Top Tweets for #DmkFiles
திரு.அண்ணாமலை வெளியிட்ட #DMKFiles மற்றும் அதன்பிறகான குற்றச்சாட்டுகளில் அதிகம் பேசப்பட்ட சில முக்கிய அம்சங்கள்:
●சென்னை மெட்ரோ ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு.
அப்போதைய துணை முதல்வர் M. K. Stalin ₹200 கோடி லஞ்சம் பெற்றதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
●திமுக தலைவர்களின் சொத்து குவிப்பு குற்றச்சாட்டு
திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ₹1.34 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
● உதயநிதி ஸ்டாலின் – சபரீசன் சொத்து விவகாரம்
Udhayanidhi Stalin மற்றும் வி. சபரீசன் பெருமளவு செல்வம் சேர்த்ததாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்புகளை அண்ணாமலை வெளியிட்டார்.
● DMK Files-II: ₹5,600 கோடி ஊழல் குற்றச்சாட்டு.
தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் ₹5,600 கோடி அளவிலான முறைகேடுகள் நடந்ததாக அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்தார்.
●பெயராளி (Benami) சொத்துகள் குற்றச்சாட்டு.
சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் "முதல் குடும்பம்" தொடர்புடைய பெயராளி சொத்துகள் இருப்பதாக ஆவணங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
●வேலைவாய்ப்பு-பணம் (Cash-for-Jobs) குற்றச்சாட்டு.
நகராட்சி நிர்வாகத் துறையில் ₹888 கோடி அளவிலான வேலைக்கு பணம் வாங்கும் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறையின் (ED) கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
@annamalai_k
#WTL
#Annamalai
திமுகவுக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள்:
●#DMKFiles வெளியீடு – திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து "DMK Files" என்ற ஆவணங்களை வெளியிட்டார். இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
●#என்மண்என்மக்கள்
நடைபயணம் – மாநிலம் முழுவதும் பயணம் செய்து திமுக அரசின் செயல்பாடுகள், ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடுகளை விமர்சித்தார்.
●சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விமர்சனம் – தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக அரசு அதை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும் பலமுறை குற்றம்சாட்டினார்.
●குடும்ப அரசியல் (Dynastic Politics) எதிர்ப்பு – திமுக குடும்ப அரசியலை தொடர்ந்து விமர்சித்து, அதற்கு மாற்று அரசியலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
●மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் – கோயில்கள், இந்து மதம் தொடர்பான பிரச்சினைகளில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
●மத்திய அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி – திமுக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என்று கூறினார்.
#AnnamalaiMovement
#Annamalai
#WTL

