Aryan propaganda ஆயுதப் போராட்டத்தை விட ஆபத்தானது
யூதர்களும் propaganda வை முக்கிய ஆயுதமாக வைத்துள்ளனர்.
மேற்கத்திய உலகமும் கலைத் துறையின்வாயில் propagandaவை கையில் வைத்துள்ளது.
அந்த வசதி இல்லாதோர்/ சிந்திக்க இயலாதோர் ஆயுதத்தைக் கையில் ஏந்தி propaganda வின் முன் வீழ்ந்தனர்.
என் பையனுக்கு birth certificate முன்னாடி வாங்க போனன் ஒரு மாசம் இழுத்து அடிச்சாங்க
இப்ப 3 நாட்களுக்குள் என் frnd குழந்தைக்கு கிடைச்சிருக்கு👏
விஜய் சார் ஆட்சியில் எல்லாமே speed ஆக வேலை பாக்குறாங்க 🔥
"ரேசன் கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
#Chennai | #RationSupplies | #CMVijay