Top Tweets for #LocalGovernanceMatters
गाँव के विकास से ही देश का विकास संभव है
आप सभी को राष्ट्रीय पंचायती राज दिवस की हार्दिक शुभकामनायें..
#NationalPanchayatiRajDay #PanchayatiRajDivas #PRDay #PanchayatiRajJayanti #GramSwarajAbhiyan #EmpoweringRuralIndia #LocalGovernanceMatters #DecentralizedDevelopment

#GPPSD student Ruby wanted to know what the biggest challenge of being a #locallyelected School Board Trustee is. Board Chair John Lehners shared his answer. https://t.co/YC46OUwca7 #ASBA #abed #gpab #localgovernancematters #voteOCT18
Maverick wondered if #GPPSD School Board Trustees need to be experts in education or finance. Trustee Paulette Kurylo provided an answer. https://t.co/NGKK0do6Gd #gpab #ASBA #abed #localgovernancematters
Have you ever wondered what a locally elected School Board Trustee does? Or what they don't do? One of our #GPPSD students did, and asked Trustee Joan Nellis. Learn more here: https://t.co/J1U9dLZ6Da #gpab #ASBA #abed #localgovernancematters
@ABSchoolBoards
Our #GPPSD Trustees would like to remind everyone of the #gpab municipal election taking place on October 18. Our students and Trustees will help you to learn more about being a school board Trustee. https://t.co/j1RraoRVfr #ASBA #abed #localgovernancematters @ABSchoolBoards
இயற்கைவள பாதுகாப்பில் பழங்குடிகளின் பாரம்பரிய கிராமசபை எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு ஒடிசாவின் நியாம்கிரி போராட்டமே சாட்சி. சாமானியர்கள் வேதாந்தாவை வென்றதும் இக்கிராமசபை மூலமே
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralisationManifesto2021
#LetsAskCandidates

வனப்பகுதிகளில் பழங்குடிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டம் முழுமையாகச் சென்றடைய வலியுறுத்தகிறது நம் தேர்தல் அறிக்கை
Tribal Manifesto
https://t.co/BEyAPQsBfH
Decentralisation Manifesto https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#LetsAskCandidates

ரூ. 55,000 மாக இருந்த mla ஊதியத்தை ரூ.1.05 லட்சமாக 2017ல் உயர்த்திய தமிழக அரசு, தினமும் மக்களைச் சந்தித்து பணியாற்றிவரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்க முடியாதா?
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#LetsAskCandidates

#வேட்பாளர்களிடம்கேட்போம்
உள்ளாட்சிகளில் நடைபெறும் தவறுகளை, குறைபாடுகளை மக்களாகிய நாம் முறையிடுவதற்குத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முறை மன்ற நடுவம் வேண்டும்
Manifesto link: https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#LetsAskCandidates

கிராம சபை தீர்மானத்தின் நகல் பெற முயன்றவர்களுக்கும் தங்கள் ஊர் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என அறிய முயன்றவர்களுக்கும் தெரியும் இது எவ்வளவு முக்கியம் என்று!
Manifesto link: https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralisationManifesto2021
#LetsAskCandidates

கேரளா தன் மாநில வருவாயிலிருந்து உள்ளாட்சிக்கு ஒதுக்கும் நிதி 40%
தமிழ்நாடு தன் வருவாயிலிருந்து உள்ளாட்சிக்கு ஒதுக்குவது வெறும்10%
நம் நிதியை உயர்த்த வலியுறுத்துவோம் வேட்பாளர்களிடம்
https://t.co/l4yfcwfoIb
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#உள்ளாட்சியின்குரல்

#LetsAskCandidates
திட்டங்கள் மக்களிடமிருந்து உருவாக வேண்டும். அரசிடமிருந்து திணிக்கப்படக் கூடாது. சூழல் பாதுகாப்பில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கீழுள்ளதை உறுதியளிக்க சொல்லி கேட்போம்.
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல்
அறிக்கை 2021
***
இதுபோன்று உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளைக் கொண்ட அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய :
***
https://t.co/f8LSwhzxhZ
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#IGG #VoiceOfLocalGovernment

பெண் தலைவர்கள், SC/ST தலைவர்கள் ஒன்றும் பொம்மை தலைவர்களல்ல. அவர்களை செயல்பட விடமால் ஆதிக்க சக்திகளால் அவர்களுக்கு அரங்கேறிய, அரங்கேறிக் கெண்டிருக்கும் அநீதிகளும் வன்முறைகளும் தடுக்கப்பட வேண்டும்.
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல்
அறிக்கை 2021
***
இதுபோன்று உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளைக் கொண்ட அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய :
***
https://t.co/f8LSwhzxhZ
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021
#IGG #VoiceOfLocalGovernment

ஊராட்சியில் ஊதியம் பெறும் ஊராட்சி செயலர்கள் (clerk) மாவட்ட அளவில் நியமிக்கப்படுவதால், BDO அலுவலகத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் BDO ன் பணியாளர்களா? இல்லை ஊராட்சியின் பணியாளர்களா?
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல்
அறிக்கை 2021
***
இதுபோன்று உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளைக் கொண்ட அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய :
***
https://t.co/f8LSwhzxhZ
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஊராட்சி தலைவர்கள் ஏன் வழங்க கூடாது?
வருவாய் துறையின் அலுவலரான VAO எதற்கு வழங்க வேண்டும்?
Decentralisation Manifesto download link: https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

மாற்று திறனாளிகளுக்கும் வேண்டும் இட உரிமை
Decentralisation Manifesto download link: https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

கிராமசபை போல் நகரங்களில் ஏரியாசபை / வார்டுகமிட்டிகள் ஏன் இல்லை?
@arivalayam @AIADMKOfficial @NaamTamilarOrg @maiamofficial @RahulGandhi
Decentralisation Manifesto download link: https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters
#DecentralizationManifesto2021

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



