Top Tweets for #HBDChe
நான் என்ற கருத்து, நாம் என்ற கருத்திடம் முற்றிலுமாக அடிபணிந்து விடும் என்ற சொற்தொடர் இருக்கிறது
-சே
#HBDChe

Che - மாவீரன்.
Che - தோழன்.
Che - தலைவன்.
Che - பாசிச எதிர்ப்பாளன்.
Che - வீரம்.
Che - உழைப்பு.
Che - போராளி.
Che - அன்பு.
Che - புத்தக நேசன்.
Che - கவிதையின் காதலன்.
Che - உலகின் மகன்.
Che - அறிவு.
Che - அழகு.
Che - தன்னம்பிக்கை.
Che - மனிதநேயம்.
Che - உரிமைக்குரல்.
#HBDChe ❤🔥

Thalaivaan 💜💚

தேசியாவாதிகள் எல்லா இனத்திலும் உண்டு ஆனால் அனைத்து மக்களுக்குமாக போராடிய சிந்தித்த சர்வதேசியவாதி என்கிற வார்த்தை உண்டென்றால் அது சேக்கு மட்டுமே பொருந்தும்.
#HBDCheGuevara #HbdChe

கியூபாவின் விடுதலைக்காக போராடிய புரட்சியாளர் சேகுவேரா பிறந்த தினம் இன்று…
#CheGuevara #HBDCheGuevara #HBDChe #HappyBirthdayCheGuevara #VasanthTV #RedSalute #Cuba #freedom

... ....... ....... ... "சே".............
ஏகாதிபத்தியம் வீழ்த்திட முடியாத
மாவீரன் ...
"சே" இறந்த தினம் இன்று ❤❤
#CheGuevara #சேகுவேரா #HBDChe
Che Guevara’s life is an inspiration for every human being who loves freedom. We will always honor his memory."~ Nelson Mandela
#HBDChe ❤️
Shandar Comrade ✊
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
- சேகுவாரா பிறந்த தினம் ஜூன்-14
#DYFITamilNadu #HBD #hbdcheguevara #HBDChe #DYFI #CheGuevara

The Tears which can't be explain coz it's so uncertain
Luv u Che...
#HBDche

உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத்தாகம் இளைஞர்களுக்குள் சுடர் விட்டு எரிய வேண்டும்.- சே
#DYFITamilNadu #HBD #HBDChe #hbdcheguevara

நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
- சே பிறந்தநாள் இன்று.(14 June 1928)
#che #hbdche #cheguvera


புரட்சியாளர் சே குவேராவின் பார்வையில் இந்தியா எப்படி இருந்ததோ அதே நிலையில் தான் தற்போதும் இந்தியா உள்ளது.
Happy Birthday Che Guevara!
#HBDChe #CheGuevara #HBDCheGuevara

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





























