Top Tweets for #FraudDMK
இந்த மாதிரி ரீல் புகழ் கவர்ச்சி நடிகை கூட்டு வந்து add போட்டா பேசாம இருப்பீங்க 😂. சரி உங்க முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சர் கிட்ட பேசி செந்தில் பாலாஜிக்கு ஒரு கால் போட்டு வர சொல்லுங்க 😂
#FraudDMk #ஓடுகாலிதிமுக

அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
IT Company வேலையை விட்டுட்டு பானிபூரி கடை வச்சோம்.. இப்போ ரோட்ல நிக்கிறோம்.!
சென்னையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக நிர்வாகி மீது புகார்..!
DMK | FoodStreet | Police
#NewsTamil24x7 #Chennai

இப்படியே பேசிட்டு இரு அடுத்த வாட்டி மண்ணை போட்டு மூடிடலாம் 😂 @dmk_raja
2024-ல் அளிக்கப்பட்ட புகார், அப்போது திமுக ஆட்சி இருந்ததால் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது....
#FraudDMK #ThiruttuDMK

DMK la panra mokka troll ah pathi avare paavam olarraaru 😅😅😅
Manasaatchikku theriyaatha pinne 🤣 #fraudDMK

Kadharu Kadharu 🤣🤣🤣
Romba adichutanga pola pasanga 🤣🤣
Seriously!!??? This was an actual tweet posted by now ex MLA’s chinna thathi son? 🤯 Just when I thought DMK cannot go any lower 🤦🏻♀️ #fraudDMK
Virtual Abusers ~
எங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்த முதலாளி அவரு @Udhaystalin

Don’t bother counting 😅😅😅 They will be Oppaari vachu dying till they go to their own funerals is my theerka tharisanam😅 #fraudDMK
Oppari no.????
Ennadaa asinga pattukitte irukkeenga?? 🤣🤣🤣 #fraudDMK #JustKothusThings #TRBRaja @TRBRajaa @arivalayam @mkstalin @saravofcl 🤷🏻♀️
News Tamil Just Now || தேதியை தவறாக பதிவிட்ட திமுக IT விங்
#NewsTamil24x7 #DMK #ITWing #WrongDate #BreakingNews #SocialMedia
@polimernews திருடன் தான்
திருடன்தான் என்று சொல்வானா...🤮
இப்படி கொள்ளை அடித்த பிறகு வாக்குறுதியை ஒருமாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம் 😡
#FraudDMK
😆😆😆😆😆 #fraudDMK
இதெல்லாம் தீய சக்தி திமுக காரன் பாத்தா என்ன ஆகும்..
நினைச்சாலே குளுகுளுன்னு இருக்கு..
சின்னதத்தி பெரியதத்தி ரெண்டு பேரு வயிறும் நல்லா எரிய 🔥🔥🤣
#frauddmk #dmkfails #TVKVijay #genzdmkmeetup #dmk #NTK #seeman #Thalapathi
Ethu Foxconn investment pathi poi solli globally asinga pattingale, atha pathi solringalo 😅😅😅 #fraudDMK

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
@Udhaystalin Ethu Foxconn investment pathi poi solli globally asinga pattingale, atha pathi solringalo 😅😅😅 #fraudDMK

@ka_fries2366 @CMOTamilnadu What about this then? 😏 whoever abuses you is wrong they need to be punished but look at the comment. Even in #DMK also core abusers are there don’t speak like #TVK has only abusers where DMK has pure souls. Even he spoke even cruel.
#CMJosephVijay #CMVijay

@polimernews கரண்ட் இல்லனா மக்கள் அங்க கதறுறாங்க,
இவனுங்க இங்க #dmk_genz பசங்கள வச்சு கருணாநிதி தனம் பண்ணிட்டு சுத்துறாங்க 🗣️💦💦
@AIADMKITWINGOFL இந்த அநியாயத்தை எல்லாம் கண்டு பொங்க மாட்டீங்களா ??
@DMKITwing @annamalai_k
#frauddmk #dmkfails #NTK #Seeman #Farudster #ntkitwing

@PttvNewsX Ohoooo குவாரிகள மூடினா, இதுல சரி கட்ட பாக்குறீங்களா? இது மக்களுக்கு புரியாதுனு நினைப்பு வேற 😂😂😂 #fraudDMK
இன்னும் மிஸா கைதினு ஊர ஏமாத்திட்டு இருக்காய்ங்க #fraudDMK
ஏதே ஸ்டாலின் மிசா கைதியா? அந்த ஆளு எதோ பெட்டி கேஸ்ல உள்ள போய்ருக்கான் ஷா கமிஷன் ரிப்போர்டல மிசா கைதிகள் லிஸ்ட்ல ஸ்டாலின் பேரே இல்ல இதான் உண்மை...
பொய் பல தடவை சொன்னா உண்மை ஆயிடாது பவுடர் டப்பா 😁
@PriyarajanDMK
To ad that his third wife was 2 years younger than his first son 😏 He was a pedophile too! Disgusting yaar #fraudDMK #creepydmk #demolishDMK
Man was Causally Normalizing Polygamy in Public.🤦
Last Seen Hashtags on Sotwe
aov #r18
Seen from Vietnam
nolimit #lxlii
Seen from United States
网调
nolimit #nolimit #momson
Seen from Jordan
Lucilleball
Seen from United States
รับงานหทัยราษฎร์
Seen from Thailand
Nolimit filter:native_video
Seen from Thailand
Momson() +filter:native_video
Seen from United States
Teenager Teenager $
Seen from Turkey
Teenage nolimit _
Seen from Indonesia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers













