Top Tweets for #Devadevan
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ ,அதுவே உனக்கு சூரியன்.
- தேவதேவன்
#poemoftheday #poem #writing #tamilpoem #கவிதை #கவிதைகள் #vasagasalai #kavithai #kavithaikal #tamilkavithaigal #booklovers #books #kadhalkavithai #kadhalkavithaigal #bookstagram #tamilbooks #devadevan

கனவுகள் தோறும் புகுந்து என்னை துரத்தியது,
மரம் வெட்டப்பட்ட இடத்தில் இருந்து என் அறையை தாக்கிய வெய்யில்
-தேவதேவன்
#devadevan #writer #quote #quoteoftheday #quotesoftheday #Tamil #TamilNadu #TamilCinema #dreams #trees #kavithai #sathiyamtv #sathiyamnews

வெறுமே வாய்க்கும் வயிற்றுக்குமாய்
உண்பதற்கு மட்டுமே எனில்
இத்தனை வண்ணங்களில் இயற்கை ஏன்
இவற்றைப் படைத்திருக்க வேண்டும்?
நம்மைக் கொஞ்சி மகிழப் பீரிய
பித்துவெறிவேகத்தின்
பிரியப் பிதற்றல்கள்தாமோ இவ்வண்ணங்கள்?
- தேவதேவன்
#Vegetable | #Devadevan

என்ன செய்வதென்றறியாது
எத்தனை சிலைகளைப் படைத்து
எத்தனை மலர்களைக் கிள்ளி இறைத்துவிட்டோம்
ஒரு மலராவது அந்த அர்ச்சனையின்போது
மகிழ்ந்திருக்குமா?
ஒரு கல்லாவது தான் சிற்பமானதில்
பெருமைப்பட்டிருக்குமா?
- தேவதேவன்
#Devadevan | #ThursdayThoughts


"பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை."
#devadevan
'கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன'
https://t.co/wnYSo6Gx0y
#தேவதேவன் #Devadevan


Last Seen Hashtags on Sotwe
mersintraveſti
Seen from Turkey
olderman
Seen from Turkey
corlutravesti
Seen from Turkey
Planussy
Seen from United Kingdom
anxiouspanda
Seen from Germany
禾
Seen from United States
nbafanzoneistanbul
Seen from United States
indian outdoor
Seen from Malaysia
ANTALYAKEPEZ
Seen from Turkey
minichat((((((()))))))*
Seen from Pakistan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers















