Top Tweets for #LetScience
#LetScience
#guilt_trip
#mensural_pads
#Sanitary_napkins
மாதவிடாய் தீண்டாமையாகவே பார்க்கப் படுகிறது. பெண்களின் சிறு ஆசுவாசமாக அமைந்த மாதவிடாய் அட்டைகள் பயன் படுத்துவது கூட குற்றச் செயல் அளவுக்கு ஊதி பெரிதாக்கப் படுகிறது. உண்மைகள் என்ன?
உரையாடல்கள் தொடரும்
https://t.co/COjrecCr3Q

#LetScience
#astrology
#football_analogy
FIFA football பற்றி தெரிந்து கொள்கிறீர்களோ இல்லையோ, பூமியை கால்பந்து அளவு மாற்றிய இந்த காணொளியை பாருங்கள்.
கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள் என்ன அளவு இருக்கும் எவ்வளவு தொலைவில் இருக்கும்?
https://t.co/TsU7PGJ9yq
#letscience
#gulmohar
#Poinciana
மே மாதத்தில் சாலைகளையும், மலை நாடுகளையும், செந்நிறமாக்கும் தீக்கொன்றை மரங்கள் இந்தியாவிற்கு எப்படி வந்தன?
ஒரு மாறத்திற்காக (no pun intended) பகடியான, இனிமையான காணொளி
https://t.co/mJURgjgeWo
#LetScience
ஏன் ஒரு நாளின் நேரத்தைக் கணக்கிட பத்தின் மடங்காக வைக்காமல், ஏன்12 ஆகா வைத்திருக்கிறோம்?
அறிந்துகொள்ள காணொளியை பாருங்கள்.
@thil_sek
@aadaavaan @HilaalAlamTamil
@DrNagajothi11
@natarajanphys @esemarr3 @mindnmad @kadaluniverse
@The_69_Percent
https://t.co/sSBwJmUO2G
#LetScience
#Nature
#beautiful_nature
பாக்கற எல்லாத்தையும் கடிப்பேன் 🐞🐜. ஆனால் உன்னை மட்டும் காப்பேன் இனியவளே/இனியவனே!
https://t.co/vLUVOSMOWP
#Letscience
பருந்து 120 ஆண்டுகள் வாழுமா?
பேச்சாளர் பர்வீன் சுல்தானா, மற்றும் சில பேச்சாளர்கள் சொல்வது போல
இறகுகள் பிய்த்து போட்டால், நகங்களை உடைத்துப் போட்டால் மறுபடி புது பிறவி எடுக்க முடியும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் புது பிறவி எடுக்கலாமே?
https://t.co/hB9VdWbyA1
#LetScience
தமிழ் மாதங்கள், ஆண்டு எப்படி வந்தது, 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது, ராசி என்றால் என்ன, எத்தனை ராசிகள் உள்ளன, தமிழ் மாதங்களுக்கும் ராசிகளுக்கும் என்ன தொடர்பு, இவை எல்லாம் சோதிடமா அறிவியலா?
நம் முன்னோர்கள் காலத்தை எப்படி கணக்கிட்டனர்?
@Greatgo1 👍🙌
#LetScience
தமிழ் மாதங்கள், ஆண்டு எப்படி வந்தது, 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது, ராசி என்றால் என்ன, எத்தனை ராசிகள் உள்ளன, தமிழ் மாதங்களுக்கும் ராசிகளுக்கும் என்ன தொடர்பு, இவை எல்லாம் சோதிடமா அறிவியலா?
நம் முன்னோர்கள் காலத்தை எப்படி கணக்கிட்டனர்?
https://t.co/plmS79Fuib
#LetScience
தமிழ் மாதங்கள், ஆண்டு எப்படி வந்தது, 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது, ராசி என்றால் என்ன, எத்தனை ராசிகள் உள்ளன, தமிழ் மாதங்களுக்கும் ராசிகளுக்கும் என்ன தொடர்பு, இவை எல்லாம் சோதிடமா அறிவியலா?
நம் முன்னோர்கள் காலத்தை எப்படி கணக்கிட்டனர்?
https://t.co/plmS79Fuib
#LetScience
அரிசி பருப்பு, மற்றும் வாசனை மிகுந்த மிளகாய், தனியா தானியங்களை வீணாக்கும் வண்டுகளை, boric acid பூச்சி மருந்து இல்லாமல், freezer பயன்படுத்தி எப்படி கட்டுப்படுத்தலாம் & Super cooling point எப்படி இறப்பை ஏற்படுத்துகிறது, அறிந்துகொள்ள..
https://t.co/KN83Zq9tFS
#LetScience
#new_moon
#full_moon
ஆஸ்திரேலியாவில் தெரியும் பிறையும், இந்தியாவில் தெரியும் பிறையும் ஏன் எதிர் திசையில் திரும்பி இருக்கின்றன?
நிலவு தேய்ந்து மறைவதும் பின் வளர்வதும் எப்படி நடக்கிறது?
@aadaavaan @HilaalAlamTamil @arivolig @Am_Indran @PremNTU
https://t.co/KjLEheVOWv
#LetScience
#paddy_bumperHarvest
#TopRice_producer_UP
#MSP_pulses
#Groundnut_exporter_Gujarat
Debate over rice subsidy - Indian scenario
#PaddySubsidy #farmers #tamilnadufarmers
#LetScience
#paddy_bumperHarvest
#TopRice_producer_UP
#MSP_pulses
#Groundnut_exporter_Gujarat
Debate over rice subsidy - Indian scenario
#PaddySubsidy #farmers #tamilnadufarmers
https://t.co/AR8zJfWoTo
@DixadinaDMK @DrGanesh_Japan @drcnpkaran1 @Jasonphilip8 @angry_birdu

#LetScience
#paddy_bumperHarvest
#TopRice_producer_UP
#MSP_pulses
#Groundnut_exporter_Gujarat
Debate over rice subsidy - Indian scenario
#PaddySubsidy #farmers #tamilnadufarmers
https://t.co/AR8zJfWoTo
@DixadinaDMK @DrGanesh_Japan @drcnpkaran1 @Jasonphilip8 @angry_birdu

#LetScience
#lifehistory
#penicillin
#Nobel1964
Dorothy Hodgkin life history part 1
அன்பையும், அமைதியையும் பரப்பியவர்.
வியட்நாம் போரின் போது, போர் நடக்கும் இடத்திற்கு சென்றவர்.
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரட் தாட்சரின் role model.
https://t.co/l1bCGWWtwh
#LetScience
#zeroshadowday
*பட்டப்பகலில் நிழல் மறையும் அதிசயம்!*
நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் ஏப்ரல் 10 க்கும் 25க்கும் இடையில் ஏதாவது ஒரு நாளில் பட்டப்பகலில் நிழல் மறையும் அதிசயத்தைக் காணமுடியும்.
இந்த வானியல் அற்புதங்களைப் பற்றி தெரிந்துகொள்ள
https://t.co/KpiNVOgVcu
#Iran
#LetScience
Two videos: Persopolis & Maryam Mirzakhani
1979 ல் அயதுல கோமேனி அவர்கள் தலைமையில் நடந்த இஸ்லாமிய புரட்சி, தலை முக்காட்டை குறியிடாக வைத்தது.
முக்காடை நீக்கிய புகைப்படத்தை, 2014 இல், முதல் முறையாக பதிவிடப்பட்டது
https://t.co/7cxPru9L6D
https://t.co/uyY7uWKN6B
#LetScience
#lifehistory
#penicillin
#Nobel1964
அன்பையும் அமைதியையும் பரப்பிய அறிவியல் அறிஞர்!
வியட்நாம் போரின் போது, போர் நடக்கும் இடத்திற்கு சென்றவர்.
சீமான் போல பொய் கதை அளக்கவில்லை.
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரட் தாட்சரின் role model
https://t.co/l1bCGWWtwh

@Mr_GK_Tamil #I_Standwith_MrGK
தொடர்ந்து ESP videos பதிவு பண்ணுங்க.
சாமியார்கள், ஏமாற்று பேர்வழிகள் சொல்வதை பெரும்பாலான மக்கள் கேட்பார்கள். ஆனால் அறிவியல் கருத்தை கேட்க மாட்டார்கள்.
அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் கொண்டு செல்வதில், வெற்றி பெற்றுள்ளீர்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
#LetScience
பாரி சாலன், ஶ்ரீதர் வேம்பு மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வருவாங்க vaccine போடாதீங்க என்று சொல்ல. அதை எல்லாம் நம்பி ஏமாறாதீர்கள்.
#LetScience பாரிசாலனின் பொய்களை தோலுரித்த காணொளி
https://t.co/HwSAKoDF8I
ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து போல கருப்பை வாய் புற்றுநோய் இல்லாத மாநிலமாக ஆவோம்


#LetScience
#personalized_medicine
Baby KJ suffered with a rare, life-threatening genetic metabolic disorder. Can't process protein, causing toxic ammonia buildup. Baby KJ was the first infant to receive a groundbreaking personalized CRISPR gene-editing
https://t.co/TUNtfswFoD
#Letscience இந்த காணொளியில் 2025 ல் நடந்திருக்கும் முக்கியமான உயிரிதொழில்னுட்பவியல் முன்னேற்றங்களை அறிமுகம் செய்கிறது.
@arivolig @Chandrumlpt @thil_sek @drcnpkaran1 @DrGanesh_Japan @DrNagajothi11 @DrSharmila15 @Jasonphilip8 @kadaluniverse @natarajanphys @Dr_Ezhilan @esemarr3
Last Seen Hashtags on Sotwe
gangbang mother
Seen from Nigeria
goolder
Seen from United States
น้องกำเงิน
Seen from Thailand
teenage teenagegirls +video
Seen from United States
nolimit #nolimit #momson
Seen from Brazil
母狗
Seen from United States
nolimit nolimit
Seen from Netherlands
武则天
Seen from Germany
AI小短剧
ravenceline
Seen from Brazil
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
73M followers

Virat Kohli 
@imvkohli
69.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers



