னு வெளம்பரம் பண்ணி அடுத்த ஆள எறக்கலாம்னா, அவரு வெயில்ல மயக்கம் போட்டாரு.
நம்ம மலைய அனுப்பலாம்னா 2 திருக்குறள் மனப்பாடம் பண்ணவே 4 நாளாகும், அதையும் வேற ஒருத்தன் தேடித்தரனும் #DelicatePosition
பிரதமர் மோடியின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ரத்து.
🔥😂
@kalvetu @NamChin_Name @desi_madone @akaasi @aaram இந்தியாவில் மாற்றம் வரும்னு நம்புறேன்.
ஆனா இடதுசாரி நண்பர்களே, “வாய்ப்பில்ல நண்பா, திரும்பி வரும் எண்ணத்தை குழிதோண்டி புதைச்சுரு”னுட்டாங்க.
#DelicatePosition
Kaila vettamakum enakum vaaika thargararu.
IPO Chinna ponnu straight uh kondu poi ennoda earphone ava kitta kuduthuruchuu 😓😓
Eppadi ipo earphone uh meetu edukurathu therila 🫤
#DelicatePosition
தரையில நடந்ததத்தான் திரையில சொன்னாரா? அல்லது திரையில் சொன்னது தரையில நடந்துச்சா?
#DelicatePosition
அன்றே கணித்த மணிவண்ணன்....🖤❤️
“மொதல்ல கடைக்கோடி கிராமத்து வீட்டு Pipeஐ தொறந்தா குடிநீர் வரனும், அரசாங்கம் தண்ணி பாட்டில விக்கிற வேலைய பாக்கலாம்”னு சொன்னதுக்கு “நீயென்ன பெரிய புடுங்கியா?”
“வெளிநாட்டுல வாழ்றோம்ங்குற திமிர்ல எங்க தலைவனுக்கே அறிவுரை சொல்லுவியா?”னு திட்றாங்க.
#DelicatePosition
Washing machine, dish washer மட்டுமில்ல. முக்கியமா vaccum cleaner, kettle, toaster, coffee maker, OTG stove, microwave, air frier etc. இது எல்லாத்தையும் விட பைப்பை திறந்தாலே குடிதண்ணீர். இவ்வளவையும் ஆண்டு அனுபவிச்சிட்டு அய்யய்யோ வேற அம்மம்மா வேற.
ராசராசனோட படத்த வாச்சாப்ல வெச்ச தம்பிகள் நெலம #DelicatePosition
கலைஞரின் வீடு தேடிச் சென்று 45 நிமிடங்கள் கலைஞர் உடன் பேசி விட்டு சென்ற சாய்பாபா
🖤❤️
@gmuruganandi @tanivel09 @HilaalAlamTamil பொய்யா கீச்சிட்டு திரியுறாப்ல!
மதுரைக்கு போற வழியில் சிங்கப்பூரில் 15 மணிநேர நிறுத்தமிருக்கு.
“நண்பரோட kopi & kaya toast சாப்டு, நாலு வெரல ஒடச்சுட்டு போகனும்”னு கேட்டா, Singapore embassyல “Not a valid reason to enter SG”ங்குறாங்க.
#DelicatePosition
வருட இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள செய்ய ஆரம்பிச்சேன்.
Cold & sore throatக்கு medicines போட்டா தூக்கம் வருது. காபிய குடிச்சுட்டு வருவோம்னா, ஜப்பானிய மக்கள் மதிய உணவு சாப்பிட வந்துட்டாங்க, supermarket dining area செம கூட்டமாருக்கு.
#DelicatePosition
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers













