Top Tweets for #HailFreedomOfExpression
மக்களை திரட்டுவது தான் ஒரே வழி ..அதன் மூலம் தான் பாசிச மிருகங்களை எதிர்க்க முடியும் பேரா.அருணன் #SpeakUp #HailFreedomOfExpression @Arunan22
மோடி மழை பெய்கிறது என்கிறார். நான் இல்லை என்கிறேன்.
ஊடகங்களே ஜன்னலை திறந்து பார்த்து உண்மையை எழுதுங்கள். #யெச்சூரி#
#HailFreedomOfExpression
கடப்பாரை எடுத்தவர்கள் இப்போது துப்பாக்கி எடுத்திருக்கிறார்கள். அவர்களே சொல்கிறார்கள் நீதிமன்றத்தால் ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாது என.
- முன்னாள் நீதிபதி சந்துரு
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
பாசிசத்திற்கு எதிரான பறை...
அடக்குமுறைக்கு எதிரான பறை...
#கருத்துரிமைபோற்றுதம் #உரக்கப்பேசு #SpeakUp #HailFreedomOfExpression

ஜார்ஜ் லூகாஸ் எழுதிய ஒரு புத்தகம் 'காரண காரியத்தை அழித்தொழித்தல்' என்ற புத்தகத்த எழுதினார்.
ஜெர்மன் தன் தத்துவ பாரம்பரியத்தை இழந்து எப்படி பாசிசத்தை தேர்வு செய்தது? அந்த நாட்டின் மக்கள் காரண காரிய சிந்தனையை விட்டு விலகியதுதான் காரணமாகும்.
#HailFreedomOfExpression #உரக்கப்பேசு

யமஹா தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடி வரும் வேளையில் தமுஎகச நடத்தும் கருத்துரிமை போற்றுதும் ஒன்றுகூடல் நிகழ்விற்கு வருகை தந்து ஆதரவு...
@Theekkathir @citutn
#கருத்துரிமைபோற்றுதும் #உரக்கப்பேசு #SpeakUp #HailFreedomOfExpression

#SitaramYechury கலகக்காரர், புரட்சிக்காரர், பகுத்தறிவாளர் என என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பெயர் கொண்ட கலைஞர்கள் வலிமையானவர்கள். கலை என்ற ஆயுதத்தை கைக்கொண்டவர்கள்.
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்

தமுஎகச சார்பில் சென்னை காமராஜர அரங்கில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் ரூபகம் தெருக்கூத்து நாடக சபாவின் சார்பில் நிகழ்த்தப்பட்ட ‘பாசிசப் படுகளம்’ எனும் கூத்து
#உரக்கப்பேசு #கருத்துரிமைபோற்றுதும் #SpeakUp

கருத்துரிமையை கொண்டாடுவது, அதை பாதுகாப்பதற்கான போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை.
போராடி பாதுகாப்போம். கொண்டாடுவோம்.
- @SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
கலகக்காரர், புரட்சிக்காரர், பகுத்தறிவாளர் என என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பெயர் கொண்ட கலைஞர்கள் வலிமையானவர்கள். கலை என்ற ஆயுதத்தை கைக்கொண்டவர்கள்.
@SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
காரண காரிய அடிப்படையிலான சிந்தனையை வளர்த்தெடுப்பது நம் இந்தியாவை பாதுகாப்பதற்கு மிக அவசியமாகும். படைப்பாளர்கள், சிந்தனையாளர்களை நோக்கி இதனை கோரிக்கையாக முன்வைக்கிறேன்.
- @SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
ஜார்ஜ் லூகாஸ் எழுதிய ஒரு புத்தகம் 'காரண காரியத்தை அழித்தொழித்தல்' என்ற புத்தகத்த எழுதினார்.
ஜெர்மன் தன் தத்துவ பாரம்பரியத்தை இழந்து எப்படி பாசிசத்தை தேர்வு செய்தது? அந்த நாட்டின் மக்கள் காரண காரிய சிந்தனையை விட்டு விலகியதுதான் காரணமாகும்.
#HailFreedomOfExpression
ஜார்ஜ் லூகாஸ் எழுதிய ஒரு புத்தகம் 'காரண காரியத்தை அழித்தொழித்தல்' என்ற புத்தகத்த எழுதினார்.
ஜெர்மன் தன் தத்துவ பாரம்பரியத்தை இழந்து எப்படி பாசிசத்தை தேர்வு செய்தது? அந்த நாட்டின் மக்கள் காரண காரிய சிந்தனையை விட்டு விலகியதுதான் காரணமாகும்.
#HailFreedomOfExpression
ஊடகங்களுக்கு ஒரு கோரிக்கை...
மழை வருகிறது என சீத்தாராம் யெச்சூரி சொல்கிறாத். வரவில்லை என அமித்ஷா சொல்கிறார் என்கிற விதமாக செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்.
கதவை திறைந்து பார்த்து, எது உண்மை என உணர்ந்து செய்தி வெளியிடுங்கள்.
- @SitaramYechury
#HailFreedomOfExpression
வேதனையோடு மக்கள் பெட்ரோல் நிரப்பி திரும்பும் ஒவ்வொரு பங்கிலும் மோடியின் பெரிய விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மோடி பெருமையோடு தன் படம் போட்ட விளம்பரங்களை வைத்துக் கொண்டுள்ளார்.
@SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக 6 மறுசீராய்வு மனுக்கள் உள்ளன. அதற்காக காத்திருக்கவில்லை. அவர்களுக்கு தேவை வன்முறை. பாஜக இந்த நாட்டில் மிக மோசமான ஓட்டு வங்கி அரசியலை முன்னெடுக்கிறது.
- @SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
பாஜக தன் அரசியல் லாபத்திற்கு எது தோதாக இருக்கிறதோ, அதையே தன் நிலைப்பாடாக மேற்கொள்ளும். அப்படித்தான் சபரிமலை ஐயப்பன் கோயில் விசயத்தில் நடக்கின்றன.
- @SitaramYechury
#உரக்கப்பேசு #Speakup #HailFreedomOfExpression #கருத்துரிமைபோற்றுதும்
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers