Top Tweets for #EduHelp
#EduHelp நண்பர்களே,
இம்மாணவனின் 2 ஆம் ஆண்டு கட்டணம் ரூ. 63,875 ல் ரூ. 10000 நண்பர் ஒருவர் கட்டி உள்ளார். மீதம்
ரூ. 53,875 உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
#EduHelp நண்பர்களே, சேலம் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் முதலாம் ஆண்டு diploma in Automobile engineering படித்து வருகிறார். தந்தையின் எதிர்பாராத மருத்துவ செலவுகளால் ரூ.61584 கல்வி கட்டணத்தில் ரூ. 15584 மட்டுமே செலுத்தி உள்ளனர். மீதம் ரூ 46000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும். 🙏🏿

#EduHelp நண்பர்களே,
இம்மாணவியின் இந்த ஆண்டு கட்டணம் ரூ. 38,000 கட்ட வேண்டி உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி மாணவி கல்லூரி படிப்பை தொடர உதவவும் 🙏🏼.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்

நண்பர்களே சேலத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவி காவலாளி பணி செய்து வரும் தந்தை. கல்லூரி படிக்க வைக்க வசதி இல்லாத சூழல். ஆண்டு கட்டணம் ரூ 38,000 அதில் ரூ 5000 செலுத்தி கல்லூரியில் இணைந்துள்ளார். மீதம் ரூ 33,000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தலாம். 🙏🏿

#EduHelp நண்பர்களே,
இம்மாணவியின் இப்பருவக் கட்டணம் ரூ. 20,000 கட்ட வேண்டி உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி மாணவி கல்லூரி படிப்பை தொடர உதவவும் 🙏🏼.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்

#EduHelp39 நண்பர்களே இம்மாணவியின் இரண்டாமாண்டு இரண்டாம் பருவக்கட்டணம் ரூ. 20000. அதில் ரூ. 7500 செலுத்தி உள்ளனர். மீதம் ரூ. 12500 உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும்🙏🏼🙏🏼.
#EduHelp அரியலூர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த படிக்காத பெற்றோர் அவர்களது மகன் முதலாம் ஆண்டு டிப்ளோமா படித்து வருகிறார். மாணவனின் கல்லூரி விடுதி மற்றும் உணவு கட்டணம் ஆண்டுக்கு ரூ 50,000 கட்ட இயலவில்லை. இயன்ற நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக பணம் செலுத்தி உதவலாம்.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்

#EduHelp நண்பர்களே,
இம்மாணவியின் இப்பருவக் கட்டணம் ரூ. 62500 ல் ரூ. 12,500 தந்தை கட்டி உள்ளார். மீதம்
ரூ. 50000 உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்

#EduHelp38 நண்பர்களே,
இம்மாணவியின் இப்பருவக் கட்டணம் ரூ. 60000 ல் ரூ. 20000 தந்தை கட்டி உள்ளார். மீதம்
ரூ. 40000 உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼.

#EduHelp நண்பர்களே சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி அவரது தாய் தையல் வேலை செய்து தனது மகளை பொறியியல் படிக்க வைத்து வருகிறார். 2 ஆண்டுகள் படித்து வந்த நிலையில் இவ்வாண்டு கல்லூரி கட்டணம் 91,700 இல் ரூ 20,000 செலுத்தி உள்ளார் மீதம் ரூ 71,700 செலுத்த முடியாத நிலையில் உள்ளார். இயன்ற நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தலாம்.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்

#EduHelp நண்பர்களே, கடந்த 2021 வருடம் தந்தையை இழந்த மாணவணிண் தாயார் தையல் தொழில் செய்து தனது மூன்று குழந்தைகளில் இருவரை படிக்க வைத்து வருகிறார். இம்மாணவனின் இப்பருவக் கட்டணம் ரூ. 80,300 ல் ரூ. 25000 செலுத்தி உள்ளனர். மீதம் ரூ. 55,300 உள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼

#EduHelp நண்பர்களே, 5 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த மாணவணிண் தாயார் தனது இரு மகன்களை தனித்து நின்று படிக்க வைத்து வருகிறார். இம்மாணவன் கல்வி கடனுக்கு விண்ணப்பித்து உள்ளார். அவசரமாக பேருந்து கட்டணம் மட்டும் ரூ. 17500 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும்.

#EduHelp நண்பர்களே, தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த இம்மாணவியின் இவ்வாண்டு கட்டணம் ரூ.37000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼🙏🏼.

#Help1 சென்னையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழத்து தற்போது 2 மாதங்களுக்கு முன்பு தாயையும் இழந்த 3 குழந்தைகள் பெரியம்மாவின் அரவனைப்பில் உள்ளனர். 2 சகோதர்ர்கள் பாலிடெக்னிக் பயில்கிறார்கள். மூத்த சகோதரி BCom பயில்கிறார். அவரது கல்லூரி கட்டணம் ரூ 36,000 செலுத்த வேண்டும். இயன்றவர்கள் நேரிடையாக கல்லூரி கணக்கில் செலுத்தலாம்.

#EduHelp நண்பர்களே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த மாணவன் லாரி ஓட்டுநர் வேலை செய்யும் தந்தை கூலி வேலை செய்து வரும் தாயார், மாணவன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அரசு கல்லூரியின் விடுதி மற்றும் உணவு கட்டணம் கட்ட இயலாத சூழல். விடுதி கட்டணம் மற்றும் மாத உணவு கட்டணம் சுமார் ரூ 5000 -௹ 6000 மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதில் கடந்த மூன்று மாத கட்டண தொகை ரூ. 18721 நிலுவையில் உள்ளது. மாதம் மாதம் கட்டணம் செலுத்த வாய்ப்புள்ள நண்பர்கள் உதவவும் 🙏🏼

#EduHelp நண்பர்களே, கோவையைச் சார்ந்த மாணவனின் தந்தை காசநோயால் வேலை செய்ய இயலாத நிலையில், தாயார் வீட்டு வேலை செய்து தனது இரண்டு மகன்களை படிக்க வைத்து வருகிறார். இம்மாணவனின் இவ்வாண்டு கட்டண தொகை ரூ. 1,40,000 ல் ரூ1, 00000 கட்டியுள்ளனர். மீதம் ரூ.40000 உள்ளது.இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரிக்கு DD அனுப்பி உதவவும் 🙏🏼🙏🏼

#EduHelp நண்பர்களே, சேலம் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் முதலாம் ஆண்டு diploma in Automobile engineering படித்து வருகிறார். தந்தையின் எதிர்பாராத மருத்துவ செலவுகளால் ரூ.61584 கல்வி கட்டணத்தில் ரூ. 15584 மட்டுமே செலுத்தி உள்ளனர். மீதம் ரூ 46000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும். 🙏🏿

#EduHelp நண்பர்களே சென்னையை சேர்ந்த, 12 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த, முதல் தலைமுறை பட்டதாரியான மாணவணிண் இவ்வாண்டு கட்டணம் ரூ. 37000 ல் 7000 மட்டுமே கட்டியுள்ளனர். மீதம் ரூ. 30000 உள்ளது. இயன்றவர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும்.

#EduHelp நண்பர்களே, 2019 வருடம் தந்தையை இழந்த, முதல் தலைமுறை பட்டதாரி மாணவனின் தாய் பெட்ரோல் பங்கில் வேலை செய்து தனது மகனை படிக்க வைத்து வருகிறார் . இம்மாணவணிண் மொத்த கட்டண தொகை ரூ.52,000 ல் ரூ.22000 கட்டியுள்ளனர். மீதம்
ரூ.30000 உள்ளது. இயன்றவர்கள் நேரடியாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼
#EduHelp நண்பர்களே தந்தையை இழந்த மாணவனுக்கு நண்பர்கள் கடந்த 3 பருவ கட்டணம் செலுத்தி உதவியுள்ளனர். தற்பொழுது அடுத்த பருவ கட்டணம் ரூ. 43,450 செலுத்த வேண்டும். இயன்ற நண்பர்கள் நேரடியாக கல்லூரி இணைய தளத்தில் செலுத்தி உதவவும்.

