Top Tweets for #HLLBioTech
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் #HLLBioTech
"செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” : சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!
https://t.co/CtHfmJNeKt
#HLLBiotech #UnionGovt #CoronaVaccine
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை துவங்குவதே தீர்வு #hllbiotech

தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!
விவரம்: https://t.co/Ixiq0y21Iw | #hllbiotech | #ChennaiHighCourt
Dear Mr. MODI (PM) and Mrs.NIRMALA SITHARAMAN (MOF),
Any pblm. to start the productions of COVID vaccine in #HLLbiotech Tamilnadu Chennai?
@narendramodi @nsitharaman
Reply must if you have guts.!
#HLLBiotech நிறுவனத்தை தடுப்பூசி உற்பத்தி தொடங்க தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
#coronavirus #COVID19 #SupremeCourt #Tamilnadu

"செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்”: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
https://t.co/lHongkVStr
#MKStalin #CMMKStalin #HarshVardhan #Vaccine #HLLBiotech #CoronaVaccine
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் இருக்கும் HLL பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம்.
#MKStalin #hllbiotech #HarshVardhan #TNGovt @mkstalin

TN had not received vaccines proportionate to its Population
#1ShotNews | #MKStalin | #Vaccines | #HLLBiotech | #Tamilnadu | #TamilnaduNews

HLL நிறுவனம் மெக்கானிக் ஷெட்டா என கேட்ட எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
https://t.co/EW9Df9zwuL
#hllbiotech #CoronaVaccine #COVID19 #MaSubramanian #Tamilnadu
“செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் 8 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
https://t.co/mrRaKelwMx
#DMKGovt #chengalpattu #HLLBioTech #CoronaVaccine #ThangamThennarasu
HLL நிறுவனத்தை லீசுக்கு எடுத்தே ஆகணும், உறுதியாக இருக்கு தமிழக அரசு | காரணம் என்ன?
Read More : https://t.co/9yYmv0h8FC
#HLLBiotech #VaccineProduction #MKStalin

“HLL BIOTECH தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்குக" - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
https://t.co/nwxQZyRZHM
#ChiefMinisterMKStalin #PMModi #CoronaVaccine #HLLbiotech
செங்கல்பட்டில் ரூ. 700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் #HLLBioTech நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழகத்திற்கு தேவையான #COVID19 தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும்.
செங்கல்பட்டில் ரூ. 700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் #HLLBioTech நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழகத்திற்கு தேவையான #COVID19 தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும்.

ரூ .700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும்
#HLLBioTech நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி பிரதமர் அவர்களுக்கு
கடிதம் எழுதிய கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டால��ன் அவர்கள்..

தமிழகத்தில் 700கோடி செலவில் நிறுவப்பட்ட #HLLBioTech தடுப்பூசி ஆலையை, குத்தகைக்கு விடுங்கள், நாங்கள் நடத்துகிறோம். ஒன்றிய அரசுக்கான இழப்பீடை தமிழகம் கொடுக்கும். அந்த ஆலையில் உடனடியாய் தடுப்பூசி தய��ரிக்க வேண்டும் என ஆவலாய் உள்ளேன்- தமிழக முதல்வர் 💪 @PMOIndia
#COVID19

#TamilNadu Industries Minister @TThenarasu and MP T.R. Baalu called on Union Minister Piyush Goyal this afternoon in Delhi and held a discussion over the Tamil Nadu government's proposal seeking the lease of IVC owned by #HLLBioTech. Photos: DIPR

#TamilNadu CM M.K. Stalin writes to PM Narendra Modi seeking his intervention to hand over the assets of #HLLBioTechLtd to #TamilNadu government so that it can be put to use to produce #COVID #vaccines. Details here.

9 வருசமா பூட்டி தான கிடக்குது , எங்களுக்கு லீசுக்கு கொடுங்க | எச் எல் எல்யை கேட்கும் முதல்வர் ஸ்டாலின் !
Read More : https://t.co/VJKL4r6Qbj
#HLLBiotech #MKStalin #Modi #Vaccine

9 வருசமா பூட்டி தான கிடக்குது , எங்களுக்கு லீசுக்கு கொடுங்க | எச் எல் எல்யை கேட்கும் முதல்வர் ஸ்டாலின் !
Read More : https://t.co/VJKL4qPfjL
#HLLBiotech #MKStalin #Modi #Vaccine

#TamilNadu govt to revive Integrated Vaccine Complex (IVC) of HLL Biotech at Chengalpattu for making antidotes for COVID.
#HLLBioTech #COVID19India #Chennai
@UpdatesChennai
https://t.co/aGaNveWOtv
செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் #HLLBioTech நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி பிரதமர் திரு @narendramodi -க்கு முதலமைச்சர் திரு @mkstalin கடிதம்.

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
64.5M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers




















