அன்புள்ள நண்பர்களுக்கு
#குருகுஇதழ் தனது மூன்றாண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சிக்கணத்தில் குருகு - இருபத்தி ஐந்தாவது இதழ் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சிறப்பிதழாக வெளிவருவதில் பெருமிதம் கொள்கிறோம்.https://t.co/p4uPhlRCwv
inkField is a system that simulates ink and brush, built entirely in p5.js. It’s my response to the AI era: maybe we’ll start valuing process over outcome.
That’s why it’s designed to fully record how an artist thinks, moves, and composes.
இன்று ஜெர்மன் கவி ரில்கேயின் புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வெளியாகிறது. படத்தில் உள்ளது சுமார் 60 வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான ரில்கே கவிதை. மொழிபெயர்த்தவர் க.நா.சு. ஏற்கெனவே ஜெர்மனிலிருந்து ஒரு சிறுகதையைத் தழுவி எழுதியிருக்கும் க.நா.சு இதையும் நேரடியாக மொழிபெயர்த்திருக்கலாம்.
1987ஆம் ஆண்டு க.நா.சு.வின் முயற்சியால் நடந்த புதுமைப்பித்தன் நினைவுக் கருத்தரங்கின் முழுமையான ஒலிப்பதிவு.
“ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அகில இந்திய அளவில் கருத்தரங்கு நடந்தது இதுதான் முதல் தடவை. க. நா. சுப்ரமண்யம்தான் அதற்குத் தூண்டுதல்” - வல்லிக்கண்ணன்.
https://t.co/Lg1LneNGkk