Top Tweets for #DravidaModel2
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Good:!RT

One stone, Multiple mangos!
1. BJP and its allies stopped taking part in the government.
2. TVK minority government.
3. Secular Progressive Alliance government.
#DravidaModel2.0 loading
#DMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Stalin ta varaaru
#TVKAtrocity #UnofficialADMKItWing
#DravidaModel2.0@TVK
#அரசியல்_பொம்மலாட்டம் 🎭🔥
#ரிமோட்_அரசியல் 🎮⚡
#தமிழக_அரசியல்
#தளபதிVsதளவர்

ద్రవిడ మోడల్ 2.0
DMK కౌంట్డౌన్ బోర్డులు
#DMK #DravidaModel2.0 #TamilNaduElections #Stalin #ETVDigital
நாளை வாக்கு எண்ணிக்கை தினத்தை முன்னிட்டு 'திராவிட மாடல் 2.0' அரசிற்கான கவுண்டவுன் திரையை அமைத்த திமுக
#DravidaModel2 #DMKModel2 #DMK #MKStalin #TNElection2026 #Countdown2026 #ThanthiTV

@ARI_KumarDMK @ARRahman_Veera @AntoJabin @AmaiOdu @Pugal0405gmail4 @kavavelu141260 @MoyeesanA @somu232323 @grameshambattur @GreenGrassSHA @karuvaayandmk @Senthilvel79 பராசக்தி திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையில் re-release பண்ண முடியுமா..?
@mkstalin @Udhaystalin
#DravidaModel2
கைக்குழந்தைகள் முதல் இன்றைக்கு 50 வயதுகளில் இருப்பவர்கள் வரை கூட கலைஞராலும், முதல்வர் ஸ்டாலினாலும் பெயர் வைக்கப்பட்டு , திராவிட கொள்கையுடனும் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர். இந்தியாவில் வேறெந்த இயக்கத்துக்கும் கிட்டாத பேறு இது. இது இன்னும் நூறாண்டு செல்லும்.
#Dravidamodel2
படத்தக் கொடுத்திட்டு ஒதுங்கிப் போன அந்த introvert பொண்ணக் கூப்பிட்டு பாராட்டுவது 😍
Excellent compilation of all the schemes that is currently running successfully. These schemes have all the potential to be expanded/extended based on their merits during #DravidaModel2.0
வணக்கம், அன்பான தமிழ் மக்களே!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த இந்தப் பதிவை நீங்கள் படித்து வருகிறீர்கள். 2021 ஆம் ஆண்டு மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு எவ்வாறு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நலத்திட்டங்களையும் தி.மு.க அரசு நிறைவேற்றியுள்ளது.
இல்லத்தரசி திட்டம் – 2.0 திராவிட மாடல்
முதலில், 2.0 திராவிட மாடல் ஆட்சி அமைந்தால் தரப்படவுள்ள கூப்பன் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்!
பொதுவாக தி.மு.க தேர்தல் அறிக்கையே தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் எப்போதும் கதாநாயகன்; இம்முறை 2026 சட்டமன்றத் தேர்தலில் அது கதாநாயகி. தி.மு.க தெரிவித்துள்ள இல்லத்தரசி கூப்பன் தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியுள்ளது. ரூ.12 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ள, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படவுள்ள ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன். இந்த கூப்பனைப் பயன்படுத்தி மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இவை தவிர, மீட்டர் பொருத்தப்படாத புதிய பம்ப்செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வாறு தி.மு.க தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
2021 - 2026 சாதனைகளில் சில துளிகள்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2021 முதல் 2026 வரை திராவிட மாடல் ஆட்சியில் என்ன செய்தோம்?
பெண்களுக்கான நலத்திட்டங்கள்
2021 மே மாதத்தில் தொடங்கப்பட்ட “விடியல் பயணம்” திட்டத்தின் மூலம் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இன்று வரை 881 கோடிக்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள்தோறும் 68.88 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் பயனை அடைகின்றனர். மாதத்திற்கு சராசரியாக ரூ.888 வரை சேமிக்கின்றனர். இது வெறும் இலவச பேருந்து பயணம் அல்ல; இது பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்.
2023 செப்டம்பர் 15ஆம் தேதி, இந்தியாவில் முதன்முறையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இன்று 1.14 கோடி பெண்கள் இந்த உரிமைத்தொகையைப் பெற்று வருகின்றனர். மிக சமீபத்தில் இந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சிகள் நடந்தபோதும், ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு மூன்று மாத உரிமைத்தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து ரூ.5,000 வழங்கிய அரசு, ஏனெனில் இது மக்களுக்கான அரசு; இதுதான் திராவிட மாடல் அரசு. 2.0 திராவிட மாடல் ஆட்சியில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
கல்வி மற்றும் இளைஞர் முன்னேற்றம்
“புதுமைப் பெண்” திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் தமிழ் வழியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் கல்வி இடைநிற்றல் குறைந்து, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படுகின்றன. 6.95 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
இதுபோல், “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் சுமார் 5.4 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 2.0 திராவிட மாடல் ஆட்சியில், “புதுமைப் பெண்” மற்றும் “தமிழ்ப்புதல்வன்” தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
“நான் முதல்வன்” திட்டம் தமிழ்நாடு அரசின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சியாகும். 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் திறன்களை வளர்த்து, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானீஸ் போன்ற மொழிப் பயிற்சிகள் மற்றும் Coding போன்ற தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பாடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டம், இளைஞர்களை திறமையானவர்களாக மாற்றி நல்ல வேலை பெற உதவுகிறது. மேலும் குறிப்பாக UPSC, TNPSC அரசு தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு “நான் முதல்வன்” கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 2.0 திராவிட மாடல் ஆட்சியில், “நான் முதல்வன்” திட்டம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
காலை உணவுத் திட்டம்
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” மூலம் 37,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் சத்தான காலை உணவைப் பெறுகின்றனர். இது குழந்தைகளின் பசியைப் போக்குவதோடு, பள்ளி வருகையை அதிகரித்து, அவர்களின் உடல் நலம் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துகிறது. 2.0 திராவிட மாடல் ஆட்சியில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
பெண்களுக்கு தங்குமிட வசதி
வேலைக்காக நகரங்களுக்கு வரும் பெண்களுக்காக “தோழி விடுதி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதம் வெறும் ரூ.200 முதல் குறைந்த வாடகையில், 24 மணி நேர பாதுகாப்பு, Wi-Fi மற்றும் தரமான உணவு வசதிகளுடன் இந்த விடுதிகள் இயங்குகின்றன. தற்போது 15 மாவட்டங்களில் 19 விடுதிகள் செயல்பட்டு, 1,824 பெண்கள் பயன் பெறுகின்றனர். 2.0 திராவிட மாடல் ஆட்சியில், பல மாவட்டங்களில் “தோழி விடுதி” திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சுகாதாரத் திட்டங்கள்
மக்களே, நோய் வந்தால் மருத்துவமனைக்கு போவது என்பது பழைய நிலை. மருத்துவமே உங்கள் வீட்டு வாசலில் வருகிறது என்று இன்று திமுக அரசு சொல்கிறது.
2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்கு மருத்துவர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து அடிப்படை அளவிலான சிகிச்சைக்குரிய சேவை செய்கிறார்கள். மருந்துகள், பரிசோதனைகள், ஆலோசனைகள் அனைத்தும் கட்டணமில்லாமல். இந்தத் திட்டம் இதுவரை 2.5 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதற்கு “Task Force Award” வழங்கி தமிழ்நாட்டை கௌரவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் 38 மாவட்டங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. புற்றுநோய், இருதயவியல், கண் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. 18.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
நனவாகும் கனவு இல்லம்
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் மூலம் குடிசையில்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, ரூ.3500 கோடி செலவில் ஒரே ஆண்டில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பட்டாவுடன் வீடுகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2.0 திராவிட மாடல் ஆட்சியில், 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் தொழில் வளர்ச்சி
அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” செயல்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம், அதிகபட்சம் ரூ.1.5 கோடி கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடனுக்கு 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. 2136 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 1303 தொழில் முனைவோருக்கு ரூ.159 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதில் 288 பெண்மணி தொழில் முனைவோர் உள்ளனர்.
மேலும், “எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்தையும் தி.மு.க அரசு கவனித்து வருகிறது.
2026 இல் மீண்டும் தி.மு.க ஏன்?
மக்களே, ஒரு கேள்வியை உங்களுக்கே நீங்கள் கேளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் குடும்பத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? அம்மாவுக்கு உரிமைத்தொகை கிடைக்கிறதா? பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்களா? பொருளாதார சுமை குறைந்து மாணாக்கர்கள் தங்கள் கல்வியை தொடர முடிகிறதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தொழில் கடன் கிடைக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில் “ஆம்” என்றால், அதுதான் தி.மு.க ஆட்சியின் பலன். இந்தப் பயணம் தொடர வேண்டும். நலத்திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட நாம் விட்டுக் கொடுக்கலாமா?
2026 தேர்தலில் தி.மு.கவிற்கு வாக்களியுங்கள், தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்!
நலத்திட்டங்கள் விரிவடையட்டும்!
முன்னேற்றம் தழைக்கட்டும்!
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
🖤❤️

"இது நமக்கான அரசு மட்டுமல்ல, நம் எதிரிகளும் மனதுக்குள் புகழும் அரசு"
#Dravidamodel2.O Loading
#voteforDMK🖤❤️
@Singamonfire
@TimonTheFire
@thattampoochi
புறநானூறு வழியில் திராவிட மாடல் அரசு
#dravidamodel2.O #loading2point0 #dmkitwing #MKStalinGovt #dmk2026
அடிமைக் கூட்டத்திடமும் பாசிச கயவர்களிடமும் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் ஒரே தலைவன் 🖤❤️ திராவிட மாடல் 2.0 அரசிற்கு தயாராகும் தமிழ்நாடு 🔥💪 #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #Dravidamodel #MKSfor2026 #Dravidamodel2.0
@southraidersoff Never ever Trust Sanghis! We would like to build a modern, civilized, scientific temper, Technically Advanced Tamil Society. Need #DravidaModel2 for Equality, Social Justice, Self-Respect Movement and Women Empowerment. Tamilnadu has more people's welfare schemes in India.

’தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும்’ - முதலமைச்சர் ஸ்டாலின்!
விவரம் : https://t.co/7cdIJ2XkGi
#DMK | #dravidamodel2.0 | #latestNews | #MKStalin | #TNnews
Last Seen Hashtags on Sotwe
คนเมายา
Seen from Thailand
PrernaProgramme
Seen from United States
brosis
Seen from Italy
wedgie
Seen from Poland
ควยเพื่อน
Seen from Thailand
娼年贞德
Seen from United States
padreehija #incesto
Seen from Mexico
feminization
Seen from United Kingdom
พังโคนนัดเย็ด
Seen from Thailand
preñada
Seen from Argentina
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


