Dear @narendramodi ji @AmitShah ji your party woman from @BJP4TamilNadu is questioning, why there was action against #DMK on corruption allegations leveled by the then state president #Annamalai in #dmkfiles
பாஜக - திமுக டீலிங் ?😱
அண்ணாமலை தலைவராக இருக்கும் பொழுது DMK Files 1 இணையத்திலும் Part 2 ஆளுநரிடம் கொடுத்தார்.
ஆனால் இன்று பாஜக நிர்வாகி டெய்சி என்பவரே நயினார் ஒப்புதலுடன் மத்திய பாஜக எந்த நடவடிக்கை எடுக்காமல் டீலிங் நடந்துள்ளது என்கிறார்.😱
@Udhaystalin @mkstalin பக்கத்துல நிக்குற ஃபாய மரியாத இல்லாம அடிக்கும் கொத்து,
இதுல இறந்தவருக்கா மரியாதை தரபோறானுங்க திமுக காரனுங்க?
CM விஜய் வந்த உடனே ஒரு சம்ரதாயத்துக்கு வரானுங்க அவ்ளோ தான்.
#Dmkfiles
தவறுசெய்யாத தவெக MLA தைரியமா நின்னு பேசுறாங்க,
தவறு செய்த திமுக கொத்து @PriyarajanDMK தப்பிச்சி ஓடுது🤡😂
திமுகவின் பன்னையார்தனம் மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சம் ஆனது. இதற்கு உள்ளாட்சி தேர்தலிலும் தீயசக்தி'யிற்கு மக்கள் பாடம் சொல்வார்கள்.
#Dmkfiles
#WATCH | சென்னை மேயர் பிரியாவை அலட்சியப்படுத்திய தவெக MLA பல்லவி.
திருவிக நகர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தி கொடுத்தபோது வாங்க மறுத்த தவெக எம்.எல்.ஏ.
#SunNews | #MayorPriya | #TVK | #Pallavi
@RLingusamy25071 @sunnewstamil Yenda adapu la maatuna panni madri 20 hashtag podura panni payale 🤣🤣😂😂
#dmkvotebribery
#dmkfails
#dmkfails
#dmklies
#dmkfiles
MAWS, Transformer, TASMAC. And all other tender scams should be revealed to the public with all necessary details of those involved.
This will help reveal the DMK further to the general public. #DMKFiles
அண்ணாமலை மட்டும் இருந்திருந்தால்..தேர்தல் முடிவே வேறாக இருந்திருக்கும்..
#dmk #annamalai #udhayanithistalin #sanadhanam #sanadhanadharma #udhanithispeech #cmvijay #jcdprabhakar #speaker #tnassembly #tngovt #senthilbalaji #annamalai #bjp #electricity #dmkfiles #tamilnadugovernment #tendre #mkstalin #dmkgovernment #tvkvijay #tvk #centralgovernment #centralbureauofinvestigation #supremecourt #highcourt #election2026 #tnelection2026 #tvkgovernment #cmvijaygovernment #fir #cmvijay #dmkfails #dmkgovernmentfiles #newsupdate #tamiljanam
@ARanganathan72 @minal_vhs Very True.@narendramodi @AmitShah #BJP Keep protecting anti-Hindus,anti-national.dont take legal actions on #DMKfiles #DMK.@annamalai_k struggled & released #DMKFiles nothing happened from @dir_ed @CBIHeadquarters @PMOIndia. Anti-Hindu,Corruptions,Scams continue.@republic @ANI
@Randeep_Sisodia #dmkfiles
Annamalai brought out the corruption. He gave press conference every day exposing the corruption. He acted as opposition while EPS sat quietly. Yes. He planted the seed and the harvest was done by someone else.
தொகுதி மறுசீரமைப்பின் சட்ட மசோதாவை எதிர்த்து பெண்களுக்கு துரோகம் செய்கிறது ஆணாதிக்க திமிர் பிடித்த திமுக...
இது நமக்கு கறுப்பு தினம்..
இந்த தேர்தலில் அவர்களை விரட்டி அடிக்க நேரம் இது.
#DMKFiles #DMKFails #DMKBetraysWomen #Annamalai #Annamalai4TN

TN fought. TN won.
#Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance.
Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism.
The south stood united and made its voice heard. Democracy prevailed.
We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain.
This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering.
My sincere thanks to all opposition parties who stood united.
#TNWillFightTNWillWin #SayNoToNDA
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!
இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது.
தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!
நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!
இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!

@sreeramjvc @annamalai_k Bro 😎 should have been made national president…
He 💯 deserves
#Annamala transformed TN from “go back modi” to 20% vote share party…
And the skills he brought like #EnManEnMakkal
#DmkFiles
Are remarkable group level and strategic leadership for a perfect opposition
@MaridhasAnswers This is #DMKFiles & Real expose by courageous man. Unlike exposing same old stories without any new thing is called "cheat mastery" &using that to fool weakminded fellows is what some in TN BJP do to become popular @PiyushGoyal @narendramodi @AmitShah @NitinNabin @BJP4India
@KanimozhiDMK Please show some concern to these issues also they are also living in tamilnadu only
#DMKFiles #safeTNfromDMK
தோல்வி பயத்தில் என்ன என்ன பண்றாங்க பாருங்க..
தேர்தல் ஆணையம் இதையெல்லாம் தடுக்க மாட்டாங்களா அப்பாவி மக்கள் மீது தான் உடனடி நடவடிக்கை எடுப்பாங்க.. @TVKVijayHQ
#TVKVijayHQ
#DMKFiles
🚨 Everyone 🚨
Must watch Before you vote 💯
Achievements Of DMK ‼️‼️
#NoVote4DMK #DMKFiles
#StalinsirTax #KickoutStalin
Last Seen Hashtags on Sotwe
massfreaks
Seen from United States
arab gay videos
Seen from Ecuador
นํ้าแตก
Seen from Thailand
tripadvsior
Seen from United States
stockmobbing
Seen from United States
somno https () *+filter:native_video
evlidostu
Seen from Turkey
นัดเย็ดกทม
Seen from Thailand
معصيتي___رIحتي
Seen from Egypt
enactusabu2021
Seen from United Kingdom
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.6M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers




