#EduHelp நண்பர்களே தந்தையை இழந்த மாணவனுக்கு நண்பர்கள் கடந்த 2 பருவ கட்டணம் செலுத்தினர் தற்போது அடுத்த பருவ கட்டணம் செலுத்த வேண்டும். இயன்ற நண்பர்கள் மாணவனின் கல்லூரி கட்டணம் ரூ 41,240 கல்லூரி இனையதளத்தில் நேரிடையாக செலுத்தலாம். நன்றி 🙏🏿

#EduHelp நண்பர்களே மாணவியின் இரண்டாமாண்டு கல்வி கட்டணம் ரூ. 40000, அதில் பருவக்கட்டணம் ரூ. 20000. இயன்றவர்கள் இம்மாணவியின் கல்லூரி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி உதவவும்

#EduHelp1 நண்பர்களே சேலத்தில் கூலி வேலைக்கு செல்லும் தந்தை வீட்டு வேலைக்கு செல்லும் தாய் முதல் தலைமுறை பட்டதாரியான BCom பயிலும் மாணவிக்கு கட்டணம் ரூ 20,000. அதில் ரூ 10,000 பெற்றோர் செலுத்தி விட்டனர். மீதம் ரூபாய் 10 ஆயிரம் கல்லூரி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். இயன்றவர்கள் உதவவும்🙏

#EduHelp தந்தையை இழந்த மாணவிக்கு இறுதி ஆண்டு கல்லூரி கட்டணம் ரூ 16,950 + 17,600 என மொத்தம் 34,550 செலுத்த வேண்டும். இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தலாம் 🙏🏿

#EduHelp1 நண்பர்களே திருச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த மாற்று திறனாளி பெண் வீட்டில் இருந்தே புடவை வியாபாரம் செய்து தனது 3 குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார். 3 வது குழந்தை பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி 2 ம் ஆண்டு பயில்கிறார். கல்வி கட்டணம் ரூ 18,850 செலுத்த இயலாது உள்ளார். வாய்ப்புள்ள நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தலாம். 🙏🏿

#EduHelp நன்பர்களே தந்தையை இழந்து வறுமையில் வளர்ந்த நிலையில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆடு மாடு மேய்த்து பின்னர் டுட்டோரியல் மூலம் பள்ளி படிப்பை முடித்து தொலைதூர கல்வியில் கல்லூரி படிப்பை முடித்து தற்போது பெங்களூரூல் சட்டம் பயின்று வருகிறார். 2ம் ஆண்டு கட்டணம் ரூ 63,000 அதில் ரூ 20,000 செலுத்தி உள்ளார். மீதம் ரூ 43,000 செலுத்த வேண்டும். 29 தேதி கடைசி நாள். இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தலாம். நன்றி 🙏🏿

#EduHelp நண்பர்களே மாணவியின் இந்த பருவ கட்டணம் ரூ 20,000 கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தலாம். இயன்ற நண்பர்கள் உதவலாம். நன்றி 🙏🏿
#EduHelp1 நண்பர்களே சேலத்தில் கூலி வேலைக்கு செல்லும் தந்தை வீட்டு வேலைக்கு செல்லும் தாய் முதல் தலைமுறை பட்டதாரியான BCom பயிலும் மாணவிக்கு கட்டணம் ரூ 20,000. அதில் ரூ 10,000 பெற்றோர் செலுத்தி விட்டனர். மீதம் ரூபாய் 10 ஆயிரம் கல்லூரி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். இயன்றவர்கள் உதவவும்🙏

#EduHelp நண்பர்களே தந்தையை இழந்த மாணவனுக்கு நண்பர்கள் கடந்த 2 பருவ கட்டணம் செலுத்தினர் தற்போது அடுத்த பருவ கட்டணம் செலுத்த வேண்டும். இயன்ற நண்பர்கள் மாணவனின் கல்லூரி கட்டணம் ரூ 41,240 கல்லூரி இனையதளத்தில் நேரிடையாக செலுத்தலாம். நன்றி 🙏🏿

நண்பர்களே சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அருகில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்து கூலி வேலை செய்து கணவனின் தந்தை மற்றும் தனது மகனுடன் வாழும் தாய். மகன் திருச்சியில் BBA Aviation & Ground Handling முதலாம் ஆண்டு பயில்கிறார். இரண்டாம் பருவ கட்டணம் 41,070 செலுத்த இயலாத சூழல். கல்லூரி இணையத்தில் நேரிடையாக செலுத்த இயலும் நண்பர்கள் மாணவன் கல்விக்கு உதவலாம். 🙏🏿🙏🏿🙏🏿

Last Seen Hashtags on Sotwe
teenager()*****************
Seen from Argentina
sarışın
Seen from Turkey
omegle
teenager
Seen from Korea
figenhan
Seen from Turkey
hermanita
Seen from United States
xlii or #TEENAGER or #momson or #nolimit() +filter:native_video
Seen from Turkey
bop
Seen from Canada
nolimit()*******
Seen from Netherlands
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers







