Top Tweets for #IPLProtest
சம்பவம் பண்ண நாள். தமிழர் யார் என்று உலகமுழுக்க முழங்கிய நாள்! #IPLProtest
#TamilNaduDay2020
#தமிழ்நாடுநாள்பெருவிழா2020
சம்பவம் பண்ண நாள். தமிழர் யார் என்று உலகமுழுக்க முழங்கிய நாள்! #IPLProtest
#TamilNaduDay2020
#தமிழ்நாடுநாள்பெருவிழா2020
#திருட்டுதிராவிடம் போல ஆமை தோசைன்னு ஓசிசோறு தின்னுவதிலேயே குறியா இருக்கீங்களே #முகமூடி17
#IPLProtest
#8LaneExpressway
#BanSterlite
#NIABill Protest
#CAAProtest
#தமிழ்க்குடமுழுக்குவேண்டும்
இதெல்லாம் #BJP #அடிமை_அதிமுக அரசை எதிர்த்து போராடாம #திருட்டுதிமுக'வை எதிர்த்தா போராடினோம்
@InsolKeechan அப்பகூட ஆமை கதைகள் சொல்றத எல்லாம் விட்டுட்டு ஆளும்கட்சியை எதிர்த்து அண்ணன் அரசியல் பண்ணுவாரான்னு தெர்ல..
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
😎🦁💛 @ChennaiIPL #Yellove #GajaCyclone #IPL #CSK #IPLProtest #Poralis
A chance for us to be socially responsible and give back all the #Yellove to the people. A token amount of Rs.1 Crore was contributed towards the Chief Minister's Relief Fund. #GajaCyclone

இயக்குனர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமின் - சென்னை உயர்நீதிமன்றம்.
* ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரை தாக்க தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
#Bharathiraja | #HighCourt | #IPLProtest | #AnticipatoryBail

சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராடிய இயக்குநர் கவுதமன் கைது!
14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை!
விவரம்: https://t.co/2CfBi8HqfF | #IPLProtest |#DirectorGowthaman | #Arrested

#BIGNEWS
சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் இயக்குநர் கெளதமன் கைது!
கெளதமன் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
https://t.co/5wMBD3FLqB | #Gowthaman | #IPLProtest

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
விவரம்: https://t.co/wwgMjjH41V | #Seeman | #NTK | #IPLProtest

போராடுங்கடா வேணாம்னு யாரும் சொல்லல
வன்முறையில்லாம் போராடி ஜெய்க்க முடியும்னு இந்த உலகத்துக்கே நிருப்பித்த அண்ணல் காந்தியடிகளின் நாட்டில் ஒருவன் தன் சுயலப்பத்திற்காக உன்னை தூண்டி விட்டு சென்றுவிட்டான் ஆனால் இன்று உன் வாழ்க்கை?
#Seeman #NaamTamilar #IPLProtest #Rajinikanth

அந்த கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச மொமண்ட்
கிரிகெட் பார்க்க வந்த ரசிகர்களை அடிச்சு, ரசிகைகளை டிசர்டை அவுக்க சொல்லி, போலீஸை தாக்கி.........
இப்ப வச்சு செய்றாங்களா
#சீமான்ஒருசில்றப்பய
#சீமான்
@NaamTamilarOrg
@SeemanOfficial
@ChennaiIPL
#IPLProtest

#BIGNEWS
ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது, மைதானத்தில் செருப்பு வீசியது, காவலரை தாக்கியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
https://t.co/5wMBD3FLqB | #IPLProtest | #GoondasAct

இது யாரு தெரியுமா, நம்ம சைமன் செபஸ்டியானோட டம்பி தான். பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கை ஓடைஞ்சி போய்டுச்சாம், அப்டின்னு கோர்ட்ல சொன்னாராம் இந்த டம்பி.
வாழ வழி இல்லாததால், சீக்கிரம் குணமடைந்து விருகம்பாக்கம் சர்ச்சில் வேலை செய்ய போவதாக தகவல்
#seeman #IPLProtest #NaamThamizhar

#IPL-ல் அதிரடி! போராட்டத்தின் போது காவலரை தாக்கிய நபர் கைது!
#IPLProtest
#TamizhagaVazhvurimaiKatchi
#indianpremierleague
#ChidambaramStadium
#ViduthalaiChiruthaigalKatchi
#ChennaiSuperKings
#ShaneWatson
#SunrisersHyderabad
#Dubai
https://t.co/qCF5qwbU2Q
#Chennai : #NaamThamizhar Katchi cadre #MadanKumar who attacked a policeman during #IPLprotest has been arrested by Triplicane police.
ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது! | #IPLProtest | #NaamThamizhar | https://t.co/T9EgYoT3tR

ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது! | #IPLProtest | #NaamThamizhar | https://t.co/AVRlSELclF

ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் கைது #IPLProtest https://t.co/3fR0R6vTKA
ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். #IPLProtest https://t.co/bLNbIGwHCt
Last Seen Hashtags on Sotwe
publicgrope
Seen from United Kingdom
momson
Seen from Indonesia
teenage()teenage
Seen from Turkey
浅草24会館
Seen from Chile
momson() +filter:native_video
Seen from Germany
cuteboy
Seen from Brazil
momson(***)***+filter:native_video
Seen from Germany
kayseritalas
Seen from Turkey
momson(())*+filter:native_video
Seen from Turkey
frank2woos
Seen from Netherlands
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.3M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
64M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers

















