Top Tweets for #FACIST_DMK
நேதாஜி மக்கள் இயக்கம் தலைவர்
திரு வரதராஜன் அவர்கள் கைது:
அர்ஜுன் சம்பத் கண்டனம்!
*விஜய் தரப்பின் நியாயமான விசயத்தை பேச கூடாது
*திமுக அரசின் நிர்வாக தவறை சொல்லவே கூடாது!
*இந்த இரண்டிற்கு எதிராக எது செய்தாலும் இன்றைய தேதியில் கைது செய்வோம்
என்று திரிகிறது திமுக அரசு.
இன்று திரு வரதாராஜன் அவர்கள் கைது இந்த அரசின் கீழ்தரமான அடக்குமுறையே அன்றி வேறு இல்லை.
குறிப்பு : கரூர் நிலவரத்தை பதிவு செய்ய போறவன் எல்லாம், இப்போ திமுக அரசு மீது குறை சொல்ல போகவே முடியாது.
விஜயை திட்டுவதற்கு வேண்டுமென்றால் தாராளமாக போகலாம்.
திமுக அரசின் நிர்வாக தவறுகளை கரூரில் எப்படி நடந்தது என்பதையும் நான் களத்தில் போய் பேச தயார் - திமுக அரசு எதிர்கொள்ள தயாரா?
காவல்துறை எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டத்தை அனுமதித்தது ! என்ற ஒரு கேள்விக்கு விடை தேடி சென்றாலே மொத்த உண்மையும் வெளியில் வரும்.
ஆனால் இறந்தவர்கள் புகைப்படங்களை அதுவும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்ப்டத்தை வைத்து எப்படி மக்களிடம் அரசியல் செய்யலாம் என்பது மட்டும் தான் திமுக அரசின் தற்போதைய நோக்கம்.
அதற்கு கூட்டணி கட்சி ஆரம்பித்து கமல் வரை விளம்பர தூதர்கள். வெக்கம் யாருக்கும் இல்லை!
#DismissDMK

தேன்மொழிகளுக்காகவும் நிகிதாக்களுக்காகவும் அப்பாவிகளை அடித்துத்துவைக்கிறது; கொல்கிறது
#Facist_Dmk
@itz_samkriz_mca @SavukkuOfficial @kirupa40289060 @Mohan19188086 @Santhoshi_01 @Selvaku17776021 @SofiyaBsc @SmsureshRaina @Venyre95 @zeenivazan @SavukkuMani எல்லாம் சேர்ந்து, திட்டமிட்டு இந்த வேலைய பாக்கராங்க.இவர் இந்த வழக்கில் விடுதலை ஆனால், இந்த சிறை நேரத்தை யார் திருப்பி தருவா? #Facist_DMK #collusion
@SavukkuOfficial For his speech,why do they go to his home and take all his electronics and hard disks? Same pattern. #Facist_DMK
திருமாவளவன் அவர்களே.. நீங்கள் யாரோடு கூட்டணி வைத்துள்ளீர்களோ அவர்களிடத்தில் நேரடுயாக போய் சொல்ல வேண்டி தானே எதற்கு இந்த நாடகம்...!! இந்த உலகத்தில் ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாறுகின்றவன் ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பான்....
#Facist_DMK
தமிழ்நாடு அரசே!
முழு மது விலக்கை
நடைமுறைப்படுத்து!
இந்திய அரசே!
தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு!
#மதுவை_ஒழிப்போம்
#மனிதவளம்_காப்போம்

விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்!
@CMOTamilnadu
@mkstalin
வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்த சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited (CPCL) - சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை) நிறுவனம், நிலத்திற்கான இழப்பீட்டினை தராமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய அப்பாவி விவசாயிகளை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஎல் நிறுவனம் 620 ஏக்கர் நிலங்களைக் கேட்டபோதே அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களை வழங்க மறுத்து எதிர்ப்பினை தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, வேளாண் நிலங்களை அபகரித்து CPCL நிறுவனத்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு, நான்கு ஆண்டுகளாகியும் அதற்கான இழப்பீட்டினை பெற்றுத்தராமல் ஏமாற்றி வருவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே 1992ல் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய 600 ஏக்கர் நிலத்தில் 400 ஏக்கர் நிலத்தை கருவேலங்காடாக மாற்றியுள்ளது. பொன் விளைந்த பூமியான விளைநிலத்தை ஒன்றும் செய்யாமல் கருவேலங்காடாக மாற்றிய CPCL நிறுவனம், மேலும் 620 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளைநிலங்களை பறித்துக்கொண்டு, உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வரும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த விவசாயிகளை காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சமாகும். விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியின் திருமருகல் ஒன்றியச்செயலாளர் அன்புத்தம்பி சதீஷ், அவரது மனைவி தீபா, அவர்களின் நான்கு வயது மகள் சாய் நிவி
ஆகியோரையும் திமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை பெற்றுத்தருவதற்குப் பதிலாக எண்ணெய் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு போராடும் மக்களை கைது செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி காக்கும் சமத்துவ ஆட்சியா? தான் ஒரு டெல்டாகாரன் என்று பெருமிதம் கொள்ளும் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்?
ஆகவே, இழப்பீட்டு உரிமை கேட்டு அறவழியில் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மீதான வழக்கினை உடனடியாக ரத்து செய்து, அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டினையும் உடனடியாகப் பெற்றுத்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

I expected this and This is much needed.
if NTK is not leading this, no one would talk about #facist_dmk
யாரெல்லாம் இதை எதிர் பார்த்தீங்க ?

திருபெரும்புதூர் தொகுதி பிரச்சணைகளை காணொலியாக வெளியிட்டதற்காக திமுக MP T.R Balu அவர்களின் ஆட்கள் பிறபல
YouTuber Japan Tamil Bros
அவர்களின் தந்தையிடம் வீட்டு வரி , தண்ணி எல்லாம் எப்படி வருதுனு பார்த்துறேன் என்று மிரட்டியஉள்ளார்கள்!
#DMKFailsTN
#RowdyDMK
குடிநீர் தொட்டியில் மலம் கலந்தால் கைது இல்லை
இணையத்தில் சுட்டு செய்தி போட்டால் கைது - திராவிட மாடல்.
#facist_dmk

@gokula15sai @edwinarockia @Joel_Dmk @geethajeevandmk @KanimozhiDMK Sonia Arunkumar
நல்ல ஐட்டமாக தான்
தெரிகிறாள் எனக்கு ....
பாஜக திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவின் மாநில தலைவர் மற்றும் #EnMannEnMakkal இணை பொறுப்பாளர் அண்ணன் @amarprasadreddy அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்
இது போன்ற சம்பவங்கள் எதிர்மறை விளைவுகளையே தரும்
#WeStandWithAmarPrasadReddy
#Facist_DMK
@BJP4India @BJP4TamilNadu

ஒரு பாஜக கொடிக்கம்பம் புடுங்கினால் பல கோடி பாஜக கொடிக்கம்பம் நடப்படும்...
#DMKFails
#DMKFailsTN
#facist_dmk
#தொட_நடுங்கி_ஸ்டாலின்
#திருட்டு_திமுக
#தமிழின_துரோகி_திமுக

@JuniorVikatan @RahulGandhi what is this sir? congress presitend arrest tamilnadu government police against protest modi. #facist_dmk
#JUSTIN | வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு
#Seeman | #Trichy | #Puthiyathalaimurai

சின்னமலை ஐடி விங் கோமாளிகள் என்னிடம் வராதீர்கள்... விமர்ச்சனத்தை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால் டிவி பார்த்து விட்டு தூங்குங்கள்.. #Facist_dmk @DMKITwing @rajakumaari @Velu1986_Arya @Veera284
@thisisRaj_ @voiceofsavukku அதுல ஒன்னும் தப்பா இல்லயே ப்ரோ ? கவுண்டமணி, செந்தில் மேலதான நீங்க case போட்டுருக்கணும் தப்புனா ?? 😂😂
#facist_dmk
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers





















