Top Tweets for #delicateposition
@polimernews #Stallin வந்து "ஒன்றிய அரசு " இது என்றார் 🤣
இப்போ #TVKVijay வந்து அது செல்லாது, இது "இந்திய அரசு " என்கிறார் 🤣
எனக்கு என்ன ஒரே டவுட் என்னா, இப்போ நாம என்ன "பாகிஸ்தானில் " லா இருக்கிறோம் 😭😡🔥
#Delicateposition அரசியல் பண்ணலாம், ஆனால் இதுபோல் அபத்தமாவா? 🤔😡😭
Pablo Escobar தான் காரணம்னு சொல்லலாம்னு பாத்தா, அவர் செத்துப் போய்ட்டார். முதல் போட்ட மொல்லாளி பேர சொன்னா நம்ம பதவி போய்டும்.
#DelicatePosition

'பெண்களுக்கு ஏன் இப்படி கொடுமைகள் நடக்குதுனு Reels மூலம் தேடாம, ரியாலிட்டில பார்த்தா அதுக்கு முக்கிய காரணம் போதை பொருள் தான். அதுக்கு யார் காரணம்னு சொல்லத் தேவைஇல்லை' - சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
@butterflyy_dp “சென்னையில் வெயில் காலத்துல சைக்கிள் ஓட்டாதீங்க, இலையுதிர் காலம் வந்த பிறகு சைக்கிள் ஓட்டுங்க” னு சொல்லலாம்னா, அங்கே 11 மாதங்கள் வெயில் காலம் தான் 😜
#DelicatePosition
தங்கம் வில ��ுறையுதே ன்னு சந்தோஷ படுறதா இல்ல பாங்க்ல அடமானம் வச்ச கோல்ட்க்கு இன்னும் காச கட்ரான்னு பேங்க் காரன் போன் பண்ணுவான்னு நெனைச்சி வருத்த படுறதான்னு தெரியல #delicateposition

For stokes comment, i want eng to win against pak, for brooks comment i want the vice versa @Symbianian
#Delicateposition
@Arun_thoughts @DrGanesh_Japan @CheMystery_Raj Yes, too many girlfriends and conflicting schedules
#DelicatePosition
சங்கிகந்து சீமாரு தான் என்னோட அரசியல் வாரிசுனு சொன்னார்னு உருட்டலாம், ஆனா அந்த��ளு அரசியலுக்கு வருமுன்பே அரசியலை விட்டு விலகிட்டாரு.
#delicateposition
பதில் தெரியலையோ, இல்ல சொல்ல முடியலையோ?
#Delicateposition
ஒரு வாரம் திருந்துனா மறுவாரம் குப்பைய போடுற வேலை மீண்டும் ஆரம்பமாகிடுது.
வூட்டம்மா வேற ஜப்பானிய, சீன & கொரிய தோழிகளோட அறிவுரைகள கேட்டு 3 வேளை சாப்டுறதே அநாவசியம், 2 வேளை போதும��ங்குறாங்க. நாம 4,5 வேளை திங்குற ஆளு! #DelicatePosition
"தொப்பைய குறைக்கனும்னா, வயித்துல போடுற குப்பைய குறைக்கனும்"னு ஒரு ஹாஸ்பிடல்ல எழுதியிருந்திச்சி...
இனியாவது திருந்துவோம்...

@geethachandru16 Top 20 countries Indians want to immigrateல அமேரிக்கா தான் பல பத்தாண்டுகளாக #1
சர்ரா கூகுள் Top 10 cities with IT jobs தாடானு வாங்கி, … safe to liveனு கேட்டா எல்லாத்துக்கும் 40 ~ 50% chances are you may killed in a firearms homicideங்குது #DelicatePosition
ஒரு நாள் தானே? மொத்தமாவா?
நாக்பூர���னுக இந்தியாவில் சிறந்த சாலைகள கட்டுனவர்னு வெளம்பரம் பண்ணி அடுத்த ஆள எறக்கலாம்னா, அவரு வெயில்ல மயக்கம் போட்டாரு.
நம்ம மலைய அனுப்பலாம்னா 2 திருக்குறள் மனப்பாடம் பண்ணவே 4 நாளாகும், அதையும் வேற ஒருத்தன் தேடித்தரனும் #DelicatePosition
பிரதமர் மோடியின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ரத்து.
🔥😂
@kalvetu @NamChin_Name @desi_madone @akaasi @aaram இந்தியாவில் மாற்றம் வரும்னு நம்புறேன்.
ஆனா இடதுசாரி நண்பர்களே, “வாய்ப்பில்ல நண்பா, திரும்பி வரும் எண்ணத்தை குழிதோண்டி புதைச்சுரு”னுட்டாங்க.
#DelicatePosition
Kaila vettamakum enakum vaaika thargararu.
IPO Chinna ponnu straight uh kondu poi ennoda earphone ava kitta kuduthuruchuu 😓😓
Eppadi ipo earphone uh meetu edukurathu therila 🫤
#DelicatePosition
தரையில நடந்ததத்தான் திரையில சொன்னாரா? அல்லது திரையில் சொன்னது தரையில நடந்துச்சா?
#DelicatePosition
அன்றே கணித்த மணிவண்ணன்....🖤❤️
“மொதல்ல கடைக்கோடி கிராமத்து வீட்டு Pipeஐ தொறந்தா குடிநீர் வரனும், அரசாங்கம் தண்ணி பாட்டில விக்கிற வேலைய பாக்கலாம்”னு சொன்னதுக்கு “நீயென்ன பெரிய புடுங்கியா?”
“வெளிநாட்டுல வாழ்றோம்ங்குற திமிர்ல எங்க தலைவனுக்கே அறிவுரை சொல்லுவியா?”னு திட்றாங்க.
#DelicatePosition
Washing machine, dish washer மட்டுமில்ல. முக்கியமா vaccum cleaner, kettle, toaster, coffee maker, OTG stove, microwave, air frier etc. இது எல்லாத��தையும் விட பைப்பை திறந்தாலே குடிதண்ண���ர். இவ்வளவையும் ஆண்டு அனுபவிச்சிட்டு அய்யய்யோ வேற அம்மம்மா வேற.
ராசராசனோட படத்த வாச்சாப்ல வெச்ச தம்பிகள் நெலம #DelicatePosition
கலைஞரின் வீடு தேடிச் சென்று 45 நிமிடங்கள் கலைஞர் உடன் பேசி விட்டு சென்ற சாய்பாபா
🖤❤️
@gmuruganandi @tanivel09 @HilaalAlamTamil பொய்யா கீச்சிட்டு திர���யுறாப்ல!
மதுரைக்கு போற வழியில் சிங்கப்பூரில் 15 மணிநேர நிறுத்தமிருக்கு.
“நண்பரோட kopi & kaya toast சாப்டு, நாலு வெரல ஒடச்சுட்டு போகனும்”னு கேட்டா, Singapore embassyல “Not a valid reason to enter SG”ங்குறாங்க.
#DelicatePosition
வருட இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள செய்ய ஆரம்பிச்சேன்.
Cold & sore throatக்கு medicines போட்டா தூக்கம் வருது. காபிய குடிச்சுட்டு வருவோம்னா, ஜப்பானிய மக்கள் மதிய உணவு சாப்பிட வந்துட்டாங்க, supermarket dining area செம கூட்டமாருக்கு.
#DelicatePosition
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers













